ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Today at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Today at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:06 am

» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:05 am

» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:52 am

» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat Aug 06, 2022 10:48 am

Top posting users this week
ayyasamy ram
 என்னை காதலிப்பாயா? என்னை கல்யாணம் செய்வாயா? Vote_lcap என்னை காதலிப்பாயா? என்னை கல்யாணம் செய்வாயா? Voting_bar என்னை காதலிப்பாயா? என்னை கல்யாணம் செய்வாயா? Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


என்னை காதலிப்பாயா? என்னை கல்யாணம் செய்வாயா?

2 posters

 என்னை காதலிப்பாயா? என்னை கல்யாணம் செய்வாயா? Empty என்னை காதலிப்பாயா? என்னை கல்யாணம் செய்வாயா?

Post by Guest Thu Jan 31, 2019 3:57 pm

கூகிளின் உதவுனரிடம் -Google Assistant- இந்தியர்கள் அதிகமாக கேட்ட கேள்வி ட்ரெண்டாகி வருகிறது. 90 களில் பிறந்த -Because we r 90’s kids .. எனக்கு கல்யாணமே ஆகலை.ஆகுமா? என்னை கல்யாணம் செய்து கொள்வாயா? என கேட்டு கூகிள் அசிஸ்டண்டை வேறுப்பேற்றி வரும் நிலையில்,தனது டுவிட்டர் பக்கத்தில் வேடிக்கையாக பதிலும், வேடிக்கையான பயணர்களின் ரி-டுவிட்டும் இடம்பெற்று வருகிறது. இப்படி கல்யாணமாலைக்கு நாலரை இலட்சம் இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளார்கள்.ஐயோ பாவம் எப்படி சமாளிக்கப் போகிறது கூகிள் ஆசிஸ்டண்ட்.

தமிழ் உட்பட பல மொழிகளில் வெவ்வேறு குரல்களில் அசத்தி வரும் இதில் ஆண்,பெண் என பல குரல்கள் இருப்பதால் பெண் குரலை தெரிவு செய்து இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது.
 என்னை காதலிப்பாயா? என்னை கல்யாணம் செய்வாயா? Funny-google-assistant-commands-8-1

கூகிள் உதவி - Google Assistant -2016 இல் அறிமுகமான கூகிளின் உதவி செயலி இதுவாகும். அலெக்சா, சிரி, கொட்டானா, பிக்லி,லொட்,சிமாட் கோம் இவை ஒன்றாகி வந்திருப்பது கூகிளின் உதவுனர்.சிமாட் போன்களில் வாயிஸ் முறையில் எதை வேண்டுமானாலும் கேள்வியாக கேட்டு உதவி பெறலாம்.இது ஒரு கூகிள் தனிப்பட்ட உதவியாளர்.(Google Personal Assistant)கல்யாணம் ஆகாத இந்தியர்களுக்கு விரைவில் கல்யாணம் ஆக வாழ்த்துகள்.

போனஸ்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் திருமண நாளை அமெரிக்காவில் கொண்டாடினார். வாழ்த்துகள் தலைவா.

உத்தரப்பிரதேச மாநிலத்தில்  சக்குன் பாண்டே என்ற பெண்  மகாத்மா காந்தி உருவப்படத்தை துப்பாக்கியால் சுட்டு, கோட்சேவின் சிலைக்கு மாலை அணிவித்து ஆதரவாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். (ஏன் காந்தியார் மீது இவ்வளவு கோபம்?)

தெலங்கானா மாநிலம், சூரியபேட் மாவட்டம், ஜெய்ரெட்டிகுடம்கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் ஒருவரின் கணவர் பிரபாகர்,இதற்காக வினோதமான முறை ஒன்றைக் கையாண்டுள்ளார் . தட்டில் அட்சதையை எடுத்துக்கொண்டு வீடு வீடாக சென்று என் மனைவிக்குதான் ஓட்டுப் போட்டேன் என சத்தியம் செய்யுங்கள் அல்லது எனதுப் பணத்தைத் திருப்பிக்கொடுங்கள் எனக் கூறியிருக்கிறார். பொய் சத்தியம் செய்யப் பயப்பட்ட மக்கள் அவரிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்து வருகின்றனர். (சபாஷ் பிரபாகர்)
(இணையத்தில் இருந்து)
avatar
Guest
Guest


Back to top Go down

 என்னை காதலிப்பாயா? என்னை கல்யாணம் செய்வாயா? Empty Re: என்னை காதலிப்பாயா? என்னை கல்யாணம் செய்வாயா?

Post by ஜாஹீதாபானு Thu Jan 31, 2019 6:44 pm

 என்னை காதலிப்பாயா? என்னை கல்யாணம் செய்வாயா? 3838410834


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 31323
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615

Back to top Go down

 என்னை காதலிப்பாயா? என்னை கல்யாணம் செய்வாயா? Empty Re: என்னை காதலிப்பாயா? என்னை கல்யாணம் செய்வாயா?

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jan 31, 2019 7:32 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

 என்னை காதலிப்பாயா? என்னை கல்யாணம் செய்வாயா? Empty Re: என்னை காதலிப்பாயா? என்னை கல்யாணம் செய்வாயா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை