புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா - Page 2 Poll_c10மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா - Page 2 Poll_m10மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா - Page 2 Poll_c10 
32 Posts - 54%
heezulia
மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா - Page 2 Poll_c10மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா - Page 2 Poll_m10மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா - Page 2 Poll_c10 
23 Posts - 39%
mohamed nizamudeen
மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா - Page 2 Poll_c10மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா - Page 2 Poll_m10மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா - Page 2 Poll_c10மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா - Page 2 Poll_m10மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா

Page 2 of 2 Previous  1, 2

mathancharles
mathancharles
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 19/01/2012

Postmathancharles Thu Apr 12, 2012 4:11 pm

First topic message reminder :

நாம் மறந்துவிட்ட எலுமிச்சை +உப்பு +சோடா இது ஒரு இயற்கையான வெயில் கால குளிர் பானம் ஆகும். ஆனால் நம்மில் பலர் இதை மறந்து விட்டு உடலுக்கு தீங்கு இளைக்ககூடிய கூல்ட்ரிங்க்ஸ் ( அதாவது வெளிநாட்டு குளிர் பானங்கள் ) சாப்பிடுகின்றனர்.

அதுவும் மற்றவர்கள் நம்மை பார்க்க வேண்டும் என்ற பகட்டுக்காக தான். இதனால் எந்த பயனும் இல்லை. ஆனால் பல தீங்கு உள்ளது. சிலர் சாப்பிட்டு முடித்தவுடன் செரிப்பதற்காக தேவையற்ற குளிர் பானம் அருந்துவர்.

ஆனால் நாம் மறந்து போன எலுமிச்சை சோடாவின் பயன்கள் தெரிந்தால் இதெயெல்லாம் அறவே வெறுத்து விடுவோம். எலுமிச்சம் பழத்தின் தாயகம் நமது இந்தியா தான் என்பது நமக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்ககூடியது. சரி இப்போது நாம் எலுமிச்சை சோடாவின் பயன்கள் என்னவென்று பார்ப்போம்.

எலுமிச்சம் பழம்

உடல் வெப்பத்தைக் குறைக்கும். புளிப்பை அகற்றும். உடலைத் தூய்மைப்படுத்தும். உடல் உறுப்புகள் இயல்பாக இயங்குவதற்குத் தூண்டுதல் அளிக்கும். மூளையின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் மேம்படுத்தும். வாய்க்கசப்பை அகற்றும். கபத்தைக் கட்டுப்படுத்தும்.

வாதத்தை விலக்கும். இருமல், தொண்டை நோய்களைக் குணப்படுத்தும். காச நோய்க்கு நல்ல கூட்டு மருந்தாக உதவும். மூலத்தைக் கரைக்கும். விஷங்களை முறிக்கும். பொதுவாக உடல் நலம் தொடர்பாக இது ஆற்றும் உதவிக்கு ஈடாக வேறு எந்தக் கனியையும் கூற முடியாது.

நரம்பு தளர்ச்சிக்கு

இது மட்டுமின்றி நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது. எலுமிச்சம் பழத்தில் உள்ள மற்றொரு ரசாயனப் பொருளான 'பொட்டாசியம்' இரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் நரம்புத் தளர்ச்சியடையாமல் காக்கிறது.

குழந்தைகளுக்கு

மற்ற எந்தப் பழத்தையும் விட எலுமிச்சம் பழம் தான் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிணிகளுக்குச் சரியான மருந்தாக உதவுகிறது.

உணவுடன் சேர்த்து

எலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும். பித்தம் குறையும்.மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது. எலுமிச்சை ஊறுகாய் உணவை ஜீரணிக்க உதவும்.

முக அழகிற்கு

எலுமிச்சையைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்ய(facial) முகப்பருக்கள்,என்னை பசை,கரும்புள்ளி நீங்கி முகம் அழகு பெரும்.

வெயில் காலத்திற்கு

எலுமிச்சம் பழ ரசத்தைக் கோடை நாட்களில் அருந்தினால் உடல் இயற்கையாகவே குளிர்ச்சி பெறும். சூரிய வெப்பத்தினால் ஏற்படும் ஆயாசம் குறைந்து சுறுசுறுப்பாகச் செயற்பட முடியும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து பருகலாம்.

கல்லீரல் பலப்பட

எலுமிச்சம் பழத்தை சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.

தலைவலி நீங்க

தேநீரில் ஒரு அரைஎலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும்.

நீர்க் கடுப்பு நீங்க

வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சினை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.

* எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
* எலுமிச்சம் பழச்சாற்றை முகத்தில் தேய்த்து குளித்தால் வறட்சி நீங்கும்.
* தாதுவைக் கெட்டிப்படுத்தும்.
* மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.
* மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்

முக்கிய குறிப்பு

எலுமிச்சம் பழச்சாற்றை எப்போதுமே வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் இரைப்பை பெருமளவு பாதிக்கப்பட்டு இரைப்பை புண் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டு அவதியுற நேரிடும்.

7.21 கோடி பேர்களில் ஒருவன் ....
அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..
மறக்கப்பட்ட எலுமிச்சை சோடா - Page 2 Dolls_031

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 11:04 am

அசுரன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:நான் இன்றும் என் மதிய அசைவ உணவிர்க்கு பின் இதை உட்கொள்ளுவது வழக்கம்.
தகவலுக்கு நன்றி.
லெமென் சால்ட் சோடா அவசியமில்லைாம் அடிக்கடி அருந்த வேன்டாம் நண்பா! அது நமது இயற்கை சுரப்பிகளையும் ஜீரண உறுப்புகளின் செயல்பாடுகளையும் குறைத்துவிடும்... எப்பவாவது ஒரு முழுக்கோழியோ, இல்ல ஒரு ஆட்டுத்தொடையோ உள்ள தள்ளுன பின்னாடி கொஞ்சம் குடித்தால் நல்லது ஜாலி
நன்றிகள் ஐ...........யா..., ஜாலி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 13, 2012 11:05 am

ஜேன் செல்வகுமார் wrote:
அசுரன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:நான் இன்றும் என் மதிய அசைவ உணவிர்க்கு பின் இதை உட்கொள்ளுவது வழக்கம்.
தகவலுக்கு நன்றி.
லெமென் சால்ட் சோடா அவசியமில்லாமல் அடிக்கடி அருந்த வேன்டாம் நண்பா! அது நமது இயற்கை சுரப்பிகளையும் ஜீரண உறுப்புகளின் செயல்பாடுகளையும் குறைத்துவிடும்... எப்பவாவது ஒரு முழுக்கோழியோ, இல்ல ஒரு ஆட்டுத்தொடையோ உள்ள தள்ளுன பின்னாடி கொஞ்சம் குடித்தால் நல்லது ஜாலி
நன்றிகள் ஐ...........யா..., ஜாலி

புரியுது புரியுது... எம் ஏ, பிலாசபி.... :idea:

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 11:08 am

குதூகலம்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Apr 13, 2012 11:09 am

முக அழகிற்கு

எலுமிச்சையைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்ய(facial) முகப்பருக்கள்,என்னை பசை,கரும்புள்ளி நீங்கி முகம் அழகு பெரும்.

எலுமிச்சையில் ஆசிட் இருப்பதால் முக தோலில் அதை நேரடியாக பயன்படுத்துவது நல்லதல்ல என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.சரியான விவரம் தெரியவில்லை.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 2:21 pm

அதி wrote:முக அழகிற்கு

எலுமிச்சையைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்ய(facial) முகப்பருக்கள்,என்னை பசை,கரும்புள்ளி நீங்கி முகம் அழகு பெரும்.

எலுமிச்சையில் ஆசிட் இருப்பதால் முக தோலில் அதை நேரடியாக பயன்படுத்துவது நல்லதல்ல என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.சரியான விவரம் தெரியவில்லை.
நன்றி

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக