புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_m10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_m10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_m10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_m10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_m10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_m10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_m10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_m10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_m10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_m10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_m10உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

மாயன்2012
மாயன்2012
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 12/04/2012

Postமாயன்2012 Thu Apr 12, 2012 6:04 pm

First topic message reminder :

இன ஒழிப்பு இன்னமும் நடந்தேறிக் கொண்டிருக்கும் சமாசாரம் என்றே கூற வேண்டும். உண்மையில் ஒரு இனத்தைப் பூண்டோடு அழித்துவிடுவது என்பது சாத்தியமற்றது. மாயாக்கள் விசித்திர குணாதிசயங்கள் கொண்ட மனித இனம். தென் அமேரிக்க பகுதியின் வாழ்ந்த இவ்வினம் இப்போது இல்லை. மாயாக்கள் அழிக்கப்பட்டார்களா, அழிந்து போனார்களா அல்லது மறைந்து போனார்களா?

அவர்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. ஆரம்ப காலம் முதல் பல முறை ஸ்பெயின் நாட்டினர் அங்கு படையெடுத்து இருக்கிறார்கள். ஸ்பெயின் நாட்டின் படையெடுப்பின் போது அவர்களுக்கு மாயக்களின் நுட்ப ஆய்வுகளை அறியும் ஆவல் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மாயாக்களின் வாழ்வியல் முறை அவர்களுக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

மாயாக்களிடம் கட்டிடக் கலை, கணித, சமய நுட்பங்கள் அபரிமிதமாகவே இருந்திருக்கின்றன. ஸ்பெயின் சிப்பாய்களிடம் போர் கருவிகள் அதிகமாக இருந்தன. மாயாக்களிடம் நவீனப் போர் கருவிகள் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் செற்பம். மாயாக்கள் வாழ்ந்த காடு, அவர்களின் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் கைப்பற்றுவதற்காக அவர்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும்.

மாயாக்களின் கண்டுபிடிப்புகள் பல. அவற்றில் குறிப்பிடத்தக்கது வான்கணித முறைகள். அவற்றின் அடிப்படையில் உருவானதே மாயக்களின் நாட்காட்டி. மாயாக்களின் நாட்காட்டி இரகசியம் மிகுந்ததா? “இல்லை, அது விளங்காத ஒன்று” என்றே பலரும் சொல்வார்கள்.

புரியாத ஒன்றை வைத்து பல குளறுபடிகள் செய்கிறார்கள், கணிப்புகள் செய்கிறார்கள், இறுதியில் ஏதோ ஒரு முடிவு கட்டி இது தான் அது என சொல்லிவிடுகிறார்கள், எல்லாம் பிசகு, பொய் புரட்டு நிறைந்து கிடக்கிறது, என சிலர் அவற்றை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். சில பழமை நிகழ்வுக்கான காரணங்களைக் கண்டறிவதும் ஒரு சுகம் தான்.
உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Mayans

மாயாக்களின் நாள்காட்டியில் ஒரு விசித்திரத்தைக் கண்டார்கள் ஆய்வாளர்கள். அந்த நாள்காட்டி 21 டிசம்பர் 2012-ஆம் ஆண்டு நிறைவடைகிறது. கி.மு 3113-ஆம் ஆண்டு அந்நாள்காட்டி தொடக்க ஆண்டாக அமைகிறது. இது முழுமை பெறாத நாள்காட்டியா? அல்லது மாயாக்களின் மறுபட்ட கணிப்பு முறையில் கண்டறியப்பட்டவையா?

அது என்ன மாயாக்களின் கணக்கு? அவர்களின் கணித முறை இப்படி விரிகிறது.
கின், உனியல், துன், கதுன், பக்துன், பிக்துன், கலப்துன்.

நாள் என்பதை அவர்கள் கின் எனக் குறிக்கிறார்கள்.
19 கின் (19 நாள்)= 1 உனியல்
359 நாள் = 1 துன்
7200 நாள் = 1 கதுன்
144 002 நாள் = 1 பக்துன்
1 872 025 நாள் = 13 பக்துன்
2 880 025 நாள் = 1 பிக்துன்
57 600 025 நாள் = 1 கலப்துன்

இந்த கணக்கியல் முறை இப்படி வியப்பளிப்பதாக இருக்கலாம். மாயாக்களின் நாள்காட்டி இயற்கை மாற்றங்கள் மற்றும் சீற்றங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. இவையாவும் இரு முக்கிய புத்தகங்களில் குறிக்கப்பட்டுள்ளது. அப்புத்தகங்கள் ‘கொடெக்ஸ்’ என அழைக்கப்படுகிறது. கொடெக்ஸ் பூமியை மட்டுமன்றி கோள் மாற்றங்களின் குறிப்புகளும் உள்ளடங்கியது. கோடெக்ஸ் வான் நிபுண மாயாக்களால் எழுதப்பட்டதாக அறியமுடிகிறது.

மாயா வகுப்பை சேர்ந்த வான் நிபுணர்கள் மாய மந்திர வேலைகள் கைதேர்ந்தவர்கள். அப்படியானால் இந்நாள்காட்டியின் நம்பகத்தன்மை எவ்வகையது எனும் கேள்வி நம்முள் எழுவது சாத்தியமாகிறது. ஆரம்ப கால வாழ்க்கையில் மனிதன் ஏதோ ஒரு வகையில் இயற்கையை சார்ந்தே வாழ்ந்திருக்கிறான். ஆதாலால் இயற்கையை போற்றும் வண்ணம் இம்மாதிரியான மாய மந்திர வேலைகள் ஏற்பட்டிருக்கலாம்.

உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Mayan%2Bcalendar

கோடெக்ஸ், கணிதமும் சிறு சிறு சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும் புத்தகம். அச்சிறு சிறு எழுத்து வகைகளை ஹிரோகிலிஃப் எழுத்துகள் என அறிகிறோம். அந்த எழுத்துகள் எப்படி அமைந்திருக்கின்றன? பூமியில் உள்ள மனிதன் ஆகாயத்தில் இருக்கும் உயிரினங்களோடு தொடர்பு கொள்வது போலும், அவர்களுடைய கடவுளர்களோடு பேசுவது போலவும் உள்ளன.

இந்நாள்காட்டி கி.மு 20 செப்டம்பர் 3113-ஆம் திகதியில் தொடங்குகிறது. இக்காலகட்டம் மாயாக்களின் காலமென அழைக்கப்படுகிறது. அவர்களின் நம்பிக்கைப்படி இவ்வுலகம் புதுபிக்கப்படும். அப்படி புதுபிக்கப்படும் நாளானது மனித சரித்திரத்தில் முக்கிய நாளாக அமையும்.

கோள்களின் இட மாற்றமும் பூமியின் கால மாற்றமும் மனித வாழ்க்கையில் ஏற்படும் நன்மை தீமைகளுக்கு பாதிப்பை விளைவிற்கின்றன என்பது இவர்களின் கருத்தாகும். பூர்வ கால எகிப்திய மக்களிடையேயும் இவ்வகை நம்பிக்கை இருப்பதை நாம் காண முடிகிறது. Asy Syi’ra நட்சத்திரம் நைல் நதியை கடக்கும் வேளையில் தீமைகள் விளையும் எனும் நம்பிக்கையை கொண்டிருந்தார்கள் அவர்கள்.

21 டிசம்பர் 2012 End of Times என ஆய்வாலர்களாலும் அறிஞர்களாலும் குறிப்பிடபடுகிறது. இந்த End of Times எனும் சொல்லுக்காகன விவாதங்கள் இன்னமும் மள்ளுக்கட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. எடுத்த எடுப்பில் அதுதான் பூமியின் இறுதி நாள் என சொல்லிவிடுவோர் பலர் உண்டு. ஆனால் ஆய்வாளர்கள் மற்றும் அறிஞர்களின் பார்வையில் அச்செற்களுக்கான ஆய்வுகள் ஆழமானவை. அவற்றில் வேடிக்கையான சில சேதிகளும் உண்டு.

உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Codex

பூமி சுற்றுவது நின்றுவிடும் ( கால நேர மாற்றம் இருக்காது), காலம் Pisces எனப்படும் மீனத்தில் ஒரு சுற்று முடிந்து Aquarius எனப்படும் மேஷத்தில் ஆரம்பமாகப் போகும் நாள், உலகம் வெள்ளி நூற்றாண்டில் இருந்து தங்க நூற்றாண்டிற்கு மாற்றம் காண்கிறது, அதீதமான இயற்கைச் சீற்றம் ஏற்பட்டு உலகில் மாற்றங்கள் உறுவாகும், உலகைக் காக்க கடவுளர் எழும் நாள், காலம் பின்நோக்கி நகரும், வேற்றுக் கிரக வாசிகளோடு தொடர்பு உண்டாகும் நாள்.

அத்திகதியை பற்றிய மேற்காணும் விடயங்கள் நகைப்புக்குறியவை. தமிழில் செலுத்தப்பட்ட ஆரிய கதைகளைப் போலவே மனிதர்களின் மனதில் மடத்தனத்தை உட்புகுத்துபவை.

இன்று எழுதப்படுபவனவற்றில் சில வேளைகளில் உண்மைகள் கேள்விக்குறியானதாக இருக்கிறது. 1999-ஆம் ஆண்டு முடிந்தவுடன் உலகத்தின் கதி முடிவடையும் என நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்டதாக ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளார்கள். ஆனால் இன்றோ ஆண்டு 2009 ஆகிவிட்டது. நாஸ்ட்ராடாமஸ் சொன்னது பொய்யா இல்லை புத்தகத்தில் எழுதிய விடயம் பொய்யா?

உலக சரித்திரத்தின் அடிப்படையில் மாயாக்கள் மாய மந்திர வேலைகளில் கைதேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடபடுகிறது. திறமையான சிந்தனை வளத்தினால் அருமையான நாகரிகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதைப் போலவே அவர்களின் நாட்காட்டியும் முழுமையான நிலையில் கணிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.

இந்த மாயாக்களின் ஒரு பிரிவினர் தென் மெக்சிக்கோவின் Guetmala, Belize மற்றும் Honduras போன்ற பகுதிகளில் வாழ்ந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது. பூர்வகால கட்டிடங்களும், பிரமீடுகளும், மற்றும் கோவில்களும் இங்கு இருக்கிறது.

1517-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் படையெடுப்பின் போது மாயாக்களின் கலை மற்றும் இதர தொழில்நுட்ப வேலைப்பாடுகள் பலவும் பரவலாக அழிந்து போனது. அவற்றில் முக்கியமாக மாயாக்களின் நூலகமும் அழிந்தது. அவ்வகையில் காண்போம் என்றால் இந்த நாட்காட்டியிலும் பிசகு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

Dr. Jose Argulles ஓர் அமேரிக்கர். அவர் சரித்திர ஆய்வாளர் ஆவார். Zhou Yi எனும் சீனக் குடியினரின் கணக்கியல் முறையும் மாயாக்களின் கணக்கியல் முறையும் ஒத்துப் போகிறது என்பது இவர் கருத்தாகும்.

1973-ஆம் ஆண்டு வெளிவந்த ‘The Mayan Factor’ எனும் தமது நூலில் பல விடயங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார். தற்போதய நிலையில் இப்பிரபஞ்சத்தில் “The Great Cycle’ எனும் மாபெரும் சுழற்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிது. அதன் கால அளவு ஏறக்குறைய 5000 ஆண்டுகள் என குறிக்கப்படுகிறது. அதன் அடிப்படியில் மாயாக்களின் கி.மு 3113 முதல் கி.பி 2012 வரையிலான நாள்காட்டி அமைந்திருக்கக் கூடும் என கருத்துரைக்கிறார்.

உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Azteccalendar

இந்த மாபெரும் சுழற்சி முடியும் தருவாயில் உலகில் மாறுதல்கள் உண்டாகும் சாத்தியங்கள் இருப்பதாக மாயக்கள் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். இக்கணித முறை சிறு கூறுகளாக பிரிக்கப்பட்டு ஓவ்வொரு காலகட்டத்திற்கும் குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை இருபது இருபது ஆண்டுகளாக பிறிக்கப்படுகிறது.

அக்கணித முறையின் இறுதி காலகட்டமாக கருதப்படுவது 1992 முதல் 2012 ஆண்டுகளாகும். இது மொத்தம் 20 ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது. இதை ‘The Earth Regenaration Period எனக் குறிப்பிடுகிறார்கள்.




சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Fri Apr 13, 2012 5:55 pm

மாயன் பற்றிய விளக்கங்கள் அருமையாக கொடுத்தீர்கள் மாயனே. உலகமே அழிந்தாலும் ஈகரை நட்பு என்றும் அழியாது.



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun May 06, 2012 5:03 pm

கலியுக முடிவு ;உலகப்பேரழிவுக்கு பின்பு நியாயத்தீர்ப்பு ;அதன் பிறகு தேறிய ஆத்துமாக்கள் கல்கியுகத்தில் பிரவேசிக்கும் என்பது கிரிஷ்ணரின் வெளிப்பாடு !

அதையே இயேசுவின் இரண்டாம் வருகை என இயேசு குறிப்பிட்டார் !முகமது நபியும் ஒரு கனவில் தனக்கு இயேசுவின் இரண்டாம் வருகை பற்றி வெளிப்படுத்த பட்டதாக ஹதீஸ் உள்ளது ! கல்கியாக மீண்டும் வருவேன் என்றார் கிருஷ்ணர் !ராமராக வந்ததும் அவரே என்றார் !யுகங்கள் தோறும் வருகிறேன் என்றார் !கலியுகத்தில் யாராய் வந்தார் ?

