புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
5 Posts - 14%
heezulia
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
2 Posts - 6%
Raji@123
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
8 Posts - 2%
prajai
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
4 Posts - 1%
mruthun
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_m10புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 11:12 am

குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் ஓய்வு பெற்றவுடன் வசிக்க திட்டமிட்டுள்ள இல்லம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வரும் ஜுலை மாதத்தில் ஓய்வு பெறுகிறார். ஓய்வுக்குப் பிறகு அவர் வசிக்க புணேயில் புதிய இல்லம் தயாராகி வருகிறது.
இந்நிலையில் பிரதிபா பாட்டீல் வசிக்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற ராணுவத்தினர் அமைப்பு ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.
"ஜஸ்டிஸ் ஃபார் ஜவான்' என்ற அமைப்பைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சுரேஷ் பாட்டீல், "புணேயில் உள்ள கட்கி கண்டோன்மென்டில் 2.60 லட்சம் சதுர அடி நிலம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
4500 சதுர அடியில் வீடு ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்ட இரண்டு மாளிகைகள் இடிக்கப்பட்டுள்ளன.
பிரதிபா வசிக்க உள்ள இடத்தை காக்க இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் ஏன் வேலியமைக்கப்பட்டுள்ளது' என்று கேள்வியெழுப்பினார்.
எனினும், இந்த விஷயத்தில் விதிகள் ஏதும் மீறப்படவில்லை என்று குடியரசுத் தலைவர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதிபா பாட்டீல் ஓய்வுக்குப் பிறகு வசிக்க உள்ள இல்லம் தொடர்பாக அனைத்து விதிகளும் முறைப்படி கடைப்பிடிக்கப்படுகின்றன.
இது தொடர்பான விதிகளின்படி, குடியரசு முன்னாள் தலைவர் அவரது விருப்பத்திற்கு ஏற்ப இந்தியாவில் எந்தப் பகுதியிலும் மாளிகையில் வசிக்க உரிமை உண்டு. அரசு நிலம் உள்ள பகுதிகளில் வசிப்பதென்றால், மத்திய அமைச்சர்கள் வசிக்கும் மாளிகைகளுக்கு இணையானதாக அது இருக்க வேண்டும்.
அப்பகுதியில் அரசு நிலம் இல்லையெனில், 4,500 சதுர அடிக்கு மிகாமல் இல்லம் அமையவேண்டும். அதில் 2 ஆயிரம் சதுர அடிக்கு மிகாமல் வசிக்கும் பகுதி இருக்க வேண்டும்.
குடியரசுத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர் இறந்துவிட்டால் அவரது வாழ்க்கைத் துணைக்கு அந்த இல்லத்தில் வசிக்க உரிமை உண்டு என்று அந்த விதிகளில் கூறப்பட்டுள்ளது.
5 ஏக்கர் நிலம் முழுவதற்கும் வேலி அமைக்கப்பட்டது ஏன் என்று கேட்டு ராணுவத்தின் தெற்குப்பிரிவு தலைமையகத்துக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலில்லை என்று சுரேஷ் பாட்டீல் தெரிவித்தார்.
இந்த விஷயம் தொடர்பாக பதிலளித்த குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அர்ச்சனா தத்தா, "அந்த நிலம் ராணுவத்துக்கு சொந்தமானது. அந்த இல்லம் குடியரசுத் தலைவர் வாழும் வரை அவரது வசமிருக்கும். பிறகு ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும்' என்றார்.
அந்தப் பகுதியில் புதியதாக கட்டுமானப் பணி ஏதும் நடைபெறவில்லை. புதுப்பிக்கும் பணிகள் மட்டுமே நடைபெறுகின்றன. அந்த பகுதியைச் சுற்றி அதிகளவிலான நிலம் வேலியமைக்கப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு பாதுகாப்பு அமைச்சகம்தான் பதிலளிக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் விதிகள் ஏதும் மீறப்படவில்லை என்று மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
http://www.dinamani.com

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 11:15 am

இருக்கும் போது ஒன்னும் சாதிக்கல, ஆனா போகும்போது 5 ஏக்கர்ல வீடா? ஒன்னும் புரியல

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Apr 13, 2012 11:16 am

இருப்பவர்களுக்கே மேலும் மேலும் கொடுப்பது எப்படி என்பதைப் பற்றித்தான் அதிகம் யோசிப்பார்கள் போல

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Apr 13, 2012 12:10 pm

இப்ப இவங்க என்ன செஞ்சி பூட்டாங்கணு இவ்வளவு கொடுக்குரங்க , பதவியில இருக்கும் பொது தான் இலவசமா உலகம்புறான் சுத்துனங்க, இன்னும் எவ்வளவு பொது சொத்தை எடுக்க போரங்களோ அநியாயம்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Apr 13, 2012 12:31 pm

:அடபாவி: :அடபாவி:

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 2:14 pm

விதிகள் எதுவும் மீறப்படவில்லையாம்...., சிப்பு வருது

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Apr 13, 2012 8:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! 56667 புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! 56667

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! 1357389புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! 59010615புதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Images3ijfபுதிய சர்ச்சையில் குடியரசுத் தலைவர்! Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 13, 2012 9:40 pm

பேஸ்...சந்தோஷம் மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Apr 13, 2012 9:53 pm

நல்ல விஷயம் தான். என்ன கொடுமை சார் இது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 10:10 pm

அதி wrote:இருப்பவர்களுக்கே மேலும் மேலும் கொடுப்பது எப்படி என்பதைப் பற்றித்தான் அதிகம் யோசிப்பார்கள் போல
இல்லதவர்களிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் என்று படித்திருப்பதனால் இப்படி செய்கிறார்களோ என்னவோ அதி ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக