புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_m10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10 
106 Posts - 65%
heezulia
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_m10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_m10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_m10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10 
6 Posts - 4%
viyasan
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_m10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_m10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_m10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_m10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_m10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10 
232 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_m10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_m10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_m10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_m10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_m10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_m10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_m10தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu 12 Apr 2012 - 21:04

First topic message reminder :

அன்புள்ள நண்பர்களே!

வழக்கமாக எனது மாணவர்களிடம் நான் பெறும் அனுபவங்களை இங்கு தங்களுடன் பகிர்ந்து வந்துள்ளேன். இன்று சற்று வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது. அதை ஈகரையில் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று 6 ஆம் வகுப்புக்கு தமிழ் தேர்வு, நான் வழக்கம் போல தேர்வு நடைபெறும் வகுப்பில் மேற்ப்பார்வையில் இருந்தேன். தமிழ் பேப்பர் என்பதால் ஒரு ஆர்வத்தில் தமிழ் வினாத்தாளை படித்துப்பார்த்தேன். அதில் ஒரு கேள்வி (10) மதிப்பெண்கள்,

"உங்கள் குடும்ப அட்டையை புதுப்பிப்பது குறித்து வட்டாச்சியருக்கு ஒரு கடிதம் வரைக"

இந்த கேள்வியை படித்தவுடன் எனக்கு நடைமுறையில் இருக்கும் நம்ம ஆபீஸர்களின் பொழப்பு தான் கண்முன் வந்தது... சரி போகட்டும் என்று அந்த வகுப்பை கால்கடுக்க வலம்வந்துக்கொண்டிருக்க ஒரு மாணவன் அந்த கேள்விக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தான், கடிதம் எழுதிய பின் முடிவில் ஒரு 100 ரூபாய் நோட்டை வரைந்து (சுமாராகத்தான்) கீழே "ஐய்யா தங்கள் உதவியாளர் சொன்னபடி இதில் 100 ரூபாய் இணைத்துள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தான், நான் அவனை பிடித்து ஏண்டா இப்படி பண்ணியிருக்க என்று கேட்க,

அவன் "பாடம் நடத்துகையில் தமிழாசிரியர் புதிதாக திருமணமானவர், அவர் தான் சொன்னாரு அவரு ரேசன் கார்டை வாங்கும் போது இதுபோன்ற உதவியாளர்கள் தான் உள்ள இருக்குற ஐய்யாக்களுக்கு பணம் வாங்கி கொடுப்பார்கள் என்றும், அப்போது தான் காரியம் ஆகும் என்றும் விளையாட்டாக தமிழ் ஐய்யா சொன்னதாக சொன்னான். நான் அவனுக்கு வேற பேப்பர் கொடுத்து மீண்டும் எழுத சொன்னேன். தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 211781

பிறகு பரீட்சை முடிந்தவுடன் ஆசிரியர்கள் அறைக்கு சென்று தமிழ் ஐய்யாவை கொய்யாவை பிய்ப்பது போல பிச்சி எடுத்துட்டேன்.... தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து - Page 2 938222

பிறகு அவரிடம் தவறான போதனைகளை மாணவர்களுக்கு சொல்லாதீர்கள் என்று சொல்லி மீண்டும் அவரை சகஜ நிலைக்குகொண்டு வந்து இன்று முழுவதும் ஆசிரியர்கள் அனைவரும் வயிறு குலுங்க சிரித்தோம்.. ஆனால் என் மனதில் அந்த சிறுவனின் மனதில் பசுமரத்து ஆனி போல ஆசிரியர்களின் பேச்சுகள் எப்படி பதிகிறது, பாதிக்கிறது என்பதை நினைத்து உள்ளுக்குள் வியந்தேன்.

அன்புடன்
அசுரன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri 13 Apr 2012 - 12:16

தம்பி இப்பவரைக்கும் நீ ஜந்தாவதுதானே படிச்சியிருக்கே ..

பாலாஜி அண்ணே நானாவது ஐந்தாவது பாஸ் நீங்க பெயில் ஜாலி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri 13 Apr 2012 - 12:18

இரா.பகவதி wrote:

தம்பி இப்பவரைக்கும் நீ ஜந்தாவதுதானே படிச்சியிருக்கே ..

பாலாஜி அண்ணே நானாவது ஐந்தாவது பாஸ் நீங்க பெயில் ஜாலி
பார்ரா எந்த பால் போட்டாலும் சிக்கர் அடிக்கிறாரு.. பயம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri 13 Apr 2012 - 12:22

பார்ரா எந்த பால் போட்டாலும் சிக்கர் அடிக்கிறாரு..

பாலாஜி அண்ணா நீங்க பெயில் ஆக காரணமான நம்ம ஆசிரியர் சிக்கிட்டாறு , வாங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri 13 Apr 2012 - 12:24

இரா.பகவதி wrote:
பார்ரா எந்த பால் போட்டாலும் சிக்கர் அடிக்கிறாரு..

பாலாஜி அண்ணா நீங்க பெயில் ஆக காரணமான நம்ம ஆசிரியர் சிக்கிட்டாறு , வாங்க
அய்யோ, நான் இல்லை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri 13 Apr 2012 - 12:29

பாலாஜி அண்ணா நீங்க கெழக்கலா போங்க , செல்வகுமார் அண்ணா நீங்க மேக்கலா போங்க, நான் தெக்கலா போறேன் இன்னைக்கு இவரை பிடிச்சே ஆகணும் :joker:

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri 13 Apr 2012 - 12:30

இரா.பகவதி wrote:

தம்பி இப்பவரைக்கும் நீ ஜந்தாவதுதானே படிச்சியிருக்கே ..

பாலாஜி அண்ணே நானாவது ஐந்தாவது பாஸ் நீங்க பெயில் ஜாலி

தம்பி நீ 7வது பெயில் , நான் 8வது பெயில் எது பெருசு ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri 13 Apr 2012 - 12:53

தம்பி நீ 7வது பெயில் , நான் 8வது பெயில் எது பெருசு .
பாலாஜி அண்ணே 7 வது பெயில் தான் பெருசு, சந்தேகம் இருந்த நமக்கு 5 வது வகுப்பு பாடம் எடுத்த நம்ம அசுரன் ஸார் கிட்ட கேட்டு பாருங்க என்ன?

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri 13 Apr 2012 - 12:57

இரா.பகவதி wrote:
தம்பி நீ 7வது பெயில் , நான் 8வது பெயில் எது பெருசு .
பாலாஜி அண்ணே 7 வது பெயில் தான் பெருசு, சந்தேகம் இருந்த நமக்கு 5 வது வகுப்பு பாடம் எடுத்த நம்ம அசுரன் ஸார் கிட்ட கேட்டு பாருங்க என்ன?
படிப்படியா வகுப்புகளை ஏத்திக்கிட்டே போறீங்களே, சந்தடியில என்னை வேற வயசானவனா காட்டுறீங்க.. என்னா வில்லத்தனம் நான் ரெடி, நீ ரெடியா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri 13 Apr 2012 - 13:00

படிப்படியா வகுப்புகளை ஏத்திக்கிட்டே போறீங்களே, சந்தடியில என்னை வேற வயசானவனா காட்டுறீங்க.. என்னா வில்லத்தனம்

அசுரன் அய்யா நீங்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற விடயம் இப்போது தான் பாலாஜி அண்ணா மூலம் அறிந்தேன் உங்கள் ஓய்வு ஊதியம் சரியாக கிடைக்கின்றதா ஜாலி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri 13 Apr 2012 - 13:00

அசுரன் wrote:
இரா.பகவதி wrote:
தம்பி நீ 7வது பெயில் , நான் 8வது பெயில் எது பெருசு .
பாலாஜி அண்ணே 7 வது பெயில் தான் பெருசு, சந்தேகம் இருந்த நமக்கு 5 வது வகுப்பு பாடம் எடுத்த நம்ம அசுரன் ஸார் கிட்ட கேட்டு பாருங்க என்ன?
படிப்படியா வகுப்புகளை ஏத்திக்கிட்டே போறீங்களே, சந்தடியில என்னை வேற வயசானவனா காட்டுறீங்க.. என்னா வில்லத்தனம் நான் ரெடி, நீ ரெடியா
உண்மையை ரொம்ப நாள் மறைக்க முடியாது அண்ணா...

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக