புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_m10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10 
14 Posts - 70%
heezulia
குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_m10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_m10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_m10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_m10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_m10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_m10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_m10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_m10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10 
8 Posts - 2%
prajai
குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_m10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_m10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_m10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_m10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10 
4 Posts - 1%
mruthun
குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_m10குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...!


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Apr 15, 2012 2:35 pm



ஐயா எனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனை மிகவும் விசித்திரமானது அதை வாய்விட்டு சொல்லவோ தெளிவாக எழுதவோ கூட என்னால் முடியவில்லை இரண்டு வருடங்களுக்கு முன்பு எல்லோரையும் போல் நன்றாகத்தான் இருந்தேன். ஒருமுறை எனது சிநேகிதன் ஒருவன் திருமணத்திற்காக அவனது கிராமத்திற்கு போயிருந்தேன் அப்போது என்னை மிகவும் குளிர்ச்சியான காற்று ஒன்று தழுவி போனது அது சித்திரை மாதம் பக்கத்தில் நீர்நிலைகள் எதுவும் கிடையாது காற்றில் அவ்வளவு குளிர்ச்சி வர வாய்ப்பே இல்லை

அந்த நேரமுதல் எனது உடம்பு மிகவும் கனமாகி போனது போல் உணர்ந்தேன் நடப்பதற்கு கூட சிரமமாக இருந்தது. ஆனாலும் அது எதாவது உடல் நிலை பாதிப்பால் வந்திருக்கலாம் என்று சட்டைசெய்ய வில்லை இரண்டு மாதம் வரையில் பெரியதாக பிரச்சனைகள் எதுவும் இல்லை அதன் பிறகு மூச்சி திணறல் எனக்கு அதிகரித்தது. சுவாச நோயாக இருக்கலாம் என்று மருத்துவரிடம் சிகிச்சையும் பெற்றுக்கொண்டேன் பலன் இல்லை ஒவ்வாமையால் இந்த தொல்லை வந்திருக்கும் என்று அதற்கும் மருத்துவம் செய்தேன் பயனில்லை யார் யார் என்னென்ன வைத்திய முறை சொன்னார்களோ அத்தனையும் செய்தேன் எந்த பிரயோஜனமும் ஏற்படவில்லை அம்மாவாசை கிருத்திகை போன்ற தினங்களில் மிகவும் அவதி படுவேன்

இந்த நிலையில் கடந்த ஆறுமாதத்திற்கு முன்பு ஒரு நாள் இரவு மூச்சி விட முடியாமல் மிகவும் அவதிப்பட்டேன் அப்போது என் உடம்பிற்குள் இருந்து நிழல் போல ஒன்று வெளியேறுவதை கண்டேன் வெளியில் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் கேலி செய்வார்கள் உனக்கு பைத்தியமா? பிடித்திருக்கிறது என்றும் பேசுவார்கள் ஆனால் நான் சொல்வது முற்றிலுமான உண்மை அப்படி அந்த நிழல் உருவம் என்னிடமிருந்து விலகிய அடுத்த கணமே என் உடல் கனம் மறைந்து விட்டது உடல் லேசாகவும் சுகமாக சுவாசம் விடவும் முடிந்தது பெரிய விலங்கு ஒன்று இதுவரை என்னை கட்டி போட்டிருந்ததாகவும் இப்போது தான் அது உடைந்து போனதாகவும் உணர்ந்தேன் அன்று முதல் இன்றுவரை எனக்கு சுவாச கோளாறு என்பதே கிடையாது அது ஏன் வந்தது எப்படி போனது என்பது எனக்கு முற்றிலுமாக விளங்கவில்லை.

சென்னை புத்தக கண்காட்சி நடந்த போது அங்கே இறப்புக்கும் பிறப்பிற்கும் நடுவில் என்ற உங்கள் புத்தகத்தை பார்த்து அதன் தலைப்பால் கவரப்பட்டு வாங்கி ஒரே மூச்சில் படித்து முடித்தேன் அதில் நீங்கள் எழுதிய ஆற்றங்கரை பாலத்தில் குளிர்ந்த காற்று உங்களை தாண்டி சென்றதாகவும் சிரிப்பு சத்தத்தை நீங்கள் கேட்டதாகவும் எழுதி இருந்தது. என்னை வியப்படைய செய்தது எனக்கும் அன்று அந்த கிராமத்தில் ஏறக்குறைய இதே போன்ற அனுபவம் தான் ஏற்பட்டது. அதுவும் நீங்கள் சொல்வது போல் ஆவிகளின் தொல்லையால் வந்த நோயாக இருக்கலாமோ என்று நினைக்கிறேன் அப்படி என்றால் அந்த ஆவி என்னை ஏன் பிடிக்க வேண்டும்? பிறகு எதற்காக நான் எந்த முயற்சியும் செய்யாமலே விலக வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை ஐயா அவர்கள் தயவு செய்து அதற்கு விளக்கம் தரும்படி பணிவோடு வேண்டுகிறேன்.

பதில்

நிறைய பேர் தனக்கு ஆவிகளால் தொல்லை ஏற்பட்டிருக்கிறது என்று சொல்வார்கள் ஆவி பிடித்து ஆடுவது போலவும் செய்வார்கள் ஆவிகளின் தொல்லையால் தனது உடம்பில் பலவித வேதனைகள் ஏற்படுவதாகவும் சங்கடபடுவார்கள் அப்படி கூறுபவர்களில் பலரின் விஷயங்களை சீர்தூக்கி பார்த்தால் அது ஆவிகளால் ஏற்படும் தொல்லைகள் அல்ல மன கோளாறால் உருவான தொல்லைகள் என்று தெளிவாகவே தெரியும்.

பலரும் நினைப்பது போல் அனைவரையும் ஆவிகளால் பிடித்து ஆட்டுவிக்க முடியாது நூற்றில் ஐந்து பேருக்கு மட்டுமே ஆவிகளால் துன்பம் கொடுக்க முடியும் அப்படி ஆவிகளால் துயரங்களை அனுபவிப்பவர்களின் ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்தாலே மன பிரச்சனையா? ஆவி பிரச்சனையா? என்பதை முடிவு செய்து விடலாம் உங்கள் ஜாதகத்தை அந்த கோணத்தில் அணுகிய போது நீங்கள் அனுபவித்த கஷ்டங்களுக்கு ஒரு தீய ஆவியே காரணமாக இருக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது.

பொதுவாக ஆவிகள் தாங்கள் வாழ்ந்த போது உடலால் அனுபவித்த சுக துக்கங்களை மீண்டும் உடல் பெற்று அனுபவிக்க வேண்டும் என்றே ஆசை படுகின்றன. அத்தகைய விருப்பங்களை சூட்சம சரீரம் பெற்ற ஆவிகளால் அனுபவிக்க இயலாது அதனால் அவைகள் தக்க மனித உடல்கள் கிடைக்கும் போது அவற்றை ஆக்கிரமித்து தங்களது அபிலாசைகளை நிறைவேற்றி கொள்ள முற்படுகின்றன மேலும் ஒரு ஆவி மனித உடம்பிற்குள் அதிகபட்சமாக பதினைந்து நிமிடங்களே வாசம் செய்ய முடியும். அதன் பிறகு உடனடியாக அது சரீரத்தில் இருந்து வெளியேறி விடும். காரணம் இயற்கையில் மனித உடலமைப்பு ஒரு நேரத்தில் ஒரு ஆத்மா மட்டுமே இருக்கும் வண்ணம் அமைந்துள்ளது அதை மீறி வேறொரு ஆத்மாவும் உள்ளுக்குள் வாசம் செய்ய முற்படும் போது உடலில் உள்ள ரசாயனங்கள் புதிதாக வந்த ஆத்மாவை வெளியில் தள்ளிவிடும்.

அப்படி தள்ளப்படும் ஆத்மா உடனடியாக மீண்டும் அதே உடலுக்குள் புகுந்து கொள்ள குறைந்தபட்சம் இரண்டரை நாழிகை நேரமாவது ஆக வேண்டும் உங்கள் உடலுக்குள் புகுந்த ஆத்மாவும் இதே விதிப்படி தான் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் உங்களால் தொடர்ச்சியாக மூச்சி திணறலை சமாளிக்க வேண்டிய நிலையில்லாமல் சற்று அவகாசம் கிடைத்திருக்கும். மேலும் ஒரு ஆத்மா தனது தேவைகள் நிறைவேறிய உடன் தான் பிடித்த உடலை விட்டு போய்விடும். உங்களை தீண்டிய அந்த தீய ஆவியும் அப்படி தான் சென்றிருக்க வேண்டும் மேலும் உங்கள் உடல்வாகு என்டோபிளாசம் என்ற சத்து பொருள் அதிகமாக சுரக்கும்படி இருக்க வேண்டும். அதனாலையே ஆவியால் தொல்லை உங்களுக்கு உருவாகி இருந்தது.

இதே போன்ற நிலைமை உங்களுக்கு மீண்டும் வராது என்று சொல்வதற்கில்லை உங்கள் ஜாதகம் அப்படி தான் சொல்கிறது எனவே ஆவி தொல்லைகளில் இருந்து முற்றிலுமாக விலக நீங்கள் தினசரி வேப்பமர நிழலில் யோகாசனம் செய்யுங்கள். வேப்ப இலையை உடலில் படுமாறு சட்டை பையில் வைத்து கொள்ளுங்கள். வேம்பில் உள்ள வீரியம் ஆவிகள் உங்கள் அருகில் வராமல் தடை செய்யும் மேலும் லஷ்மி நரசிம்மரை தொடர்ந்து வழிபடுங்கள். நரசிம்மரின் மூல மந்திரத்தை குரு மூலம் உபதேசம் பெற்று ஜபித்து வாருங்கள் சகல பிரச்சனைகளும் நீங்கி சந்தோசமாக வாழலாம்

http://www.ujiladevi.blogspot.com/2012/04/blog-post_15.html



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! 1357389குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! 59010615குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Images3ijfகுளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Images4px
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Apr 15, 2012 2:44 pm

பயம் அய்யோ, நான் இல்லை

avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Sun Apr 15, 2012 4:39 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 15, 2012 4:43 pm

இரவு நேரத்தில் நாங்க hot water குடிச்சிட்டு தான் போவோம் , அதனால் எங்கள பேய் ஒண்ணும் பண்ணாது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Apr 15, 2012 4:46 pm

ராஜா wrote:இரவு நேரத்தில் நாங்க hot water குடிச்சிட்டு தான் போவோம் , அதனால் எங்கள பேய் ஒண்ணும் பண்ணாது
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Apr 15, 2012 4:52 pm

ராஜா wrote:இரவு நேரத்தில் நாங்க hot water குடிச்சிட்டு தான் போவோம் , அதனால் எங்கள பேய் ஒண்ணும் பண்ணாது
சூப்பருங்க சியர்ஸ் சிரிப்பு



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 15, 2012 7:15 pm

பலவீனமானவர்களுக்கு மட்டுமே பேய் காட்சி தருகிறது. அந்தப் பலவீனத்தை சிலர் பணமாக்கிக் கொள்கிறார்கள்.

பேய் இருக்கா இல்லையா என்பதை நான் இங்கு கூற வரவில்லை., ஆனால் பேய் என்ற பொய்யை உருவாக்கி அதன் மூலம் தனக்கான வருவாயை சிலர் உருவாக்கிக் கொண்டுள்ளார்கள்.

உடல்நிலை சரியில்லை என்றால் முடிந்தவரை மருத்துவரை நாடிச் செல்லுங்கள். அதை விடுத்து பேய் ஓட்டுபவனைத் தேடிச் சென்று, பணத்தை விரயமாக்கி, நோய் முற்றிய பிறகு மருத்துவரிடம் வந்து அவதிப்பட வேண்டியதிருக்காது.



குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sun Apr 15, 2012 8:05 pm

பயம் அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக