புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_m10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_m10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_m10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_m10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_m10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_m10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_m10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_m10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_m10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_m10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_m10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_m10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_m10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_m10திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி லட்டில் தங்கத்தோடு


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 2:40 am

First topic message reminder :

திருப்பதி: திருப்பதி கோயில் பிரசாத லட்டில் தங்கத்தோடு இருந்தது.சித்தூர் மாவட்டம் பி.கொத்தகோட்டா ரங்கசமுத்திரம் சாலையை சேர்ந்தவர் ரெட்டப்பா(45), வியாபாரி. இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்று இருந்தார்.
அங்கு சுவாமி தரிசனம் செய்த பிறகு, லட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு ரெட்டப்பா நேற்று பி.கொத்தக்கோட்டா திரும்பினார். பின்னர் பிரசாதத்தை உறவினர் மற்றும் நண்பர்களுக்கு வழங்கினார். அதே கிராமத்தை சேர்ந்த உறவினரான சுதர்சன ஆச்சாரி&உமாதேவி தம்பதியினருக்கு பிரசாத லட்டு ஒன்றை ரெட்டப்பா வழங்கினார். இதனை அவர்கள் பூஜை அறையில் வைத்தனர். மாலை பிரசாதத்தை சாப்பிடுவதற்காக லட்டுவை பிட்டனர். அதில் சுமார் 2 கிராம் அளவிலான ஒரு தங்கத்தோடு இருந்தது. இதைக் கண்டு அந்த தம்பதியினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. இதனை ஏராளமானோர் பார்த்து வியந்தனர்.லட்டில் தங்கத்தோடு இருந்தது குறித்து சுதர்சன ஆச்சாரி&உமாதேவி தம்பதியர் கூறுகையில், ‘ஏழுமலையான் எங்களுக்கு பரிசாக கொடுத்துள்ளார்’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Apr 16, 2012 10:26 am

அப்ப உங்களுக்கு எந்த எண்ணம் ?



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Scaled.php?server=706&filename=purple11
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 16, 2012 10:28 am

ந.கார்த்தி wrote:அப்ப உங்களுக்கு எந்த எண்ணம் ?
எனக்கு நல்ல எண்ணம். ஜாலி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Apr 16, 2012 10:29 am

எங்களுக்கும் அதே நல்ல எண்ணம் தான் ஜாலி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Scaled.php?server=706&filename=purple11
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 10:30 am

நல்ல எண்ணம.

எங்கள் எண்ணம் இடேற எங்களை வாழ்த்த மாட்டீர்களா பிரபு அண்ணா கோபம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 16, 2012 10:31 am

இரா.பகவதி wrote:
நல்ல எண்ணம.

எங்கள் எண்ணம் இடேற எங்களை வாழ்த்த மாட்டீர்களா பிரபு அண்ணா கோபம்
நீங்க நல்லா வருவிங்க தம்பி, நல்லா வருவிங்க.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon Apr 16, 2012 10:36 am

ரொம்ப நன்றி அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Scaled.php?server=706&filename=purple11
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 10:48 am

மகா பிரபு wrote:
இரா.பகவதி wrote:
நல்ல எண்ணம.

எங்கள் எண்ணம் இடேற எங்களை வாழ்த்த மாட்டீர்களா பிரபு அண்ணா கோபம்
நீங்க நல்லா வருவிங்க தம்பி, நல்லா வருவிங்க.

இந்த வஞ்ச புகழ்ச்சியணி எங்க கிட்ட நடக்காது பிரபு அண்ணா சுட்டுத்தள்ளூ! , திட்டுறாரா வாழ்த்துறாரானே தெரியாம ஒரு புள்ள எப்படி நன்றி சொல்லுது பாருங்க என்ன கொடுமை சார் இது

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 16, 2012 10:50 am

இந்த வஞ்ச புகழ்ச்சியணி எங்க கிட்ட நடக்காது பிரபு அண்ணா , திட்டுறாரா வாழ்த்துறாரானே தெரியாம ஒரு புள்ள எப்படி நன்றி சொல்லுது பாருங்க
ஜாலி ஜாலி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Apr 16, 2012 10:55 am

தோடை தொலைத்தவன் அங்கே புலம்பி இருப்பான்...
பாவம். சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Apr 16, 2012 10:55 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




திருப்பதி லட்டில் தங்கத்தோடு - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக