புதிய பதிவுகள்
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 Poll_c10 
43 Posts - 45%
heezulia
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 Poll_c10ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 Poll_m10ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம்

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 14 Apr 2012 - 11:37

First topic message reminder :

ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 13-ok-ok-4-300

நடிப்பு: உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்ஸிகா, சரண்யா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
எழுத்து - இயக்கம்: ராஜேஷ் எம்
தயாரிப்பு - ரெட் ஜெயன்ட்

உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் எடுத்திருக்கிற முதல் வெற்றிப் படம் என்ற பெருமையை இந்த ஒரு கல் ஒரு கண்ணாடிக்குத் தரலாம்.

அழகான பெண்ணைக் கண்டதும் காதல், அதற்கு நண்பனின் உதவி, காதலில் பிரிவு, இறுதியில் ஒரு புதிய ஹீரோ உதவியுடன் கூடல் என்ற ராஜேஷ் பாணி சிம்பிள் கதை. ஆனால் ஒரு இடத்தில் கூட, அடுத்த சீன் என்ன என்று 'பாஸ்ட் பார்வர்டு' கேட்காத அளவுக்கு, ஒவ்வொரு காட்சியையும் அனுபவித்து ரசிக்க வைத்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்!

இரண்டரை மணி நேரம் எப்படிப் போனதென்றே தெரியாத வேகமும் சுவாரஸ்யமும் கொண்ட திரைக்கதையும், கலகலப்பான வசனங்களும்தான் இந்தப் படத்தின் முதுகெலும்பு.

குறிப்பாக சந்தானம். மனிதர் திரையில் அசத்தலாக அறிமுகமாகும்போது ஆரம்பிக்கும் சிரிப்பலை, கடைசி வரை நிற்காமல் தொடர்கிறது. அவரைப் பொறுத்தவரை இன்னும் இரண்டு டஜன் படங்களுக்குத் தாங்கும் இந்த ஓகே ஓகே.

ஹீரோ என்ற வகையில், இன்றைய அலட்டல் பார்ட்டிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் 200 மடங்கு பெட்டர்!

மிக சாதாரணமாக அறிமுகமாகி, காமெடியனால் வாறப்படும் அளவுக்கு இயல்பான நாயகனாக உதயநிதி மனதைக் கவர்கிறார். முதல் படத்துக்கே உரிய சின்னச் சின்ன தயக்கங்கள் அவரிடம் இருந்தாலும், அதுவே அவரை எதார்த்த நாயகனாகக் காட்ட உதவுகிறது. தனக்கு அந்நியமான நடனத்தைக் கூட முடிந்தவரை கெடுக்காமல் ஆடியிருக்கிறார். ஹன்ஸிகாவுடனான காதல் காட்சிகளிலும் இயல்பான நெருக்கத்தைக் காட்டி, தன்னை ஒரு வெற்றிகரமான தமிழ் நாயகனாக பதிவு செய்திருக்கிறார் உதயநிதி. வெல்கம்!

முந்தைய மூன்று படங்களை விட, இதில் ஹன்ஸிகா எவ்வளவோ பரவாயில்லை. பெரிதாக நடிக்கத் தேவையில்லாத பாத்திரம் என்றாலும், தன் தோற்றம் மற்றும் உடல்மொழியால் மனதைக் கவர்கிறார். இந்த ஆண்டு டாப் இடத்தைப் பிடிக்க இந்தப் படம் ஹன்ஸிகாவுக்கு உதவும்.

உதயநிதியின் அம்மாவாக வரும் சரண்யா கலக்கியிருக்கிறார். வழக்கமாக கண்ணீர் சிந்தும் அவர், இந்த பார்வையாளர்கள் கண்ணில் நீர்வரும் அளவு கலகலக்க வைக்கிறார். நல்ல மாறுதல். அவர் கணவராக வரும் அழகம் பெருமாளும் ஓகே.

ஷாயாஜி ஷிண்டேவை காமெடி போலீசாக்கிவிட்டார்கள்.

ராஜேஷ் படத்துக்கே உரிய கவுரவ நடிகர்களாக ஆர்யா, சினேகா மற்றும் ஆன்ட்ரியா. மூவரின் வருகையுமே படத்தை இன்னும் கலகலப்பாக்குகிறது.

குறையென்று சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை. இதுபோன்ற படங்களில் குறைதேடிக் கொண்டிருந்தால், படத்தை ரசிக்க முடியாது.

ஹாரிஸ் ஜெயராஜ் இந்த முறையும் தனது முந்தைய மெட்டுகளை உல்டா பண்ணியிருக்கிறார். ஆனாலும் கேட்கும்படி உள்ளன பாடல்கள். குறிப்பாக அழகே அழகே, வேணாம் மச்சான்...

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு, எடிட்டிங் அனைத்தும் படத்துக்கு தேவையான அளவு கச்சிதமாக உள்ளன.

வித்தியாசம், பரீட்சார்த்தம் என்ற பெயரில் எங்கும் முகம் சுளிக்காமல், சுவாரஸ்யம் குறையாமல் பார்க்கும்படியாக ஒரு படத்தைக் கொடுத்த இயக்குநர் ராஜேஷ் ஹாட்ரிக் அடித்திருக்கிறார்.

ஒருமுறை என்ன... ஒன்ஸ்மோர் பார்க்கலாம்!

-ஷங்கர்

ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 14 Apr 2012 - 16:05

காளைவேந்தன் wrote:
மகா பிரபு wrote:
காளைவேந்தன் wrote:
மகா பிரபு wrote:உதயநிதி தலைமை ரசிகர் மன்றம்,
மணப்பாறை கிளை.

கொ.ப. செ; காளைவேந்தன்
குறிப்பு; நிர்வாகிகள் வரவேற்கபடுகிறார்கள்..
முதல் 10 பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும்..
மிக்க மகிழ்ச்சி. மகிழ்ச்சி
நம்முடைய சேவை இந்த நாட்டுக்கே தேவை....!!! ஆமோதித்தல்
அடுத்த மணப்பாறை தொகுதி சமஉ நாம தான்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 14 Apr 2012 - 16:05

மகா பிரபு wrote:எங்களுக்கும் லிங்க் கொடுத்தாள் மன்னிக்க முயற்சிக்கிறோம்.

உங்களுக்குத்தான் பெரிய இடத்துலையே லிங்க் உள்ளதே அங்கே சென்று கேட்கவும் - லிங்கில்லாமல் லிங்க்க்குக்காக லொங்கு லொங்கெனா லோல்படும் லோச்சனர்கள் சங்கம் ஓமன் கிளை

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 14 Apr 2012 - 16:08

balakarthik wrote:
மகா பிரபு wrote:எங்களுக்கும் லிங்க் கொடுத்தாள் மன்னிக்க முயற்சிக்கிறோம்.

உங்களுக்குத்தான் பெரிய இடத்துலையே லிங்க் உள்ளதே அங்கே சென்று கேட்கவும் - லிங்கில்லாமல் லிங்க்க்குக்காக லொங்கு லொங்கெனா லோல்படும் லோச்சனர்கள் சங்கம் ஓமன் கிளை
விரைவில் உங்களுக்கு லிங்க கிடைக்க வாழ்த்துகிறோம்.

உதயநிதி தலைமை ரசிகர் மன்றம்,
மணப்பாறை கிளை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 14 Apr 2012 - 16:09

மகா பிரபு wrote:அடுத்த மணப்பாறை தொகுதி சமஉ நாம தான்.

ச ம உ னா சமநிலை மறந்த ஊதாரிகள்ணுத்தான அர்த்தம் பிரபு

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 14 Apr 2012 - 16:10

balakarthik wrote:
மகா பிரபு wrote:அடுத்த மணப்பாறை தொகுதி சமஉ நாம தான்.

ச ம உ னா சமநிலை மறந்த ஊதாரிகள்ணுத்தான அர்த்தம் பிரபு
ஊ நெடில் இல்லை உ குறில்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 14 Apr 2012 - 16:12

மகா பிரபு wrote:
balakarthik wrote:
மகா பிரபு wrote:அடுத்த மணப்பாறை தொகுதி சமஉ நாம தான்.

ச ம உ னா சமநிலை மறந்த ஊதாரிகள்ணுத்தான அர்த்தம் பிரபு
ஊ நெடில் இல்லை உ குறில்.

அப்போ உருப்படாதவர்கள் , உதவாகரைகள், உயிரை எடுப்பவர்கள்,

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 14 Apr 2012 - 16:13

balakarthik wrote:
மகா பிரபு wrote:
balakarthik wrote:
மகா பிரபு wrote:அடுத்த மணப்பாறை தொகுதி சமஉ நாம தான்.

ச ம உ னா சமநிலை மறந்த ஊதாரிகள்ணுத்தான அர்த்தம் பிரபு
ஊ நெடில் இல்லை உ குறில்.

அப்போ உருப்படாதவர்கள் , உதவாகரைகள், உயிரை எடுப்பவர்கள்,
கட்ட துறைக்கு கட்டம் சரியில்லை. அய்யோ, நான் இல்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat 14 Apr 2012 - 16:15

மகா பிரபு wrote:கட்ட துறைக்கு கட்டம் சரியில்லை. அய்யோ, நான் இல்லை

அப்போ படித்துறை பாண்டியாகிவிட வேண்டியதுத்தானே பிரபு

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு கல் ஒரு கண்ணாடி... - விமர்சனம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 14 Apr 2012 - 16:17

சரி சீக்கிரம் லிங்க் கொடுங்க.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat 14 Apr 2012 - 16:18

balakarthik wrote:
மகா பிரபு wrote:
balakarthik wrote:
மகா பிரபு wrote:அடுத்த மணப்பாறை தொகுதி சமஉ நாம தான்.

ச ம உ னா சமநிலை மறந்த ஊதாரிகள்ணுத்தான அர்த்தம் பிரபு
ஊ நெடில் இல்லை உ குறில்.

அப்போ உருப்படாதவர்கள் , உதவாகரைகள், உயிரை எடுப்பவர்கள்,

ஆமோதித்தல்
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
எப்படியெல்லாம் யோசிக்குறீங்க... மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக