புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10நான் ஒரு எதிர்பாலினம் Poll_m10நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10 
6 Posts - 86%
cordiac
நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10நான் ஒரு எதிர்பாலினம் Poll_m10நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10நான் ஒரு எதிர்பாலினம் Poll_m10நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10 
251 Posts - 52%
heezulia
நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10நான் ஒரு எதிர்பாலினம் Poll_m10நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10நான் ஒரு எதிர்பாலினம் Poll_m10நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10நான் ஒரு எதிர்பாலினம் Poll_m10நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10நான் ஒரு எதிர்பாலினம் Poll_m10நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10 
18 Posts - 4%
prajai
நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10நான் ஒரு எதிர்பாலினம் Poll_m10நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10 
5 Posts - 1%
Barushree
நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10நான் ஒரு எதிர்பாலினம் Poll_m10நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10நான் ஒரு எதிர்பாலினம் Poll_m10நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10 
2 Posts - 0%
cordiac
நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10நான் ஒரு எதிர்பாலினம் Poll_m10நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10நான் ஒரு எதிர்பாலினம் Poll_m10நான் ஒரு எதிர்பாலினம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் ஒரு எதிர்பாலினம்


   
   
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 12, 2012 6:15 pm

நான் ஒரு எதிர்பாலினம் Female-sign

நான்
ஒரு எதிர் பாலினம்
விழி பிதுங்க வேண்டாம்
பச்சையாக சொல்லப்போனால்
பெண்''

எங்கள்
எதிர் பாலத்தின் பார்வையில்
கொடிய விஷமும் சுகந்தமும் கலந்த
ம(மா)து பானம்

அதிகம்
நிமிர்த்தால் வளைத்தால் ஓடியும்
விலா எலும்பின் கோணல்
குணம்

சுமைகள்
எம் இனத்திற்கான
இறைவனின் வரமோ சாபமோ
இன்னும் புலப்படாமல்

கொட்டும்
இச்சைகளை ஏந்தும்
கட்டில் குப்பத்தொட்டிகளாய்
அன்றும் இன்றும்


வேலி
சட்டங்களும் விதி விலக்குகளும்
எமக்கான எதிர் பாலினத்தின் ஆதிக்க
சிறைகள்

எம்மினத்தின்
வெட்கத்த தளங்களில் பரிசுத்தத்தை
தேடுகிறார்கள் வீதிகளில் எச்சில் உண்ணும்
எதிர் பாலினங்கள்

உறவில்
பெயரில் எதிர் பாலினத்திற்கான
எம்மினத்தின் எதனை எத்தனையோ
அவதாரங்கள்

உடல்
அவயங்களின் ஒன்றாம் இதயத்தின்
பெயரால் எம்மினத்தை சூறையாடும்
கயவ எதிர்பாலினங்கள்

வீரமாய்
வீடாண்டு நாடாண்டு நின்றாலும்
அடி சறுக்கி வீழ்த்துகிறது
பெண்மை பலகீனம்

கவிகள்
கதைகள் புனைய சித்திரம் தீட்ட
துகில் உரிக்கப்டும் கருப்பொருளாய்
எம்மினங்கள்

அன்றும் இன்றும்
சந்தையில் காட்சியாக
விற்பனை பொருளாக எம்மினத்தின்
உடல் அவயங்கள்

சரித்திர
ஏடுகளில் குருதிக் கறைபடிந்த
எம்மினத்திர்காக எதிர்பாலினத்தின்
யுத்தங்கள்

எதிர்பாலினத்திற்கு
அகிலமாய் எம்மினம் இருப்பினும்
கருவிலேயே கருவறுக்கிரார்கள்
எம்மினத்தை

அது
நாளைய எதிர்பாலினத்தின்
அழிவு!



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Apr 12, 2012 6:35 pm

அழகிய வரிகள் செய்தாலி, பெண்மையின் உண்மையை உணரா எதிர்பாலினம்....
சூப்பருங்க
நிஜத்தில் பெண் குழந்தையை விட ஆண் குழந்தை விரும்பும் பெண்கள் தான் உலகில் அதிகம்.
தன் பாலினத்தை தானே கருவருக்கும், கறைபடிக்கும் பாலினமும் இது..



சதாசிவம்
நான் ஒரு எதிர்பாலினம் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Apr 12, 2012 6:41 pm

எதிர்பாலினத்திற்கு
அகிலமாய் எம்மினம் இருப்பினும்
கருவிலேயே கருவறுக்கிரார்கள்
எம்மினத்தை

அது
நாளைய எதிர்பாலினத்தின்
அழிவு!

அழகான வரிகள் செய்தாலி சூப்பருங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 12, 2012 7:55 pm

உண்மை சுடுகிறது.. அருமை அருமை

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Apr 12, 2012 11:38 pm

சூப்பருங்க

mathancharles
mathancharles
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012

Postmathancharles Fri Apr 13, 2012 10:47 am

அருமையிருக்கு



7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
நான் ஒரு எதிர்பாலினம் Dolls_031
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 2:46 pm

அருமையிருக்கு

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Apr 13, 2012 6:40 pm

சூப்பருங்க...
உங்களுக்கு ஒரு O

அருமை கவிஞரே
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக