புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 4 Poll_c10ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 4 Poll_m10ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 4 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya
ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 4 Poll_c10ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 4 Poll_m10ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 4 Poll_c10ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 4 Poll_m10ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம் - Page 4 Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன??? வாங்க பழகலாம்

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 14, 2012 7:54 pm

First topic message reminder :

நண்பர்களே! வழக்கம் போல நமக்கு கேள்வி கேட்க மட்டும் நல்லா தெரியும், இதுக்கும் கொஞ்சம் அசராமல் பதில் கொடுங்கள்

இந்த திரி பிடித்திருந்தால் விருப்ப பொத்தானை அழுத்த மறந்திடாதீங்க அழுகை

உங்களுக்கு பிடித்த நாடு எது?
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
உங்களுக்கு பிடித்த உணவு எது?
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
உங்களுக்கு பிடித்த மொழி எது?
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
உங்களுக்கு பிடித்த பாடம் எது?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Apr 15, 2012 12:13 pm

உங்களுக்கு பிடித்த நாடு எது?
என் தாய் நாடுதான் எப்போதும்.ஆனால் ஜப்பான் எனும் சிறிய தன்னம்பிக்கையின் நாடும் பிடிக்கும்.
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
மாஹி(கேரளா)
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
ஐயானார்...,
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
தமிழில் : அனைவரும்.
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் (கன்னத்தில் முத்தமிட்டால்)
உங்களுக்கு பிடித்த உணவு எது?
அனைத்து அசைவ வகைகளும்
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
அனைவரையும் பிடிக்கும்...குறிப்பாக பஹா,பாலா அண்ணா,பானு அக்கா,
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
தமிழில்:மொழி,ஆங்கிலம்:டே அண்ட் நைட்.
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
அம்மாவை ஏமாத்திட்டு வெயிலில் விளையாடும் அனைத்து விளையாட்டுக்களும் பிடித்திருந்தது.இப்பல்லாம் வாழ்க்கை விளையாட்டு விளையாடவே நேரம் இல்லை.
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
பாரதியின் கவிகள் அனைத்தும்,
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
முதல்வன்
உங்களுக்கு பிடித்த மொழி எது?
என் தாய் மொழியாம் தமிழ் மொழி.
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
ஈ-100
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
படிப்பே பிடிக்காது அண்ணா.
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
யாரும் இல்லை
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
சியர்ஸ்(சும்மா சொன்னேன்)ரியல்
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
இசைக்கருவிகள் இசைப்பது. ஈகரை
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
கருநீலம்
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
வேறு வழி இல்லை என் மனைவி தான்.தன்னம்பிக்கை உள்ள அனைத்து பெண்களையும் பிடிக்கும்.
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
ஆரிஃப் மற்றும் சுலைமான்...இப்பவும் தேடிக்கிட்டு இருக்கேன்.
உங்களுக்கு பிடித்த பாடம் எது?
மறுபடியுமா..... அய்யோ, நான் இல்லை
[/quote]

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Apr 15, 2012 12:45 pm

உங்களுக்கு பிடித்த நாடு எது?இலங்கை
உங்களுக்கு பிடித்த ஊர் எது? கிளிநொச்சி
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?சிவன்
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?சூர்யா
உங்களுக்கு பிடித்த பாடல் எது?உன்னை பார்த்த பின்பு நான்
உங்களுக்கு பிடித்த உணவு எது?அப்பம்
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)எல்லோரும்
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்) 7ம் அறிவு
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?கிரிக்கட்
உங்களுக்கு பிடித்த கவிதை எது?நான் பறப்பேன் ( அப்துல் கலாமின் )
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்? தந்தை செல்வா
உங்களுக்கு பிடித்த மொழி எது? தமிழ்
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்) சம்ஸுங்க் GURU
உங்களுக்கு பிடித்த பள்ளி எது? jaffna hindu
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்? நான்தான்
உங்களுக்கு பிடித்த பாணம் எது? எலும்பிச்சை
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது? ஈகரை தானுங்க
உங்களுக்கு பிடித்த நிறம் எது?பச்சை
உங்களுக்கு பிடித்த பெண் யார்? அம்மா
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்? சஞ்சித்
உங்களுக்கு பிடித்த பாடம் எது?கணிதம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Apr 15, 2012 12:53 pm

உங்களுக்கு பிடித்த நாடு எது?
எப்பவும் இந்தியாதான், தற்போது அமீரகம் (சோறு போடுதுல்ல)
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
என் ஊர்தாங்க. நாகர்கோயில். கன்னியாகுமரி மாவட்டம்.
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
ஏக இறைவன் அல்லாஹ்
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
என்றும் கமல், அஜீத்
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
மேலோடீஸ்
உங்களுக்கு பிடித்த உணவு எது?
எதையும் கழிக்க மாட்டேன். குறிப்பா மீன்.
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
அனைவரும். குறிப்பா அசுரன், பானு, மறைந்த ரபீக் இன்னும் இருக்காங்க.
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
கமல் படங்கள், பாலசந்தர் படங்கள் குறிப்பா இந்தியன், ஏக் துஜே கேலியே
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
கிரிக்கெட்
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
எதா இருந்தாலும் ரசிப்பேன்.
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
முஹம்மத், உமர்
உங்களுக்கு பிடித்த மொழி எது?
தமிழ்
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
இப்போதைக்கு என்72
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
நான் படித்ததுதான்
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
தேடிட்டு இருக்கேன்
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
இளநீர்
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
இணையம். புக் படித்தல்
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
கருப்பு
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
என் அம்மா, மனைவி (இன்னும் நிறைய பேர் இருக்காங்க)
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
சாதிக், ரபீக்(ஈகரை நண்பர் இல்லை), கபீர் இன்னும் பலர்
உங்களுக்கு பிடித்த பாடம் எது?
படிக்கும் போது கணக்கு

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 15, 2012 1:02 pm

உங்களுக்கு பிடித்த நாடு எது? இந்தியா
உங்களுக்கு பிடித்த ஊர் எது? என் சொந்த ஊர் பட்டுக்கோட்டை
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்? என் குலசாமி கருப்பன்னசாமி யில் ஆரம்பித்து இன்னும் பல தெய்வங்கள்.....
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்றும் ரஜினிகாந்த், இப்ப தல அஜீத்
உங்களுக்கு பிடித்த பாடல் எது? ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ....
உங்களுக்கு பிடித்த உணவு எது? நிறையா இருக்கே, starts with மீன், நாட்டு கோழி வறுவல் .... ஜொள்ளு ....
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்) நிறையா நண்பர்கள் இருக்கிறார்கள்...
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்) ஆக்ஷன் படங்கள் MI-3, Commando, Taken, Ocean 11, தமிழில் உள்ளத்தை அள்ளி தா போன்ற நகைசுவை படங்கள்...
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது? கிரிக்கெட்
உங்களுக்கு பிடித்த கவிதை எது? .....
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்? கர்மவீரர் காமராஜர்
உங்களுக்கு பிடித்த மொழி எது? தமிழ்
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்) Nokia 6230! , நான் முதலில் வாங்கிய காமிரா மொபைல்... சூப்பருங்க
உங்களுக்கு பிடித்த பள்ளி எது? அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி, பட்டுக்கோட்டை
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்? இளம் தலைவர் யார் !!!
உங்களுக்கு பிடித்த பாணம் எது? பழ ரசங்கள்
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது? கணனி... ஈகரை....
உங்களுக்கு பிடித்த நிறம் எது? வெளிர் நீலம்
உங்களுக்கு பிடித்த பெண் யார்? அவ்வையார்....
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்? பலர் உண்டு...
உங்களுக்கு பிடித்த பாடம் எது? அறிவியல்....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 15, 2012 1:09 pm

உங்களுக்கு பிடித்த நாடு எது?
கத்தார் (ஒன்றுமே இல்லாமல் இருந்த என்னை இன்று ஓரளவுக்கு மனிதனாக மாற்றிய ஊர் )

உங்களுக்கு பிடித்த ஊர் எது?
ஒன்றல்ல நான்கு
சிறுவயதில் என்னை தாலாட்டிய கொண்டாயிருப்பு கிராமம் (அணைக்கரை)
கல்வியை போதித்த மயிலாடுதுறை
வாழ்க்கையை உணரவைத்த சென்னை
வாழவைத்துக்கொண்டிருக்கும் தோஹா

உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
தெய்வத்தில் பிடித்த தெய்வம்/பிடிக்காத தெய்வம் என்று கிடையாது. ஓம் நமசிவாய

உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
-குறிப்பாக யாருமில்லை-

உங்களுக்கு பிடித்த பாடல் எது?

உங்களுக்கு பிடித்த உணவு எது?
அப்படி எதுவும் இல்லை ,(அது எத போட்டாலும் சாப்பிடும் என்று என் மனைவி பெருமைபடக்கூடிய அளவுக்கு நல்லவன்)

உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
ஈகரையில் எல்லோரையும் பிடிக்கும்(சிலரது கருத்துக்கள் தான் பிடிக்காது)

உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
நிறைய படங்கள் பிடிக்கும் , குறிப்பிட்டு சொல்லும்படி எதுவுமில்லை.

உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
பார்க்க கிரிக்கெட் ,விளையாட கால்பந்து

உங்களுக்கு பிடித்த கவிதை எது?
குறிப்பாக எதுவும் ஞாபகம் இல்லை சில கவிதைகள் படித்து முடிக்கும் போது ஒரு இனம் தெரியாத சோகம் மனதை தழுவும் அதுபோன்றவை

உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
அரசியல் தலைவன் என்று எவனுமில்லை , ஆனால் தலைவர் என்றால் அது தேசியத்தலைவர் தான்.

உங்களுக்கு பிடித்த மொழி எது?
தமிழ்

உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
நோக்கியா N 70 , என் உழைப்பில் முதன் முதல் நான் வாங்கிய விளையுயர்ந்த கைபேசி என்பதால்.

உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
கஞ்சங்கொல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி
கிட்டப்பா நகராட்சி மேனிலை பள்ளி

உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
-இல்லை-

உங்களுக்கு பிடித்த பாணம் எது?
நீர்மோர்

உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
முன்னர் கால்பந்து விளையாடுவது , இப்போ இணையத்தில் உலவுவது

உங்களுக்கு பிடித்த நிறம் எது?
வான் நீலம் , இளம் பச்சை

உங்களுக்கு பிடித்த பெண் யார்?
என் அம்மா

உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
நிறைய பேர் இருந்தனர்.

உங்களுக்கு பிடித்த பாடம் எது?
வானியல் , கணினி வலையமைப்பு

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Apr 15, 2012 1:56 pm

உங்களுக்கு பிடித்த நாடு எது?
இந்தியா
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
எங்கள் ஊர் தான்
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
என்னை ஆளும் செந்தூர் முருகன்
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
சந்திரபாபு
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
Mera Rang De Basanti Chola(SHAHEED Movie 1965) இதற்கு இணையான பாடல் இதுவரை எதுவும் வந்ததில்லை
[You must be registered and logged in to see this link.]
உங்களுக்கு பிடித்த உணவு எது?
எழுமிச்சைசாதம்
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்?
அனைவரும்
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது?
SHAHEED Movie (1965) இதற்கு இணையான படம் இதுவரை எதுவும் வந்ததில்லை
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
விளையாட்டே பிடிகாதுக
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
நல்ல கவிதைகள் அனைத்துமே
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
காமராஜர்
உங்களுக்கு பிடித்த மொழி எது?
தமிழ்
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
nokia3110c
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
நன் படித்த பள்ளி தான்
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
யாரும் இல்லை
உங்களுக்கு பிடித்த பாணம் எது?
பால்
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
தொலைகாட்சி
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
பச்சை
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
என் தாய்
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
மோகன்ராஜ்
உங்களுக்கு பிடித்த பாடம் எது?
கணிதம் (quantitative aptitude எனும் கணிதத்தை நான் எந்த formula உபயோகிக்காமல் solve செய்து விடுவேன் )

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 15, 2012 2:08 pm

விருப்பதிரியாக பாவித்தேன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Apr 15, 2012 2:10 pm

கேசவன் wrote:
உங்களுக்கு பிடித்த பாடம் எது?
கணிதம் (quantitative aptitude எனும் கணிதத்தை நான் எந்த formula உபயோகிக்காமல் solve செய்து விடுவேன் )

சூப்பருங்க கேசவன்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Apr 15, 2012 2:18 pm

உங்களுக்கு பிடித்த நாடு எது?

இந்தியா

உங்களுக்கு பிடித்த ஊர் எது?

எங்க ஊா்தான்

உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?

கா்த்தராகிய இயேசு கிறிஸ்து

உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?

பி.எஸ்.வீரப்பா

உங்களுக்கு பிடித்த பாடல் எது?

தொழுகிறோம் எங்கள் பிதாவே

உங்களுக்கு பிடித்த உணவு எது?

கம்மஙகூழ், வெங்காயம்

உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)

அனைவரையும் (குறிப்பாக: திரு.சுந்தா்ராஜ் தயாளன், திரு. அசுரன, திரு.பாலா)

உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)

பேக் டு த பியூச்சா்

உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?

கில்லி

உங்களுக்கு பிடித்த கவிதை எது?

எவ்வளவு பொிய மனிதா்களையும், சாமானியா்களையும் தன்னுள் விழுங்கி விட்டு, தன்னடக்கமாய் காட்சி தரும் கல்லறை

உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?

மோசே

உங்களுக்கு பிடித்த மொழி எது?

தமிழ்

உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)

இலவச கால்கள் தரும் எதுவும்

உங்களுக்கு பிடித்த பள்ளி எது?

நான் படித்த பள்ளிதான்

உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?

நான்தான்

உங்களுக்கு பிடித்த பாணம் எது?

ரோஸ் மில்க்

உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?

ஈகரையில் பின் னூட்டமிடா விட்டாலும் தினமும் கவனித்து கொண்டு இருப்பது...

உங்களுக்கு பிடித்த நிறம் எது?

ரோஸ்

உங்களுக்கு பிடித்த பெண் யார்?

என் தாய் வழி பாட்டி

உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?

சைமன், கிறிஸ்டோபா்

(என்னை மீண்டும் பின்னூட்டமிட வைத்த நண்பா் திரு.அசுரன் அவா்களுக்கு எனது நன்றி. )

[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Apr 15, 2012 3:38 pm

உங்களுக்கு பிடித்த நாடு எது?
இலங்கை, நான் பிறந்த நாடு.
உங்களுக்கு பிடித்த ஊர் எது?
காத்தான்குடி, நான் பிறந்த ஊர்.
உங்களுக்கு பிடித்த தெய்வம் யார்?
அல்லாஹ்வை அன்றி வேறில்லை.
உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?
நடிகர் சந்திரபாபு.
உங்களுக்கு பிடித்த பாடல் எது?
"தென்றலே நீ செல்வாய்.."
உங்களுக்கு பிடித்த உணவு எது?
மீன்.
உங்களுக்கு பிடித்த ஈகரை நண்பர் யார்? (விருப்பம் இருந்தால் சொல்லவும்)
தனியாக பிரித்துப்பார்க்க முடியவில்லை.
உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? (எந்த மொழியானாலும்)
Mission Impossible.
உங்களுக்கு பிடித்த விளையாட்டு எது?
கிரிகெட்
உங்களுக்கு பிடித்த கவிதை எது?
மனைவியின் பெயர்.
உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
ஆப்ரஹாம் லிங்கன்.
உங்களுக்கு பிடித்த மொழி எது?
தமிழ்.
உங்களுக்கு பிடித்த மொபைல்? (எந்த மாடல்)
SonyEricssion S60.
உங்களுக்கு பிடித்த பள்ளி எது?
நான் பயின்ற ஆரம்பப் பள்ளி "மெத்தைப்பள்ளி வித்தியாலயம்".
உங்களுக்கு பிடித்த இளம் தலைவர் யார்?
காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறாசபை உறுப்பினர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்.
உங்களுக்கு பிடித்த பானம் எது?
கொதித்தாறிய நீர்.
உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு எது?
வாசிப்பது.
உங்களுக்கு பிடித்த நிறம் எது?
நீலம்.
உங்களுக்கு பிடித்த பெண் யார்?
மனைவி.
உங்களுக்கு பிடித்த சிறு வயது நண்பர் யார்?
முஹம்மது பஸ்மி.
உங்களுக்கு பிடித்த பாடம் எது?
விஞ்ஞானம்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக