புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நண்பர்களே! உங்களிடம் உங்களுக்கு பிடித்தது எது? பிடிக்காதது எது?
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
நண்பரே Guest மற்றும் ஈகரை உறவுகளுக்கு அசுரனின் அன்பார்ந்த வணக்கம்!
1. உங்களிடம் உங்களுக்கே பிடித்த குணம் எது? (சற்று விரிவாக சொல்லவும்) எதனால்?
2. உங்களிடம் உங்களுக்கு பிடிக்காத குணம் எது? (நேர்மையாக) எதனால்?
ஈகரை நண்பர்களை பற்றி நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்துக்கொள்ளும் வகையில் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.. விருப்பம் இருந்தால் பதில் தாருங்கள்.
அன்புடன்
அசுரன்

- சிங்கம்இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
வணக்கம் அசுரன்.
எனக்கு பிடித்த விஷயம்,
இதுவரை எனக்கு பிடித்த விஷயம் எந்த பொருளானலும் சரி, மெக்கானிக்கல், எலக்டிரிக்கல், எலெக்ட்ரானிகல் சம்பந்தப்பட்ட பழுதுகளை சரி செய்வது. அதில் தெரியாதவற்றை எப்படியாவது தெரிந்துகொள்தல், இப்படியே என் இத்தனை ஆண்டுகளும் கழிந்தது. இப்போதுதான் நீங்கள் அனைவரும் கிடைத்திருக்கிறீர்கள். இனி உங்களுடனும் சந்த்தேகங்களை பகிர்ந்து கொள்வேன்.
பிடிக்காத விஷயம்,
முயற்சி எதுவும் செய்யாமல், என்னால் முடியாது, எனக்கு தெரியாது என்று சொல்வது எனக்கு பிடிக்காது.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சிங்கம் wrote:வணக்கம் அசுரன்.
எனக்கு பிடித்த விஷயம்,
இனி உங்களுடனும் சந்த்தேகங்களை பகிர்ந்து கொள்வேன்.
பிடிக்காத விஷயம்,
முயற்சி எதுவும் செய்யாமல், என்னால் முடியாது, எனக்கு தெரியாது என்று சொல்வது எனக்கு பிடிக்காது.
உங்கள் ஈகரை பாசம் என்னை பிரம்மிக்க வைக்கிறது சிங்கம்... கேளுங்கள் உங்கள் சந்தேகங்களை...
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
இல்லை அண்ணா இப்போதெல்லாம் எனக்கு கோபம் வந்தால் தனியறையில் உட்கார்ந்து கத்தி அழுதுவிடுவேன்.அசுரன் wrote:உங்கள் மனதில் உள்ளதை உள்ளபடி கூறியதால் உங்களை பற்றி அறிந்துக்கொள்ள முடிந்தது..கடைசியாக இதை கட்டுப்படுத்த உங்களுக்கு தெரிந்த வைத்தியமே சிறந்தது.. அதான் கண்ணாடி முன் நின்று கோபமான முகத்தை பார்ப்பது.![]()
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அப்படின்னா பகவதி இனிமேல் என்னை அக்கான்னு கூப்பிடுங்க.....சரியாஇரா.பகவதி wrote:
எல்லோரிடமும் வயதரிந்து அதற்கேற்றார் போல் மரியாதையுடன் நடந்து கொள்வேன் ,
எனக்கு மரியாதை கிடைக்க வேண்டிய இடத்தில் மரியாதை எதிர்பார்ப்பேன் , திருநெல்வேலி என்பதால் என் பேச்சில் எப்போதும் அடிச்சிறலாம் பிடிச்சிறலாம் என இருக்கும்
அடிச்சிரலாம்....ஓகே.
அதுயென்ன பிடிச்சிறலாம்??
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நல்ல அக்கா நல்ல தம்பிஅதி wrote:அப்படின்னா பகவதி இனிமேல் என்னை அக்கான்னு கூப்பிடுங்க.....சரியாஇரா.பகவதி wrote:
எல்லோரிடமும் வயதரிந்து அதற்கேற்றார் போல் மரியாதையுடன் நடந்து கொள்வேன் ,
எனக்கு மரியாதை கிடைக்க வேண்டிய இடத்தில் மரியாதை எதிர்பார்ப்பேன் , திருநெல்வேலி என்பதால் என் பேச்சில் எப்போதும் அடிச்சிறலாம் பிடிச்சிறலாம் என இருக்கும்
அடிச்சிரலாம்....ஓகே.
அதுயென்ன பிடிச்சிறலாம்??
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
நல்லவர்கள் போல நடிப்பவர்களைக் கண்டால் எனக்கு கோபம் வரும்.இரா.பகவதி wrote:அதி உங்களை இந்த அளவுக்கு கோப பட வைக்கும் விடயங்கள் என்ன , கோபத்தை குறைக்க அதில் இருந்து கொஞ்சம் இடைவெளியில் இருக்கலாமே ,![]()
நானும் பெரிதாக ஒன்றும் நல்லவள் இல்லை தான்.ஆனால் சிலர் புண்ணியாத்மா போல வெளியில் நடிக்கிறார்கள்.........அதையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கிறதே என்று எரிச்சலாக வரும்.
எனக்கு பிடிவாதம் அதிகம்...அந்த பிடிவாதத்தினால் எதையாவது சாதிக்க முடியாவிட்டால் அப்படியொரு கோபம் வரும்.இப்போதெல்லாம் தெய்வ பக்தி அதிகமாகிவிட்டதால் குறைத்துக்கொண்டேன் இதை
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதி wrote:நல்லவர்கள் போல நடிப்பவர்களைக் கண்டால் எனக்கு கோபம் வரும்.இரா.பகவதி wrote:அதி உங்களை இந்த அளவுக்கு கோப பட வைக்கும் விடயங்கள் என்ன , கோபத்தை குறைக்க அதில் இருந்து கொஞ்சம் இடைவெளியில் இருக்கலாமே ,![]()
நானும் பெரிதாக ஒன்றும் நல்லவள் இல்லை தான்.ஆனால் சிலர் புண்ணியாத்மா போல வெளியில் நடிக்கிறார்கள்.........அதையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கிறதே என்று எரிச்சலாக வரும்.
எனக்கு பிடிவாதம் அதிகம்...அந்த பிடிவாதத்தினால் எதையாவது சாதிக்க முடியாவிட்டால் அப்படியொரு கோபம் வரும்.இப்போதெல்லாம் தெய்வ பக்தி அதிகமாகிவிட்டதால் குறைத்துக்கொண்டேன் இதை
கோபம் நமக்கு எதிரி! வீண் விவாதங்களால் நீங்கள் வெற்றியடையலாம் ஆனால் இழப்பது உறவுகளை என்பதை மறக்க வேன்டாம். விட்டுக்கொடுத்து வாழ்வதும் வெற்றி வாழ்க்கை தான் அதி.
நல்லவர்கள் போல நடிப்பவர்களைக் கண்டால் எனக்கு கோபம் வரும்.
நானும் பெரிதாக ஒன்றும் நல்லவள் இல்லை தான்.ஆனால் சிலர் புண்ணியாத்மா போல வெளியில் நடிக்கிறார்கள்.........அதையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கிறதே என்று எரிச்சலாக வரும்.
எனக்கு பிடிவாதம் அதிகம்...அந்த பிடிவாதத்தினால் எதையாவது சாதிக்க முடியாவிட்டால் அப்படியொரு கோபம் வரும்.இப்போதெல்லாம் தெய்வ பக்தி அதிகமாகிவிட்டதால் குறைத்துக்கொண்டேன் இதை
உங்கள் விடயத்தில் நீங்கள் சரியாக இருந்தாலே போதுமே ஏன் அடுத்தவர்களை பற்றி கவலை படுகிறீர்கள் , அவகால் உங்களிடம் நடித்தல் முகத்துக்கு முன்னாள் அவர்கள் செய்யும் செயலை தெரிய படுத்த (nose cut) வேண்டியது தானே வேண்டியது தானே , இதற்கும் நீங்கள் கோப படுவதற்கும் என்ன சம்பந்தம் என புரியவில்லை
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8
|
|