புதிய பதிவுகள்
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குஜராத்தில் நிலநடுக்கம் I_vote_lcapகுஜராத்தில் நிலநடுக்கம் I_voting_barகுஜராத்தில் நிலநடுக்கம் I_vote_rcap 
34 Posts - 63%
heezulia
குஜராத்தில் நிலநடுக்கம் I_vote_lcapகுஜராத்தில் நிலநடுக்கம் I_voting_barகுஜராத்தில் நிலநடுக்கம் I_vote_rcap 
10 Posts - 19%
Dr.S.Soundarapandian
குஜராத்தில் நிலநடுக்கம் I_vote_lcapகுஜராத்தில் நிலநடுக்கம் I_voting_barகுஜராத்தில் நிலநடுக்கம் I_vote_rcap 
8 Posts - 15%
mohamed nizamudeen
குஜராத்தில் நிலநடுக்கம் I_vote_lcapகுஜராத்தில் நிலநடுக்கம் I_voting_barகுஜராத்தில் நிலநடுக்கம் I_vote_rcap 
1 Post - 2%
Guna.D
குஜராத்தில் நிலநடுக்கம் I_vote_lcapகுஜராத்தில் நிலநடுக்கம் I_voting_barகுஜராத்தில் நிலநடுக்கம் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குஜராத்தில் நிலநடுக்கம் I_vote_lcapகுஜராத்தில் நிலநடுக்கம் I_voting_barகுஜராத்தில் நிலநடுக்கம் I_vote_rcap 
196 Posts - 73%
heezulia
குஜராத்தில் நிலநடுக்கம் I_vote_lcapகுஜராத்தில் நிலநடுக்கம் I_voting_barகுஜராத்தில் நிலநடுக்கம் I_vote_rcap 
37 Posts - 14%
mohamed nizamudeen
குஜராத்தில் நிலநடுக்கம் I_vote_lcapகுஜராத்தில் நிலநடுக்கம் I_voting_barகுஜராத்தில் நிலநடுக்கம் I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
குஜராத்தில் நிலநடுக்கம் I_vote_lcapகுஜராத்தில் நிலநடுக்கம் I_voting_barகுஜராத்தில் நிலநடுக்கம் I_vote_rcap 
8 Posts - 3%
prajai
குஜராத்தில் நிலநடுக்கம் I_vote_lcapகுஜராத்தில் நிலநடுக்கம் I_voting_barகுஜராத்தில் நிலநடுக்கம் I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
குஜராத்தில் நிலநடுக்கம் I_vote_lcapகுஜராத்தில் நிலநடுக்கம் I_voting_barகுஜராத்தில் நிலநடுக்கம் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குஜராத்தில் நிலநடுக்கம் I_vote_lcapகுஜராத்தில் நிலநடுக்கம் I_voting_barகுஜராத்தில் நிலநடுக்கம் I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குஜராத்தில் நிலநடுக்கம் I_vote_lcapகுஜராத்தில் நிலநடுக்கம் I_voting_barகுஜராத்தில் நிலநடுக்கம் I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
குஜராத்தில் நிலநடுக்கம் I_vote_lcapகுஜராத்தில் நிலநடுக்கம் I_voting_barகுஜராத்தில் நிலநடுக்கம் I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
குஜராத்தில் நிலநடுக்கம் I_vote_lcapகுஜராத்தில் நிலநடுக்கம் I_voting_barகுஜராத்தில் நிலநடுக்கம் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குஜராத்தில் நிலநடுக்கம்


   
   
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat 14 Apr 2012 - 17:00

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் எந்த உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. .
.
மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள சில பகுதிகளிலும், மும்பை சில பகுதிகளிலும், கொங்கன் மற்றும் குஜராத்தில் கட்ச் பகுதியிலும் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 என பதிவாயின.

புனே, சதாரா, சங்லி, கோல்காபூர் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை யடுத்து மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 2.9 என ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

http://www.maalaisudar.com

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 14 Apr 2012 - 17:02

அதிர்ச்சி அடடா


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat 14 Apr 2012 - 17:04

எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
மகா பிரபு wrote: அதிர்ச்சி அடடா




வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 14 Apr 2012 - 17:07

கே. பாலா wrote:எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
மகா பிரபு wrote: அதிர்ச்சி அடடா
ஆனால் இப்படி தொடர்ச்சியாக நடப்பது தான் அதிர்ச்சியாக உள்ளது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 14 Apr 2012 - 17:12

மகா பிரபு wrote:ஆனால் இப்படி தொடர்ச்சியாக நடப்பது தான் அதிர்ச்சியாக உள்ளது.
நிலநடுக்கம் என்பது தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கக்கூடிய ஒரு நிகழ்வு தான் , குறிப்பிட்ட அளவுக்கு குறைவாக இருப்பதை நம்மால் உணரமுடியாது அவ்வளவு தான். இப்போது நவீன உபகரணங்கள் உள்ளதால் 2 , 3 ரிக்டர் நிலநடுக்கத்தையும் கண்டுபிடித்து சொல்லுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 14 Apr 2012 - 17:14

ராஜா wrote:
மகா பிரபு wrote:ஆனால் இப்படி தொடர்ச்சியாக நடப்பது தான் அதிர்ச்சியாக உள்ளது.
நிலநடுக்கம் என்பது தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கக்கூடிய ஒரு நிகழ்வு தான் , குறிப்பிட்ட அளவுக்கு குறைவாக இருப்பதை நம்மால் உணரமுடியாது அவ்வளவு தான். இப்போது நவீன உபகரணங்கள் உள்ளதால் 2 , 3 ரிக்டர் நிலநடுக்கத்தையும் கண்டுபிடித்து சொல்லுகிறார்கள்
நன்றி அண்ணா.

ஆத்தூர் பகுதிகளில் அடிக்கடி நிலா அதிர்வு ஏற்படுவதும் இவ்வகையா அண்ணா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 14 Apr 2012 - 17:21

மகா பிரபு wrote:நன்றி அண்ணா.ஆத்தூர் பகுதிகளில் அடிக்கடி நிலா அதிர்வு ஏற்படுவதும் இவ்வகையா அண்ணா?
இருக்கலாம் பிரபு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 14 Apr 2012 - 17:23

ராஜா wrote:
மகா பிரபு wrote:நன்றி அண்ணா.ஆத்தூர் பகுதிகளில் அடிக்கடி நிலா அதிர்வு ஏற்படுவதும் இவ்வகையா அண்ணா?
இருக்கலாம் பிரபு
நன்றி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat 14 Apr 2012 - 17:36

ராஜா wrote:
மகா பிரபு wrote:ஆனால் இப்படி தொடர்ச்சியாக நடப்பது தான் அதிர்ச்சியாக உள்ளது.
நிலநடுக்கம் என்பது தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கக்கூடிய ஒரு நிகழ்வு தான் , குறிப்பிட்ட அளவுக்கு குறைவாக இருப்பதை நம்மால் உணரமுடியாது அவ்வளவு தான். இப்போது நவீன உபகரணங்கள் உள்ளதால் 2 , 3 ரிக்டர் நிலநடுக்கத்தையும் கண்டுபிடித்து சொல்லுகிறார்கள்
ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக