புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 3 Poll_c10அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 3 Poll_m10அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 3 Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
ayyasamy ram

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 3 Poll_c10அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 3 Poll_m10அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 3 Poll_c10 
285 Posts - 45%

238 Posts - 37%
mohamed nizamudeen
அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 3 Poll_c10அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 3 Poll_m10அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 3 Poll_c10அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 3 Poll_m10அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 3 Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 3 Poll_c10அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 3 Poll_m10அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 3 Poll_c10அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 3 Poll_m10அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Apr 14, 2012 5:16 pm

First topic message reminder :

அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 3 BillaII_b

ஏற்கனவே தான் நடித்த படத்தின் குழுவினருக்கு தானே சமைத்து விருந்து வைத்து அசத்தினார் அஜீத். இப்போது மீண்டும் ஒரு விருந்து வைத்து படக்குழுவினருக்கு ஆனந்த அதிர்ச்சியை அளித்துள்ளார் அஜீத்.

பில்லா 2 படக்குழுவினருக்குத்தான் கிடைத்தது அந்த ஆனந்த அதிர்ச்சி.

கோழிக்கறி, மீன் வறுவல் என்று தன் கையாலேயே சமைத்து அனைவருக்கும் பரிமாறி விருந்து வைத்ததோடு மட்டுமல்லாமல், விருந்து நிகழ்ச்சிக்குப் பயன்படுத்திய அனைத்து சாமான்களையும், எந்த வேலைக்காரர்களையும் அனுமதிக்காமல் தான் ஒருவரே நின்று கழுவி சுத்தப்படுத்தியுள்ளார் அஜீத்.

விருந்து முடிந்து வீட்டுக்குக் கிளம்பிப் போன படக்குழுவினருக்கு மறுநாள்தான் இந்த விஷயம் தெரிந்தது. விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஆடிப்போய்விட்டனராம் படக்குழுவினர்.

இது குறித்து இயக்குநர் ஆர்.டி. ராஜேசேகர் கூறுகையில், அஜீத்தின் இந்த செயலைப் பார்த்து நாங்கள் ஆடிப்போய்விட்டோம். அவரது எளிமையும், கருணை உள்ளமும் எங்களை மிகவும் கவர்ந்துவிட்டது. படப்பிடிப்பிற்கு வந்ததும், ஒவ்வொருவருக்கும் சென்று வணக்கம் கூறிவிட்டுத்தான் தனது இடத்திற்கே செல்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

தலன்னா சும்மாத்தானா!

தினமணி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 14, 2012 5:59 pm

ஜாஹீதாபானு wrote:நல்லதுக்கு காலம் இல்ல(நான் இருக்கும் வரை).......... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
விட்டுபோனதை நான் சேர்த்துட்டேன் பானு. சிரி சிரி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 14, 2012 6:05 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லதுக்கு காலம் இல்ல(நான் இருக்கும் வரை).......... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
விட்டுபோனதை நான் சேர்த்துட்டேன் பானு. சிரி சிரி

கண்டிப்பா உங்களுக்கெல்லாம் வடை நிச்சயம்........... உடுட்டுக்கட்டை அடி வ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Apr 14, 2012 6:13 pm

தல என்னும் பெயர் தானா வந்துவிடாது....உழைக்கணும்.
இவரது விடாமுயற்ச்சி அனைவரும் அறிந்ததே..
பெயரும் பதவியும் வந்த பிறகும் தன்னடக்கம் வேண்டும்..
அனைத்தும் பொறுந்தி வந்தால் தான் தலை..., மகிழ்ச்சி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 14, 2012 6:24 pm

நானும் தான் வீட்டில் உள்ள பாத்திரங்களை கழுவியிருக்கேன்............... ஆனால் எனக்கு இந்த பப்ளிசிட்டியே பிடிக்காதுப்பா சிரி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 14, 2012 6:25 pm

Manik wrote:நானும் தான் வீட்டில் உள்ள பாத்திரங்களை கழுவியிருக்கேன்............... ஆனால் எனக்கு இந்த பப்ளிசிட்டியே பிடிக்காதுப்பா சிரி

அத இங்க வந்து சொல்லக்கூடாது........ உடுட்டுக்கட்டை அடி வ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 14, 2012 6:27 pm

வேற எங்க சொல்லனும் பாட்டி அதிர்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 14, 2012 6:31 pm

Manik wrote:வேற எங்க சொல்லனும் பாட்டி அதிர்ச்சி

கல்யாண மண்டப சூபர்வைசரிடம் சொல்லணும் போலிருக்கு மாணிக்

ஈகரை தமிழ் களஞ்சியம் அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 14, 2012 6:33 pm

ஓ கல்யாண மண்டபத்துக்கு சூப்பர்வைசர்லாம் இருப்பாரா சொல்லவே இல்ல சிரி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 14, 2012 6:34 pm

Manik wrote:நானும் தான் வீட்டில் உள்ள ஹோட்டல்ளில் சாப்பிட்டுட்டு பாத்திரங்களை கழுவியிருக்கேன்............... ஆனால் எனக்கு இந்த பப்ளிசிட்டியே பிடிக்காதுப்பா சிரி
இப்படி உண்மையை சொல்லணும் மாணிக் சிரி சிரி சிரி சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 14, 2012 6:35 pm

Manik wrote:ஓ கல்யாண மண்டபத்துக்கு சூப்பர்வைசர்லாம் இருப்பாரா சொல்லவே இல்ல சிரி

பாண்டியராஜன் செந்தில் மாதிரி கன்சாமீ மவன் முனுசாமி மவனு பொய் சொல்லி போற கல்யாணத்துல எப்படி இதெல்லாம் தெரியும் மணி

ஈகரை தமிழ் களஞ்சியம் அஜீத் வைத்த விருந்தில் ஆடிப் போயிருக்கும் படக்குழு - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக