புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலவையும் பார்த்தேன்  Poll_c10நிலவையும் பார்த்தேன்  Poll_m10நிலவையும் பார்த்தேன்  Poll_c10 
9 Posts - 82%
heezulia
நிலவையும் பார்த்தேன்  Poll_c10நிலவையும் பார்த்தேன்  Poll_m10நிலவையும் பார்த்தேன்  Poll_c10 
1 Post - 9%
mruthun
நிலவையும் பார்த்தேன்  Poll_c10நிலவையும் பார்த்தேன்  Poll_m10நிலவையும் பார்த்தேன்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிலவையும் பார்த்தேன்  Poll_c10நிலவையும் பார்த்தேன்  Poll_m10நிலவையும் பார்த்தேன்  Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
நிலவையும் பார்த்தேன்  Poll_c10நிலவையும் பார்த்தேன்  Poll_m10நிலவையும் பார்த்தேன்  Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
நிலவையும் பார்த்தேன்  Poll_c10நிலவையும் பார்த்தேன்  Poll_m10நிலவையும் பார்த்தேன்  Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிலவையும் பார்த்தேன்  Poll_c10நிலவையும் பார்த்தேன்  Poll_m10நிலவையும் பார்த்தேன்  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நிலவையும் பார்த்தேன்  Poll_c10நிலவையும் பார்த்தேன்  Poll_m10நிலவையும் பார்த்தேன்  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
நிலவையும் பார்த்தேன்  Poll_c10நிலவையும் பார்த்தேன்  Poll_m10நிலவையும் பார்த்தேன்  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
நிலவையும் பார்த்தேன்  Poll_c10நிலவையும் பார்த்தேன்  Poll_m10நிலவையும் பார்த்தேன்  Poll_c10 
2 Posts - 1%
manikavi

Renukakumar
நிலவையும் பார்த்தேன்  Poll_c10நிலவையும் பார்த்தேன்  Poll_m10நிலவையும் பார்த்தேன்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவையும் பார்த்தேன்

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Apr 16, 2012 9:37 am

நிலவையும் பார்த்தேன்
பெண்ணையும் பார்த்தேன் (தொலைவில்)
என்னே அழகு
நிலவையும் பார்த்தேன்
பெண்ணையும் பார்த்தேன் (அருகில்)
எவ்வளவு ஒற்றுமை
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வைத்தியருடம் சென்றேன்
அவர் சொன்னார்
இதயத்துல் ஓட்டையாம்
என்
இதயம் தொலைந்தே போய்யிட்டு

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 9:51 am

பது அண்ணா அருமை உங்கள் கவிகள் அருமையிருக்கு நன்றி அன்பு மலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 10:26 am

காதல் கிறுக்கு முத்திபோச்சுனா இப்படித்தான் தோணும் நல்லா இருக்கு பது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் நிலவையும் பார்த்தேன்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 10:44 am

balakarthik wrote:காதல் கிறுக்கு முத்திபோச்சுனா இப்படித்தான் தோணும் நல்லா இருக்கு பது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

பா கா அண்ணா கிறுக்கு நல்லா இருக்கா இல்லை கிறுக்கியது நல்லா இருக்கா ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 10:48 am

இரா.பகவதி wrote:பா கா அண்ணா கிறுக்கு நல்லா இருக்கா இல்லை கிறுக்கியது நல்லா இருக்கா ஜாலி

இப்படி சுறுக்குனு கேட்டா எப்படி தம்பி அப்புறம் என் முறுக்கு குறைஞ்சிடாது கிறுக்கு பய புள்ள இதெல்லாம் இப்படி பொதுவுல நறுக்குனு சொல்லமுடியுமா அப்புறம் பத்துவுக்கு சரக்கு இல்லேனு நினைக்கமாட்டாங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு :வணக்கம்:

ஈகரை தமிழ் களஞ்சியம் நிலவையும் பார்த்தேன்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 10:55 am

இப்படி சுறுக்குனு கேட்டா எப்படி தம்பி அப்புறம் என் முறுக்கு குறைஞ்சிடாது கிறுக்கு பய புள்ள இதெல்லாம் இப்படி பொதுவுல நறுக்குனு சொல்லமுடியுமா அப்புறம் பத்துவுக்கு சரக்கு இல்லேனு நினைக்கமாட்டாங்க

அண்ணா நீங்க என்ன முறுக்கு வியாபாரியா எனக்கு ரெண்டு முறுக்கு குடுங்களேன் ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 10:58 am

இரா.பகவதி wrote:அண்ணா நீங்க என்ன முறுக்கு வியாபாரியா எனக்கு ரெண்டு முறுக்கு குடுங்களேன் ஜாலி

இந்த முறுக்க சாப்பிட்டா உனக்கு நீயே கழுத்துல சுறுக்கு போட்டு இறுக்கிகுவ பரவால்லயா

ஈகரை தமிழ் களஞ்சியம் நிலவையும் பார்த்தேன்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Apr 16, 2012 11:00 am

இரா.பகவதி wrote:
இப்படி சுறுக்குனு கேட்டா எப்படி தம்பி அப்புறம் என் முறுக்கு குறைஞ்சிடாது கிறுக்கு பய புள்ள இதெல்லாம் இப்படி பொதுவுல நறுக்குனு சொல்லமுடியுமா அப்புறம் பத்துவுக்கு சரக்கு இல்லேனு நினைக்கமாட்டாங்க

அண்ணா நீங்க என்ன முறுக்கு வியாபாரியா எனக்கு ரெண்டு முறுக்கு குடுங்களேன் ஜாலி
மணப்பாறை முறுக்கு வேணுமா?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 16, 2012 11:05 am

மகா பிரபு wrote:
இரா.பகவதி wrote:
இப்படி சுறுக்குனு கேட்டா எப்படி தம்பி அப்புறம் என் முறுக்கு குறைஞ்சிடாது கிறுக்கு பய புள்ள இதெல்லாம் இப்படி பொதுவுல நறுக்குனு சொல்லமுடியுமா அப்புறம் பத்துவுக்கு சரக்கு இல்லேனு நினைக்கமாட்டாங்க

அண்ணா நீங்க என்ன முறுக்கு வியாபாரியா எனக்கு ரெண்டு முறுக்கு குடுங்களேன் ஜாலி
மணப்பாறை முறுக்கு வேணுமா?

குடுத்தா வேண்டாமுணு சொல்லபோவது இங்க யாரு , ஆனா கேக்க மட்டும் தானே நீங்க செய்வீங்க உடுட்டுக்கட்டை அடி வ

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 16, 2012 11:07 am

இரா.பகவதி wrote:குடுத்தா வேண்டாமுணு சொல்லபோவது இங்க யாரு , ஆனா கேக்க மட்டும் தானே நீங்க செய்வீங்க உடுட்டுக்கட்டை அடி வ

கேக்க மட்டும் செயுறதுக்கு மணபாரைல பிரபு என்ன பேக்கிரியா வச்சிருக்காரு

ஈகரை தமிழ் களஞ்சியம் நிலவையும் பார்த்தேன்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக