புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_m10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10 
85 Posts - 79%
heezulia
ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_m10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_m10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_m10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_m10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10 
250 Posts - 77%
heezulia
ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_m10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_m10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_m10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10 
8 Posts - 2%
prajai
ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_m10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_m10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_m10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_m10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_m10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10 
2 Posts - 1%
sram_1977
ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_m10ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்!

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 15, 2012 9:41 am

இன்று ராக்கெட் விடுவதில் உலக நாடுகளுக்கு இடையே போட்டி நடக்கிறது. ஆனால் 18ம் நூற்றாண்டிலேயே இந்திய மன்னர் திப்புசுல்தான் ராக்கெட் தொழில்நுட்பத்தை மிக லாவகமாக பயன்படுத்தி இருக்கிறார்.

பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலியர்களும், பிரெஞ்சுக்காரர்களும் 5 ஆயிரம் அடி பறக்கக்கூடிய ராக்கெட்டை கண்டுபிடித்தனர். இவர்களை திகைக்க வைக்கும் வகையில் ராக்கெட் செலுத்தி இருக்கிறார் திப்புசுல்தான். 1782-ல் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த போரில் காரன்வாலிஸ் பிரபுவுக்கு எதிராக திப்புசுல்தான் விட்ட ராக்கெட் 10 ஆயிரம் அடி சீறிப்பாயக் கூடியதாக இருந்தது. திப்புசுல்தான் படையில் ராக்கெட்காரர்கள் பிரிவு என்ற தனிப்பிரிவு ஒன்றும் இருந்துள்ளது.

திப்புசுல்தான் காலத்தில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டின் ஒரு பகுதி இன்னமும் லண்டனுக்கு அருகேயுள்ள உருகுண்டா கண்காட்சி மையத்தில் உள்ளது.

ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 15, 2012 9:42 am

அசோகர்

மன்னர் ஆட்சி முடிந்து எவ்வளவோ காலம் ஆகிவிட்டது. ஆனாலும் மன்னர் அசோகர் மட்டும் எல்லோராலும் நினைவு கூரப்படுகிறார், அவர் உருவாக்கிய அசோக சக்கரம், நமது தேசியக் கொடியில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது? அவரது புகழுக்கு காரணம் உங்களுக்குத் தெரியுமா?

அசோகர், போர் புரியும் அரசனாக இருந்து புத்த போதனையைக் கேட்டு, அஹிம்சாவாதியாக மாறினார். அதன்பிறகு போர் புரியாமை, வேட்டையாடாமை, எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாராட்டுவது என்று தன் வாழ்நாள் முழுமையும் கழித்தார். போதனைகளை தானே பின்பற்றி முன்மாதிரியாக நடந்து கொண்டார்.

சாலை ஓரங்களில் மரம் நடுதல் உள்பட எக்காலத்துக்கும் மக்கள் நன்மை பெறும் திட்டங்களை செயல்படுத்தினார். மேலும், "மக்கள் அனைவரும் தன் (மன்னனின்) குழந்தைகள்'' என்று எழுதி அதன்படியே தன் ஆட்சிக்குட்பட்ட மக்களின் துயர் துடைத்து வாழ்ந்தார் அசோகர்.

இப்போது புரிகிறதா? மன்னர் அசோகர் புகழப்படுவதன் ரகசியம்.

ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Apr 15, 2012 9:59 am

நல்ல பதிவு சிவா....திப்புவின் ராக்கெட் செய்முறை குறித்து விபரமாக முன்பு முகநூலில் படத்துடன் படித்ததாக நாபகம். மகிழ்ச்சி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 15, 2012 12:24 pm

சூப்பருங்க

நல்ல பகிர்வு, தொடருங்கள் உங்கள் பகிர்வை, மேலும் பல விபரங்கள் நாங்கள் அறிந்துகொள்கிறோம்.... !

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Apr 15, 2012 12:30 pm

அசோகரா எம்மினம் அழிய அவரும் ஒரு காரணம்மல்லோ

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 15, 2012 12:35 pm

பது wrote:அசோகரா எம்மினம் அழிய அவரும் ஒரு காரணம்மல்லோ

என்ன செஞ்சாறு அசோகர் பது

ஈகரை தமிழ் களஞ்சியம் ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Apr 15, 2012 1:00 pm

தகவலுக்கு நன்றி தல

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Apr 15, 2012 1:30 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! 1357389ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! 59010615ராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Images3ijfராக்கெட் மன்னன் திப்புசுல்தான்! Images4px
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 15, 2012 2:35 pm

சிவா wrote:அசோகர், போர் புரியும் அரசனாக இருந்து புத்த போதனையைக் கேட்டு, அஹிம்சாவாதியாக மாறினார். அதன்பிறகு போர் புரியாமை, வேட்டையாடாமை, எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாராட்டுவது என்று தன் வாழ்நாள் முழுமையும் கழித்தார். போதனைகளை தானே பின்பற்றி முன்மாதிரியாக நடந்து கொண்டார்..
இப்ப இருக்குற புத்தமத அகிம்ஸாவாதிகள் மாட்டுக்கறியை தின்றுவிட்டு தமிழர்களின் உயிரை குடிக்கிறார்கள் சோகம்

curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Sun Apr 15, 2012 6:45 pm

ராக்கெட் விட்டவர் ..போரில் மட்டுமே பயன்படுத்தினார் என்பது தான் செய்தி

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக