புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யு‌பி‌எஸ்‌சி  I_vote_lcapயு‌பி‌எஸ்‌சி  I_voting_barயு‌பி‌எஸ்‌சி  I_vote_rcap 
5 Posts - 63%
Barushree
யு‌பி‌எஸ்‌சி  I_vote_lcapயு‌பி‌எஸ்‌சி  I_voting_barயு‌பி‌எஸ்‌சி  I_vote_rcap 
1 Post - 13%
kavithasankar
யு‌பி‌எஸ்‌சி  I_vote_lcapயு‌பி‌எஸ்‌சி  I_voting_barயு‌பி‌எஸ்‌சி  I_vote_rcap 
1 Post - 13%
mohamed nizamudeen
யு‌பி‌எஸ்‌சி  I_vote_lcapயு‌பி‌எஸ்‌சி  I_voting_barயு‌பி‌எஸ்‌சி  I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யு‌பி‌எஸ்‌சி  I_vote_lcapயு‌பி‌எஸ்‌சி  I_voting_barயு‌பி‌எஸ்‌சி  I_vote_rcap 
59 Posts - 82%
mohamed nizamudeen
யு‌பி‌எஸ்‌சி  I_vote_lcapயு‌பி‌எஸ்‌சி  I_voting_barயு‌பி‌எஸ்‌சி  I_vote_rcap 
4 Posts - 6%
Balaurushya
யு‌பி‌எஸ்‌சி  I_vote_lcapயு‌பி‌எஸ்‌சி  I_voting_barயு‌பி‌எஸ்‌சி  I_vote_rcap 
2 Posts - 3%
prajai
யு‌பி‌எஸ்‌சி  I_vote_lcapயு‌பி‌எஸ்‌சி  I_voting_barயு‌பி‌எஸ்‌சி  I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
யு‌பி‌எஸ்‌சி  I_vote_lcapயு‌பி‌எஸ்‌சி  I_voting_barயு‌பி‌எஸ்‌சி  I_vote_rcap 
2 Posts - 3%
Shivanya
யு‌பி‌எஸ்‌சி  I_vote_lcapயு‌பி‌எஸ்‌சி  I_voting_barயு‌பி‌எஸ்‌சி  I_vote_rcap 
1 Post - 1%
Barushree
யு‌பி‌எஸ்‌சி  I_vote_lcapயு‌பி‌எஸ்‌சி  I_voting_barயு‌பி‌எஸ்‌சி  I_vote_rcap 
1 Post - 1%
Karthikakulanthaivel
யு‌பி‌எஸ்‌சி  I_vote_lcapயு‌பி‌எஸ்‌சி  I_voting_barயு‌பி‌எஸ்‌சி  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யு‌பி‌எஸ்‌சி


   
   
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Apr 14, 2012 8:12 pm

எம்ப்லோயீ பிரோவிடெண்ட் ஃபண்ட் அசிஸ்டண்ட் கமிஷனர் போஸ்ட் வந்துள்ளது டிகிரி தான் குவாலிபிகேஷன் வயது 35 மேக்ஸிமம். விபரங்களுக்கு www.upsc.gov.in ஆன் line application செய்ய முடியும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 14, 2012 8:14 pm

மிக்க நன்றி சார் தேவைபடுபவர்கள் விண்ணப்பிக்கலாம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் யு‌பி‌எஸ்‌சி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 14, 2012 8:23 pm

radharmaa wrote:எம்ப்லோயீ பிரோவிடெண்ட் ஃபண்ட் அசிஸ்டண்ட் கமிஷனர் போஸ்ட் வந்துள்ளது டிகிரி தான் குவாலிபிகேஷன் வயது 35 மேக்ஸிமம். விபரங்களுக்கு www.upsc.gov.in ஆன் line application செய்ய முடியும்

நானும் பார்த்தேன் தர்மா! பதிவிற்கு மிக்க நன்றிகள் அன்பு மலர்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Apr 14, 2012 8:29 pm

நன்றி அசுரன் அவர்களே உங்களுக்கும் வாழ்த்துக்கள் வருகின்ற டெட்(TET) தேர்வில் நல்ல மாதிபெங்களுடன் வெற்றி பெற



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Apr 14, 2012 8:30 pm

நன்றி பி கே சார்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Apr 14, 2012 8:33 pm

அரசு வேலை போட்டி தேர்வு என்பது மூளைக்கு வேலை என்பதை விட கடின உழைப்பே அவசியம். தினமும் நான்கு மணி நேர பொறுமையான உழைப்பு ஆறு மாதம் செய்தால் வெற்றி நிச்சயம்.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Apr 14, 2012 8:36 pm

அறித்மெடிக் எபிலிடி நமது ஆறாம் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை உள்ள கணக்கு பாடதில் இருந்து தான் கேட்க படுகிறது. ஆங்கிலமும் அவ்வளவுதான் என்ன கொஞ்சம் வோகபுலரி டெவலப் செய்ய வேண்டும். பின்னர் ஹிஸ்டரி ஜியாகிரஃபி ஜெனரல் சயின்ஸ் படிக்கவும். கரண்ட் அப்பைர்ஸ் ஜி‌கே டுடே வாங்கி கொள்ளவும். ரீசனிங் டெய்லி உழைக்கவும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 15, 2012 7:37 am

சென்னை: "மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை, இனி தமிழிலும் எழுதலாம்' என, தேர்வாணைய தென் மண்டல பிரிவுத் தலைவர், ரகுபதி, தெரிவித்தார்.

மத்திய அரசின், பல்வேறு பணிகளுக்கான பணியாளர் தேர்வை, மத்திய பணியாளர் தேர்வாணையம், மேற்கொண்டு வருகிறது. ஆண்டுதோறும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள், இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, மத்திய அரசின் பணிகளில் அமர்கின்றனர். கடந்தாண்டு வரை, இந்த ஆணையம் நடத்தும் தேர்வுகள், ஆங்கிலம் அல்லது இந்தி ஆகிய, இரு மொழிகளில் மட்டுமே, எழுத முடியும் என்ற நிலை இருந்து வந்தது. அந்தந்த மாநில மொழிகளிலும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்ததை அடுத்து, மும்மொழிகளில் தேர்வு எழுதலாம் என்ற உத்தரவை கடந்தாண்டு மத்திய அரசு அறிவித்தது.

22ம் தேதி தேர்வு: இந்தத் திட்டம் இம்மாதம் 22ம் தேதி நடக்க உள்ள மத்திய அரசுப் பணியாளர் ஆணையத்தின் தேர்வுகளில் முதலில் அமலுக்கு வருகிறது. இது குறித்து, ஆணையத்தின் தென் மண்டலப் பிரிவுத் தலைவர் ரகுபதி கூறியதாவது: மாநில மொழிகளில் தேர்வு எழுத இயலாததால் சில மாநிலங்களில் இத்தேர்வுகளில் விண்ணப்பங்களே குறைந்த அளவில் வரத் துவங்கின. இந்தப் பிரச்னை குறிப்பாக தென் மாநிலங்களில்தான் அதிகளவில் இருந்தது. இந்தப் பிரச்னையை கருத்தில் கொண்டு மத்திய அரசு மும்மொழிகளில் தேர்வு எழுதும் திட்டத்தை அறிவித்தது. வரும் 22ம் தேதி நடக்க உள்ள தேர்வுகள் துவங்கி இனி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் தேர்வுகள் எழுதலாம். கடந்த, 2010-11 ஆண்டில், இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 970 விண்ணப்பங்களும், 2011-12ம் ஆண்டில், இரு மடங்கு அதிகரித்து ஐந்து லட்சத்து 41 ஆயிரத்து 341 விண்ணப்பங்களும் வந்துள்ளன. இந்த முறை தமிழகத்தில் இருந்து அதிகளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

மத்திய பணியாளர் தேர்வுகளுக்கு இம்முறை தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.,) பணியாற்றுபவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். வேலைப் பாதுகாப்பு, ஐ.டி.,யை விட அதிகளவில் சம்பளம், உரிய தேர்வுகளை எழுதினால் பணி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் ஐ.டி.,யில் பணிபுரிவோர் மத்திய அரசுப் பணிகளை நாடி வரத் துவங்கியுள்ளனர். மேலும் இத்தேர்வுகளின் நடைமுறையையும் தற்போது மாற்றியுள்ளோம். முன்பெல்லாம் தேர்வுக்கான தகவல்களை மொண்ணை உரு தட்டி எழுத வேண்டிய நிலை இருந்தது. தற்போது அதெல்லாம் தேவையில்லை. அடிப்படையான பொது அறிவு, மொழி அறிவு இருந்தாலே ஒருவர் மத்திய பணியாளர் தேர்வுகளை எழுத முடியும். இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.

பல மடங்கு அதிகரிப்பு: தமிழகத்தில் மத்திய பணியாளர் தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்த ரகுபதி,"கடந்த காலங்களைப் பார்க்கும் போது, இம்முறை தமிழகத்தில் இருந்து விண்ணப்பங்கள் ஆறு மடங்கு அதிகளவில் வந்துள்ளன. இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தான் என்றாலும்கூட பிற மாநிலங்களை விட குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்' என்றார்.

தினமலர்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக