புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 8:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:34 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_c10எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_m10எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_c10 
437 Posts - 56%
heezulia
எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_c10எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_m10எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_c10 
283 Posts - 36%
mohamed nizamudeen
எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_c10எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_m10எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_c10 
25 Posts - 3%
prajai
எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_c10எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_m10எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_c10எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_m10எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_c10எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_m10எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_c10 
5 Posts - 1%
mini
எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_c10எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_m10எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_c10எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_m10எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_c10 
4 Posts - 1%
vista
எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_c10எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_m10எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_c10எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_m10எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்து பிழையுடன் அரசு முத்திரை


   
   

Page 1 of 2 1, 2  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 2:43 am

தஞ்சை: கும்பகோணம் அருகே நேற்று நடந்த உழவர் விழாவுக்கான அழைப்பிதழில் தமிழக அரசின் முத்திரை எழுத்துப் பிழையுடன் இருந்தது.
தமிழக அரசு முத்திரையின் நடுவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம், அதன்கீழ் சிங்கமுக முத்திரை, தேசியக் கொடி, அதன்கீழ் பகுதியில் வாய்மையே வெல்லும் என்ற வாசகம் எழுத்தப்பட்டிருக்கும். முத்திரையின் உள்பகுதியில் வளைந்தாற்போல் தமிழ்நாடு அரசு என்ற வாசகமும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் தமிழக அரசின் உழவர் பெருவிழா தொடக்க விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு கும்பகோணம் ஒன்றியக்குழு தலைவர் கோவி.மகாலிங்கம் தலைமை வகித்தார். விழாவுக்கு வந்திருந்த அரசு துறை அலுவலர்களுக்கும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் விழா தொடர்பான அறிக்கை, நிகழ்ச்சி நிரல் கொடுக்கப்பட்டது. அதிலிருந்த தமிழக அரசு முத்திரையில் தமிழ்நாடு அரசு என்பதற்கு பதிலாக ``தமிழ்நாடு அரகு” என்று எழுத்துப் பிழையுடன் இருந்தது.
இது குறித்து, அங்கிருந்த வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கணினியில் உள்ளதை அப்படியே படி எடுத்து விட்டோம். தமிழக அரசு முத்திரையில் உள்ள வாசகத்தை எங்கு, எப்போது, யார் மாற்றியது என்பது எங்களுக்குத் தெரியாது என்றனர்

thinakaran

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Apr 16, 2012 9:49 am

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


எழுத்து பிழையுடன் அரசு முத்திரை Scaled.php?server=706&filename=purple11
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Apr 16, 2012 9:51 am

அரசே பிழையைக் இருக்கும் போது முத்திரை மட்டும் எப்படி ??
பேகன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பேகன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 10:17 am

கேட்டீர்களா ரத்தத்தின் ரத்தங்களே இதே முந்தைய மைனாரிட்டி கருணாநிதி ஆட்சியில் அனைத்திலும் கலைஞ்சர் என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும் ஆனால் இந்த ஆட்சியில் எங்கேயேனும் மாண்புமிகு டாக்டர் புரட்சி தலைவி அம்மாவின் அரசுனு இடம்பெற்றிருக்கிறதா என்பதை நீங்கள் சிந்திக்கவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் எழுத்து பிழையுடன் அரசு முத்திரை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 10:22 am

balakarthik wrote:கேட்டீர்களா ரத்தத்தின் ரத்தங்களே இதே முந்தைய மைனாரிட்டி கருணாநிதி ஆட்சியில் அனைத்திலும் கலைஞ்சர் என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும் ஆனால் இந்த ஆட்சியில் எங்கேயேனும் மாண்புமிகு டாக்டர் புரட்சி தலைவி அம்மாவின் அரசுனு இடம்பெற்றிருக்கிறதா என்பதை நீங்கள் சிந்திக்கவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
சிரிப்பு சிப்பு வருது

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Apr 16, 2012 10:25 am

balakarthik wrote:கேட்டீர்களா ரத்தத்தின் ரத்தங்களே இதே முந்தைய மைனாரிட்டி கருணாநிதி ஆட்சியில் அனைத்திலும் கலைஞ்சர் என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும் ஆனால் இந்த ஆட்சியில் எங்கேயேனும் மாண்புமிகு டாக்டர் புரட்சி தலைவி அம்மாவின் அரசுனு இடம்பெற்றிருக்கிறதா என்பதை நீங்கள் சிந்திக்கவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நெசமாலுமா?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 10:33 am

விஜயகுமார் wrote:நெசமாலுமா?
இன்னுமா சந்தேகம் அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் எழுத்து பிழையுடன் அரசு முத்திரை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 16, 2012 10:41 am

எழுத்து பிழையுடன் அரசு முத்திரை EMBLEM

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 10:43 am

என்னதான் தமிழ் நாடு அரசின் எம்பலத்தை போட்டாலும் தமிழ் நாடு அரசின் சம்பளம் கிடைக்காது பிரபு



ஈகரை தமிழ் களஞ்சியம் எழுத்து பிழையுடன் அரசு முத்திரை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 16, 2012 10:44 am

balakarthik wrote:என்னதான் தமிழ் நாடு அரசின் எம்பலத்தை போட்டாலும் தமிழ் நாடு அரசின் சம்பளம் கிடைக்காது பிரபு
சோகம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக