புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலவெறி மனைவியும் பானு பாட்டியும் பின்னே எந்திரனும் !!!!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
முன்கூறிப்பு:- பிராமனானா பிறந்து அக்ரகாரத்திலே வளர்ந்தும் சென்னை வாழ்க்கை அந்த பிராமண பாஷயையே மறக்கடித்துவிட்டது என்றுத்தான் சொல்லவேண்டும் இருந்தாலும் கொஞ்சம் தமிழ் சினிமாவின் புண்ணியத்தால் நமீதா தமிழ் போல கொஞ்சம் கொஞ்சம் நினைவிருக்கிறது அதை வைத்து ஒரு முயற்சி.
சென்டர் குறிப்பு:- இதை படிப்பவர்கள் யார்மனதையும் புண்படுத்தி இருந்தால் கட்டாயம் எனக்கு தனிமடலிலோ அல்லது பின்னூட்டமாகவோ தெரியபடுத்தினால் கட்டாயம் மிகவும் சந்தோசப்படுவேன்
பிளாஷ்பாக்கோ மெக்சிகோ:- நண்பர் கொலவெறியும் அவர் மனைவியும் எந்திரன் படத்திக்கு புறப்பட்டு போக கிளம்பிக்கொண்டிருந்தார்கள் அப்பொழுது அவர்களை பார்க்க அங்கே நம்ம பானு பாட்டி வந்தார்கள்
”எங்கடிம்மா பொறப்ட்டுட்டேள் ரெண்டு பேருமா?”
“எந்திரன் பாக்கப் போறோம்”
“அதைப் பாக்க ஏன் இப்டி டீக்கா டிரஸ் பண்ணிண்டு வெளில போகணும்… எங்கிட்ட கேட்டா நான் காமிக்க மாட்டேனா?”
“பாட்டீ….. உனக்கெப்படிக் கிடைச்சுது? போலீஸ்க்கு தெரிஞ்சா அரஸ்ட் பண்ணிடுவா”
“போலீஸ்க்கு எபடித் தெரியும், அது இருக்கிறது உங்கப்பனுக்கே தெரியாது”
“உனக்கெதுக்கு பாட்டி இந்த திருட்டு புத்தி? அப்பாக்கு கூடத் தெரியாம ஒளிச்சி வெச்சிருக்கியா? யாரு கிட்ட வாங்கியிருந்தாலும் உடனே கொண்டு போய்க் குடுத்திடு. இப்படி அவங்கவங்க திருட்டுத்தனம் பண்றதிலே எத்தனை பேரோட பிழைப்புல மண்ணு விழுது தெரியுமா? எத்தனை கோடி நஷ்டம் தெரியுமா?”
“நஷ்டம்தான் ஒப்புக்கறேன்… நம்ம செளகர்யம்ன்னு ஒண்ணு இருக்கே…. டக்குன்னு வேண்டிருக்கும் போது எடுத்துப் போட்டு நாலு ரவுண்டு…..”
“இந்த மாதிரி ஒரோரு ஆள் பண்ற போதும் குறைஞ்சது நூறு ரூபா நஷ்டம்”
“நூறு ரூபாயா! அடி அங்காள பரமேஸ்வரி…. எங்க காலத்துல காலணாதான் சார்ஜு”
“அதெல்லாம் அந்தக் காலம். இப்பல்லாம் அவங்களுக்கு ஆகற செலவே இருபது கோடி. கிடைக்கற லாபம் நூத்தி அம்பது கோடி இருக்கும்”
“காலம் போற போக்கைப் பாரு, அந்தக் காலத்தில மிஷின் வெச்சிருந்த நாயுடு கொரடாச்சேரி குதிரை மாதிரி இருப்பான். அவன் குழந்தைங்க எல்லாம் கஞ்சிக்கு செத்த நாய்ங்க மாதிரி இருக்கும். மாசம் பூரா ஓட்டினாலும் ஆறரை ரூபா கூடக் கிடைக்காது”
“ஏன் பாட்டி, கூட்டமே வராதா?”
“மிஞ்சிப்போனா பத்து பேர் வருவா தினம். அதுல என்ன சம்பாதிச்சிட முடியும்?”
“பத்து பேரா? பத்து பேர்க்காக ஓட்டினாரா?”
“என்ன பண்றது வயித்துப் பிழைப்புன்னு ஒண்ணு இருக்கே”
”இப்ப அப்டியெல்லாம் கிடையாது. பிரேக் இவன்க்கு மேல வர்ர வரைக்கும்தான் ஓட்டுவா. இல்லைன்னா படத்தை மாத்திடுவா”
“ஓஹோ… படத்தை மாத்தினா கூட்டம் சேருமோ?”
“ஆமாம், இல்லையா பின்னே?”
“லோகம் எங்க போயிண்டிருக்குன்னே தெரியலை. மாவரைக்கிற மிஷின்ல கூட்டம் சேர்க்கறதுக்கு பஸ் மாதிரி படமெல்லாம் போடறாளா?”
“மாவரைக்கிற மிஷினா?”
“ஆமாம்… அதுலதானே கோடி கோடியா சம்பாதிக்கிறான்னு சொன்னே?”
“நாசமாய்ப் போச்சு. நான் சொன்னது சினிமா தியேட்டரை”
“சினிமா தியேட்டரா? அது எங்க வந்தது?”
“அதுலதானே எந்திரன் பாக்கப் போறோம்”
“வாஸ்தவம்தான். பழைய பொருளெல்லாம் இப்ப நேர்ல எங்க பாக்க முடியறது. சினிமாலதான் பாக்கணும். என் மாதிரி எத்தனை பேர் ஆத்துல பத்திரமா வெச்சிருக்கப் போறா”
”பாட்டி… நீ என்ன பேசறேன்னே புரியலை. தலை சுத்தறது”
“எந்திரம்தானே பார்க்கப் போறேன்னு சொன்னே? மிக்ஸி கிரைண்டர் எல்லாம் வந்தப்புறம் எந்தரத்தை யாரு யூஸ் பண்றா. பரண்ல வெச்சிருக்கேன். மாப்பிள்ளையை ஏறி செத்த எடுக்கச் சொல்லேன். அதைப் போய் ஏன் நூறு ரூபா குடுத்துப் பார்க்கறே?”
”மை காட்…. எந்திரம் இல்லை பாட்டி, எந்திரன்.. எந்திரன் பார்க்கப் போறோம்”
“அதாரு எந்திரன்? உங்கப்பா வேலைக்குப் போன புதுசில குந்தரன்ன்னு ஒத்தன் கிரிக்கெட் ஆடிண்டு இருந்தான். அவனை இன்னமா டீம்ல வெச்சிருக்கா? இருந்தாலும் இருக்கும், இந்த கவாஸ்கரை ரிடையர் பண்ணப்பட்ட பாடு நாயறிஞ்சி போச்சே”
“எந்திரன்னா ரோபோட்…. ரஜினி ரோபோட்டா நடிச்சிருக்கார்”
“ரோபோட்டா? நடிக்கிறதுதான் நடிக்கிறான் மோட்டார் போட்டாவே நடிச்சிருக்கலாமே…. என்னத்துக்காக ரோபோட்டு?”
“ரோபோட்ன்னா போட் இல்லை. அது மனிஷன் மாதிரியே இருக்கிற ஒரு மிஷின். விலை அறுபது லட்சத்துலேர்ந்து நாலு கோடி ரூபா வரைக்கும்”
“நல்லாத்தாண்டிம்மா இருக்கு. மனிஷன் மாதிரி ஒரு மிஷின். அந்த மிஷின் மாதிரி நடிக்க ஒரு மனிஷன் என்ன பன்ணுமாம் அந்த மிஷின்?”
“மனிஷன் பண்ற எல்லாத்தையும் பண்ணுமாம்”
“பூ… இவ்ளோதானா? அதை ஒரு மனிஷனே பண்ணிடலாமே. நாலு கோடி ரூபா குடுத்து மனிஷனாலே பண்ண முடியாததைப் பண்ணா தேவல்லை”
“பாட்டி… சட்டவிரோதமான காரியங்களைப் பண்ண அதை யூஸ் பண்றாளாம்” :joker: :joker:
“ஏன்… மனிஷாளேதான் நிறைய்ய சட்டவிரோதமான காரியமெல்லாம் பண்றாளே” :அடபாவி: :அடபாவி:
“மிஷின் மேலே கேஸ் போடமுடியாதோலியோ… அது தப்பிச்சிடுமே?”
“மனிஷாளும்தான் ஊரையே அடிச்சி உலைல போட்டுட்டு கேஸ் இல்லாம தப்பிச்சிடறாளே? மறுபடியும் எலக்ஷன்ல நின்னா ஓட்டும் போட்டுடறாளே”

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
முஹைதீன் wrote:அருமையான கற்பனைவளம் நோக்கு வடை நிச்சயம்.
சாதாவடை மெதுவடை மசால்வடை ரசவடை சாம்பார்வடை இப்படித்தான் கேள்விபட்டிருக்கேன் இவ்வுலவு என் ஆஞ்சநேயர் வடை கூட கேள்விபட்டிருக்கேன் அதென்ன நோக்குவடை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு பாலா உங்க கற்பனை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடடா நா இல்லாதப்போ இவ்ளோ கூத்து நடந்ததா?
கலி முத்திடுத்து - ஆள் இல்லாதப்ப அலப்பர பன்றதுக்குன்னே ஒரு க்ரூப்பா பாலா தலைமையில் அலயாரா.
செத்தப் பொறுங்கோ படிச்சிட்டு அப்புறம் வெச்சிக்கறேன் கச்சேரிய.

- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
கொலவெறி wrote:அடடா நா இல்லாதப்போ இவ்ளோ கூத்து நடந்ததா?
கலி முத்திடுத்து - ஆள் இல்லாதப்ப அலப்பர பன்றதுக்குன்னே ஒரு க்ரூப்பா பாலா தலைமையில் அலயாரா.
செத்தப் பொறுங்கோ படிச்சிட்டு அப்புறம் வெச்சிக்கறேன் கச்சேரிய.
நல்லா தானே இருக்கு... நீங்களும் கச்சேரியை தொடருங்கோ ரொம்ப நன்னா இருக்கும்...எந்திரம் இல்லை பாட்டி, எந்திரன்..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அருமை அருமை பாலா. இங்க எந்த ஸ்பெல்லிங் மிஸ்டெக்கும் இல்லை.
எந்திரண வெச்சு எந்திரத் தனமா இல்லாம சுந்தரமா - சுதந்திரமா சொல்லிட்டேள் நகைச்சுவை தெளிச்சு.
பானு பாட்டி எந்த செஞ்சுறீல பிறந்தாரோ நேக்கு தெரியல. இத்தன அம்மாஞ்சி பாட்டியா இருக்காரே? வடை செய்யறதில தான் வக்கணைக்கு குறைச்சல் இல்ல போலிருக்கு.

- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2