புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம் - Page 3 Poll_c10தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம் - Page 3 Poll_m10தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம் - Page 3 Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம் - Page 3 Poll_c10தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம் - Page 3 Poll_m10தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம் - Page 3 Poll_c10 
2 Posts - 6%
heezulia
தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம் - Page 3 Poll_c10தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம் - Page 3 Poll_m10தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம் - Page 3 Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம் - Page 3 Poll_c10தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம் - Page 3 Poll_m10தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம் - Page 3 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம் - Page 3 Poll_c10தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம் - Page 3 Poll_m10தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம் - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Apr 16, 2012 11:37 am

First topic message reminder :

தென் ஆப்பிரிக்க அதிபராக இருப்பவர் ஜேக்கப் ஜுமா. இவர் கடந்த வாரம் தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்த நிலையில், இவர் 6-வது திருமணமாக அடுத்த வாரம் பாங்கி நெஜீமா என்ற பெண்ணை மணக்க இருக்கிறார்.

தென் ஆப்பிரிக்காவில் குவாசுலு நேடல் மாகாணத்தில் உள்ள காண்ட்லா என்னும் இடத்தில் அதிபர் ஜுமா-நெஜீமா திருமணம் நடக்க இருக்கிறது.

ஜேக்கப் ஜுமாவிற்கு ஏற்கெனவே 21 பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=74146


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 12:26 pm

balakarthik wrote:
வை.பாலாஜி wrote:ஆப்ரிக்கா நாடுகளில் இது சகஜம்

தமிழ் நாடு நடிகர்களுக்கும் இது ஜகஜம்

நடிகைகளை ஏன் விட்டு விட்டீர்கள் அண்ணா , உங்க செக்ரெட் வெளியில வந்துருமுனா உடுட்டுக்கட்டை அடி வ

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 12:30 pm

வை.பாலாஜி wrote:
balakarthik wrote:
வை.பாலாஜி wrote:ஆப்ரிக்கா நாடுகளில் இது சகஜம்

தமிழ் நாடு நடிகர்களுக்கும் இது ஜகஜம்

அப்படி பொதுவாக சொல்ல முடியாது , அனைத்து இடங்களிலும் இது இருக்கலாம் , ஆனால் சினிமா என்பதால் இது மட்டும் அதிகமாக பேசப்படுகின்றது . என்பது என் எண்ணம் .

என்ன செய்வது ஓடும் குதிரைகளுக்குத்தானே மவுசு அதிகம்



ஈகரை தமிழ் களஞ்சியம் தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 12:31 pm

இரா.பகவதி wrote:
balakarthik wrote:
வை.பாலாஜி wrote:ஆப்ரிக்கா நாடுகளில் இது சகஜம்

தமிழ் நாடு நடிகர்களுக்கும் இது ஜகஜம்

நடிகைகளை ஏன் விட்டு விட்டீர்கள் அண்ணா , உங்க செக்ரெட் வெளியில வந்துருமுனா உடுட்டுக்கட்டை அடி வ

சீக்ரெட் வந்தா பரவாயில்லை சிகரெட்டை போல ஊதி தள்ளிவிடுவோம் நாங்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 16, 2012 12:32 pm

balakarthik wrote:
வை.பாலாஜி wrote:
balakarthik wrote:
வை.பாலாஜி wrote:ஆப்ரிக்கா நாடுகளில் இது சகஜம்

தமிழ் நாடு நடிகர்களுக்கும் இது ஜகஜம்

அப்படி பொதுவாக சொல்ல முடியாது , அனைத்து இடங்களிலும் இது இருக்கலாம் , ஆனால் சினிமா என்பதால் இது மட்டும் அதிகமாக பேசப்படுகின்றது . என்பது என் எண்ணம் .

என்ன செய்வது ஓடும் குதிரைகளுக்குத்தானே மவுசு அதிகம்

சினிமாவைவிட இது அரசியலில் சகஜம் என்று நினைக்கின்றேன் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 12:36 pm

வை.பாலாஜி wrote:சினிமாவைவிட இது அரசியலில் சகஜம் என்று நினைக்கின்றேன் .

அரசியலில் அதிகம் வெளிதெரிவதில்லை இல்லே அவர்களுக்கு பப்ளிசிட்டிக்கு வேறு காரணங்கள் இருக்கலாம் அதனால் இது அவசியமில்லாதகாக இருக்கலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 16, 2012 12:39 pm

balakarthik wrote:
வை.பாலாஜி wrote:சினிமாவைவிட இது அரசியலில் சகஜம் என்று நினைக்கின்றேன் .

அரசியலில் அதிகம் வெளிதெரிவதில்லை இல்லே அவர்களுக்கு பப்ளிசிட்டிக்கு வேறு காரணங்கள் இருக்கலாம் அதனால் இது அவசியமில்லாதகாக இருக்கலாம்

ஒரு வேளை அதிக பணம் இப்படி செய்ய வைக்குதோ



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 12:42 pm

வை.பாலாஜி wrote:ஒரு வேளை அதிக பணம் இப்படி செய்ய வைக்குதோ

பணம் மட்டும் காரணமல்ல இவர்கள் பிறந்து வளரும்பொழுதே கோடீஸ்வரர்களாக இருப்பவர்கள் அதனால் வளரும்பொழுதே பகட்டு பந்தா போன்றவைகளும் வளர்ந்துவிடுகிறது



ஈகரை தமிழ் களஞ்சியம் தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 16, 2012 12:48 pm

balakarthik wrote:
வை.பாலாஜி wrote:ஒரு வேளை அதிக பணம் இப்படி செய்ய வைக்குதோ

பணம் மட்டும் காரணமல்ல இவர்கள் பிறந்து வளரும்பொழுதே கோடீஸ்வரர்களாக இருப்பவர்கள் அதனால் வளரும்பொழுதே பகட்டு பந்தா போன்றவைகளும் வளர்ந்துவிடுகிறது

ஆமாம் , ஒரு நடுதரவர்க்க குடும்பம் படும் கஷ்டம் இவர்களுக்கு இல்லை . பணம் இருந்தால் எந்த தவறையும் மறைக்கலாம் என்ற எண்ணம் வேறு இவர்களுக்கு .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 12:50 pm

வை.பாலாஜி wrote:ஆமாம் , ஒரு நடுதரவர்க்க குடும்பம் படும் கஷ்டம் இவர்களுக்கு இல்லை . பணம் இருந்தால் எந்த தவறையும் மறைக்கலாம் என்ற எண்ணம் வேறு இவர்களுக்கு .

ஆமாம் காவல் துறையும் இவர்கள் பெரிய இடத்து பிள்ளைகள் என்று எதையும் பெரிது படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள் அதனாலும் இவர்களுக்கு தைரியம் வந்துவிடுகிறது அதனால்தான் கலைத்துறையில் அப்பாவைபோல் அல்லது அம்மாவைபோல் அவர்களின் வாரிசுகளால் மின்ன முடியவில்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் தென் ஆப்பிரிக்க அதிபரின் 6-வது திருமணம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 16, 2012 12:55 pm

balakarthik wrote:
வை.பாலாஜி wrote:ஆமாம் , ஒரு நடுதரவர்க்க குடும்பம் படும் கஷ்டம் இவர்களுக்கு இல்லை . பணம் இருந்தால் எந்த தவறையும் மறைக்கலாம் என்ற எண்ணம் வேறு இவர்களுக்கு .

ஆமாம் காவல் துறையும் இவர்கள் பெரிய இடத்து பிள்ளைகள் என்று எதையும் பெரிது படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள் அதனாலும் இவர்களுக்கு தைரியம் வந்துவிடுகிறது அதனால்தான் கலைத்துறையில் அப்பாவைபோல் அல்லது அம்மாவைபோல் அவர்களின் வாரிசுகளால் மின்ன முடியவில்லை

இது முற்றிலும் உண்மை .. சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக