புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவனின் அருட்கொடை..!!!
Page 1 of 1 •
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
இறைவனின் அருட்கொடை..!!!
ஒரு ஊரில் ஒரு முதியவர் இருந்தார். அவர் ஒரு செல்வந்தவராகவும் காணப்பட்டார். மேலும் அவர் மார்க்க பக்தி மிக்கவரகவும் இருந்தார். அவருக்கு எழுபது வயதிருக்கும். ஆனால் அவர் இவ்வளவு காலமும் சுகதேகியாகவே வாழ்ந்து வந்தார்.
ஒரு நாள் முதியவருக்கு திடீரென வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது. அத்தோடு நெஞ்சு வலியும் ஏற்பட்டது. இதனால் உடனே முதியவரை அவரது உறவினர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், முதியவரின் நோய் மேலும் அதிகரித்தது. அவரால் சுவாசிக்க முடியாமல் போனது. எனவே, வைத்தியர்கள் அவருக்கு செயற்கை முறையில் சுவாசிக்கச் செய்தனர். அத்தோடு அவரது சிறுநீரகங்கள் இரண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன. இதனால் சத்திர சிகிச்சை மூலம் அவருக்கு வேறு சிறுநீரகம் மாற்றப்பட்டது.
சில நாட்களின் பின்னர் முதியவர் படிப்படியாக குணமடைந்தார். அப்போது வைத்தியர் முதியவரிடம் வந்து "பெரியவரே! இப்போது நீங்கள் குணமடைந்து விட்டீர்கள். எனவே, நீங்கள் வைத்தியச் செலவுக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு வீடு செல்லலாம்" என்றார். இதனைக் கேட்ட முதியவரும் "சரி பற்றுச்சீட்டை தாருங்கள்" என்றார். வைத்தியரும் பற்றுச்சீட்டை வழங்கினார். அதில் 'இருபது இலட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்' என்றிருந்தது. இதனைப் பார்த்தவுடன் முதியவர் அழ ஆரம்பித்துவிட்டார். இதனை அவதானித்த வைத்தியர், "பெரியவரே! ஏன் அழுகிறீர்கள்? நீங்கள்தானே எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. எனக்கு சிகிச்சை அளியுங்கள் என்று சொன்னீர்கள். உங்களால் தற்போது இப்பணத்தை கட்ட முடியாது என்றால் சொல்லுங்கள். நாம் வேறு ஏதாவது ஏற்பாடுகளை யோசிப்போம்" என்றார். அதற்கு முதியவர், "வைத்தியரே! நான் இந்தப் பணத்தை கட்ட முடியாது என்பதனால் அழவில்லை. என்னிடம் தாராளமாக பணம் இருக்கிறது. நான் ஏன் அழுதேன் தெரியுமா? ஏழு நாட்கள் நீங்கள் எனக்கு சுவாசிப்பதற்கு வசதி செய்து தந்தீர்கள். அதேபோல் இன்ஷா அல்லாஹ் இன்னும் சில வருடங்கள் நான் உயிர் வாழ்வதற்காக எனக்கு ஒரு சிறுநீரகத்தையும் தந்துள்ளீர்கள். ஆனால் அதற்காக நான் உங்களுக்கு இருபது இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் எழுபது வருடங்களாக அல்லாஹ் எனக்கு இலவசமாக சுவாசிக்கத் தந்தானே! எனக்கு இரண்டு சிறுநீரகங்களை வழங்கியிருந்தானே!! இதுவரைக்கும் ஒரு ரூபாய்கூட அவனுக்குக் கொடுத்ததில்லையே!!! இறைவன் எனக்கு இவ்வாறு செய்துள்ள அருட்கொடைகளுக்கு நான் எந்தளவிற்கு நன்றி செலுத்தியுள்ளேன் என நினைத்தேன். அதுதான் அழுதேன்"என்றார்.
இதனைக் கேட்ட வைத்தியரும் இறைவனின் அருட்கொடையை நினைத்து அல்லாஹ்விற்கு நன்றி கூறினார்.

அல்லாஹ்வின் அருட்கொடைகளை உங்களால் எண்ணிக கணக்கிட முடியாது. -அல்குர்ஆன்-
பத்திரிகையிலிருந்து....
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|