கல்கியாக வரப்போவது நானே என இயேசுவும் சொன்னார் !அதை முகமது நபியும் ஏற்றுக்கொண்டார் !
இதிலிருந்து தெரிவது என்ன ?
கலியுகத்தில் இயேசுவாக வந்தது கிரிஷ்னரே !

ராமராகவும் கிரிஷ்ணராகவும் யேசுவாகவும் வந்தவர் ஒருவரே !அவரே இப்பூமியின் யுக புருஷன் !அவரே கல்கியாகவும் வரப்போகிறவர் !

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 06, 2012 5:23 pm

இந்த மாயன்களை வச்சு மத்தவங்க பண்ற அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சு.
அப்படி அவர்கள் எதிர்காலத்தை கணிப்பதில் வல்லவர்கள் என்றால் தங்கள் இனம் அழியபோவதும் தெரிந்து
இருக்க வேண்டுமே. தன்னோட எதிர்காலத்தையே கணிக்க முடியாத இவர்கள் உலகம் அழிந்து போவதை கணித்தார்கள் என்றால் வேடிக்கையாக இருக்கிறது



உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Uஉலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Dஉலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Aஉலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Yஉலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Aஉலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Sஉலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Uஉலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Dஉலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 Hஉலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி - Page 3 A
guruprasath
guruprasath
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 04/06/2010

Postguruprasath Sun May 06, 2012 7:44 pm

அருமையிருக்கு

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 06, 2012 8:55 pm

உதயசுதா wrote:இந்த மாயன்களை வச்சு மத்தவங்க பண்ற அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போச்சு.
அப்படி அவர்கள் எதிர்காலத்தை கணிப்பதில் வல்லவர்கள் என்றால் தங்கள் இனம் அழியபோவதும் தெரிந்து
இருக்க வேண்டுமே. தன்னோட எதிர்காலத்தையே கணிக்க முடியாத இவர்கள் உலகம் அழிந்து போவதை கணித்தார்கள் என்றால் வேடிக்கையாக இருக்கிறது
சூப்பருங்க மகிழ்ச்சி சரியாக கேட்டீர்கள் உதய சுதா மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 06, 2012 9:08 pm

கே. பாலா wrote: சூப்பருங்க மகிழ்ச்சி சரியாக கேட்டீர்கள் உதய சுதா மகிழ்ச்சி
பாலா சார் - கொஞ்சம் கேட்டு சொல்லுங்க - இந்த மாயன்கள் வட்டி இல்லாம கடன் தருவாங்களான்னு?

வாங்கிட்டு நா மாயமா ஆகமாட்டேன் கண்டிப்பா.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 06, 2012 9:12 pm

கொலவெறி wrote:
கே. பாலா wrote: சூப்பருங்க மகிழ்ச்சி சரியாக கேட்டீர்கள் உதய சுதா மகிழ்ச்சி
பாலா சார் - கொஞ்சம் கேட்டு சொல்லுங்க - இந்த மாயன்கள் வட்டி இல்லாம கடன் தருவாங்களான்னு?

வாங்கிட்டு நா மாயமா ஆகமாட்டேன் கண்டிப்பா.
நம்ம வாங்கிய கடனை நாம என்று அடைக்கிறோமோ அன்று உலகம் அழியும் கொலவெறி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 06, 2012 9:18 pm

முரளிராஜா wrote:நம்ம வாங்கிய கடனை நாம என்று அடைக்கிறோமோ அன்று உலகம் அழியும் கொலவெறி
நம்மளோட நல்ல எண்ணம்தான் உலகத்த அழியாம காக்குது பாத்தீங்களா முரளி. புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 06, 2012 9:20 pm

கொலவெறி wrote:
முரளிராஜா wrote:நம்ம வாங்கிய கடனை நாம என்று அடைக்கிறோமோ அன்று உலகம் அழியும் கொலவெறி
நம்மளோட நல்ல எண்ணம்தான் உலகத்த அழியாம காக்குது பாத்தீங்களா முரளி. புன்னகை
என்னத்த செஞ்சு என்ன செய்ய
நம்ம நல்ல எண்ணத்த யாரு புரிஞ்சுக்கறா? அழுகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 06, 2012 9:25 pm

முரளிராஜா wrote:என்னத்த செஞ்சு என்ன செய்ய
நம்ம நல்ல எண்ணத்த யாரு புரிஞ்சுக்கறா? அழுகை
கீதை என்ன சொல்லுது? கடமயை செய், பலனை எதிர் பார்க்காதேன்னு. அந்த கொள்கை நமக்கு ரொம்ப முக்கியம் முரளி.




Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக