புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை மன்னித்துவிடு  Poll_c10என்னை மன்னித்துவிடு  Poll_m10என்னை மன்னித்துவிடு  Poll_c10 
25 Posts - 69%
heezulia
என்னை மன்னித்துவிடு  Poll_c10என்னை மன்னித்துவிடு  Poll_m10என்னை மன்னித்துவிடு  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
என்னை மன்னித்துவிடு  Poll_c10என்னை மன்னித்துவிடு  Poll_m10என்னை மன்னித்துவிடு  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை மன்னித்துவிடு  Poll_c10என்னை மன்னித்துவிடு  Poll_m10என்னை மன்னித்துவிடு  Poll_c10 
361 Posts - 78%
heezulia
என்னை மன்னித்துவிடு  Poll_c10என்னை மன்னித்துவிடு  Poll_m10என்னை மன்னித்துவிடு  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
என்னை மன்னித்துவிடு  Poll_c10என்னை மன்னித்துவிடு  Poll_m10என்னை மன்னித்துவிடு  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
என்னை மன்னித்துவிடு  Poll_c10என்னை மன்னித்துவிடு  Poll_m10என்னை மன்னித்துவிடு  Poll_c10 
8 Posts - 2%
prajai
என்னை மன்னித்துவிடு  Poll_c10என்னை மன்னித்துவிடு  Poll_m10என்னை மன்னித்துவிடு  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
என்னை மன்னித்துவிடு  Poll_c10என்னை மன்னித்துவிடு  Poll_m10என்னை மன்னித்துவிடு  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
என்னை மன்னித்துவிடு  Poll_c10என்னை மன்னித்துவிடு  Poll_m10என்னை மன்னித்துவிடு  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என்னை மன்னித்துவிடு  Poll_c10என்னை மன்னித்துவிடு  Poll_m10என்னை மன்னித்துவிடு  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
என்னை மன்னித்துவிடு  Poll_c10என்னை மன்னித்துவிடு  Poll_m10என்னை மன்னித்துவிடு  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என்னை மன்னித்துவிடு  Poll_c10என்னை மன்னித்துவிடு  Poll_m10என்னை மன்னித்துவிடு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை மன்னித்துவிடு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Apr 16, 2012 2:25 pm

என்னை மன்னித்துவிடு
நண்பர்களாக இருந்த
நம் வாழ்கையில்
காதல் என்னும் விதை
விழுந்து முளைத்து விட்டது
காதலை நியாயப்படுத்தி
நட்பை காயப்படுத்தி
நான் விரும்பவில்லை
என்னை மன்னித்து விடு...............
உன் காதலை ஏற்க
ஆயிரம் காரணம் சொன்னாலும்
என் மனதில் தோழியாக
பதிந்த உன் முகத்தை
காதலியாய் மாற்ற
என் மனதிற்கு தெரியவில்லை
என்னை மன்னித்துவிடு..................
தோழியாக இன்று
மட்டும் அல்ல
என்றும் உன்னை நேசிக்கும்
உன் உயிர் நண்பனின்
உணர்ச்சியை புரிந்து கொள்...........
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 2:29 pm

ஆஹா என்ன ஒரு தத்துவம் நிறைந்த கவிதை திலீப் அருமையாக உள்ளது நன்றி

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Apr 16, 2012 2:32 pm

இரா.பகவதி wrote:ஆஹா என்ன ஒரு தத்துவம் நிறைந்த கவிதை திலீப் அருமையாக உள்ளது நன்றி
ஜாலி சியர்ஸ் நன்றி நண்பா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 2:35 pm

dhilipdsp wrote:
இரா.பகவதி wrote:ஆஹா என்ன ஒரு தத்துவம் நிறைந்த கவிதை திலீப் அருமையாக உள்ளது நன்றி
ஜாலி சியர்ஸ் நன்றி நண்பா
சியர்ஸ்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 16, 2012 2:36 pm

ம்‌ம்‌ம்‌ம்‌ம் ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Apr 16, 2012 2:37 pm

வை.பாலாஜி wrote:ம்‌ம்‌ம்‌ம்‌ம் ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
அண்ணா நன்றி முத்தம் ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Apr 16, 2012 2:40 pm

தோழி காதலி ஆகமுடியாத?
அருமையிருக்கு

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 2:44 pm

ஜேன் செல்வகுமார் wrote:தோழி காதலி ஆகமுடியாத?
அருமையிருக்கு
அதெல்லாம் யாருக்கு தெரியும் நமக்கு தான் அந்த ரெண்டு கருமந்தராமும் இல்லையே சோகம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 2:48 pm

dhilipdsp wrote:என்னை மன்னித்துவிடு
நண்பர்களாக இருந்த
நம் வாழ்கையில்
காதல் என்னும் விதை
விழுந்து முளைத்து விட்டது
காதலை நியாயப்படுத்தி
நட்பை காயப்படுத்தி
நான் விரும்பவில்லை
என்னை மன்னித்து விடு...............
உன் காதலை ஏற்க
ஆயிரம் காரணம் சொன்னாலும்
என் மனதில் தோழியாக
பதிந்த உன் முகத்தை
காதலியாய் மாற்ற
என் மனதிற்கு தெரியவில்லை
என்னை மன்னித்துவிடு..................
தோழியாக இன்று
மட்டும் அல்ல
என்றும் உன்னை நேசிக்கும்
உன் உயிர் நண்பனின்
உணர்ச்சியை புரிந்து கொள்...........
நல்ல முடிவு இருவருக்குமே நலம் பயக்கும் முடிவு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் என்னை மன்னித்துவிடு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Apr 16, 2012 2:58 pm

இரா.பகவதி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:தோழி காதலி ஆகமுடியாத?
அருமையிருக்கு
அதெல்லாம் யாருக்கு தெரியும் நமக்கு தான் அந்த ரெண்டு கருமந்தராமும் இல்லையே சோகம்

எலேய் தின்நெல்வேலி தானே நீங்க.... :வணக்கம்:

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக