புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்? Poll_c10அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்? Poll_m10அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்? Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்? Poll_c10அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்? Poll_m10அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்? Poll_c10 
77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj
அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்? Poll_c10அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்? Poll_m10அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்? Poll_c10அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்? Poll_m10அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
கண்ணன்

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்?

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 11, 2012 1:34 pm

அட, நம் பூமியைத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ, வேற்றுலக வாசிகள்? E_1333623172

மிகப்பழைய விண்மீன் உலகங்களில் வேற்றுலக விந்தை நாகரிகம் ஒன்று உருவாகியிருக்குமானால், அவர்கள் பூமிக்கு வரப் போதிய கால அவகாசம் இருந்திருக்கின்றது!

“வேறு நட்சத்திர உலகங்களில் அந்நிய உயிரினங்கள் இப்போது வாழ்ந்தாலும் வாழக்கூடும். அந்த உயிரினங்களில் அறிவு முன்னேற்றம் பெற்ற நாகரிக உயிரினங்கள் பூமியிலுள்ள நம்முடன் தொடர்பு இன்னும் வைத்துக் கொள்ளாமலிருத்தலுக்கு வேறு ஏதேனும் ரகசியக்காரணம் இருக்கலாம்’ - என்பது இன்றைய ஒரு புதிய யூகம்!
அறிவியல் ஆராய்ச்சி நிபுணர்கள் இதற்குக் கால அவகாசக் கணக்குப் பொருந்தி வருகின்றதா, என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தார்கள்.

அதாவது, அந்நிய நட்சத்திர உலகம் ஒன்றில் உருவாகியிருக்கக்கூடிய வேற்று நாகரிக அறிவாளிகள் தங்கள் ஆற்றல் வளங்களையும், தொழில் நுட்ப அறிவுகளையும் வேறொரு உலகம் நாடிப் போகுமளவுக்கு அடையப்பெறுவதற்கு அவர்களுக்கு வேண்டிய கால அவகாசம் போதுமானது என்றே கணக்கிட்டுக் கூறுகின்றார்கள் அந்த நிபுணர்கள்.

அப்படி அந்த வேற்றுலக விந்தை நாகரிகத்தினர் மிகத் தொலைவிலுள்ள, மிகப்பழைய விண்மீன் ஒன்றிலிருந்து நமது பூமியை வந்தடைய இன்னும் காலம் ஆகும் என்பதில்லை. கணக்கிட்டுப் பார்த்தால் இவர்கள் இந்நேரம் நமது பூமிக்க வந்திருக்க வேண்டும். அந்தப் பயணத்திற்கு ஆகும் நேரத்திற்கு அதிக நேரம் அவர்களுக்கு உள்ளது.

“நாம் (இந்தப் பிரபஞ்ச வெளியில்) தனியாக இருக்க வேண்டும். அல்லது, அவர்கள் அங்கேயிருந்துகொண்டு நம்மைத் தனிமையில் விட்டு வைத்திருக்கவேண்டும்’ என்கிறார் தாமஸ் ஹேர். அவர் முன்னணி ஆய்வாளர். ஃபோர்ட் மைர்ஸில் உள்ள ஃப்ளோரிடா கல்ஃப் கோஸ்ட் யூனிவர்ஸிட்டியில் கணிதவியலறிஞர்.

ஒளியின் வேகம் வினாடிக்கு 1,86,000 மைல்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

வேற்றுலகவாசிகள் மிகத் தொலைவிலும், மிகப் பழையதாகவும் உள்ள ஒரு விண்மீனிலிருந்து புறப்பட்டு, நமது பூமிக்கு வந்து சேர, இந்நேரம் முடிந்திருக்கும் என்பதற்குப் பலகோடி சகாப்த காலம் இடையில் ஆகியிருப்பதே சான்று!

ஆனால், அவர்கள் இருக்கிறார்கள் என்றால், இப்போத எங்கே இருக்கின்றார்கள்? - என்பது கேள்வி.

“அவர்கள் நம்மைத் தாண்டிப் போயிருக்கலாம். அல்லது அவர்கள் தங்கள் வட்டார விண்மீன் உலகங்களை ஒட்டித் தங்கள் நாபி மையங்களில் ஆழ்ந்த உணர்வு நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கலாம்’ என்பது ஹேரின் யூகம்.

அண்டவெளி உயிர்க்கூச்சலில் நம்மை அவர்கள் சேர்க்காமல் ஒதுக்கக் காரணம் ஏதேனும் இருக்குமா?

அவர்களுக்குத் தேவையான ஏதேனும் நம்மிடம் இருந்தால் அவர்கள் தேடி வரலாம். நம்மிடம் அவர்கள் எதிர்பார்ப்பது இல்லாதிருக்கலாம்.

“எந்தப் பழைய நாகரிகமும் (நாமறிந்த) உயிரியல் சார்ந்ததாய் இல்லாதிருக்கலாம். நமது பூமியைப் போன்ற ஓர் இடம் அவர்களுக்கு வேண்டாதிருக்கலாம். அவர்கள் இங்கே வந்து நமது தண்ணீரைக் களவாட அவசியம் இல்லாதிருக்கலாம்.

ஈர்ப்புவிசை அவ்வளவு அதிகமில்லை என்பதனால், அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கிடைக்கின்றது’, என்கின்றார் ஹேர்.
ஹேர், தனது ஆய்வறிக்கையை, போஸ்டனில் உள்ள அமெரிக்கக் கணிதவியல் கழகத்தில் அண்மையில் சமர்ப்பித்திருக்கின்றார்.

“அவர்கள் நம்மை அலட்சியப் படுத்தக் காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவர்கள் இருப்பது உண்மையானால் அவர்களுக்கு நாம் பூமியில் இருப்பது தெரியும்’ என்று, “நாஸா கெப்ளர் அப்ஸர்வேட்டரி’ போன்ற தொலைநோக்காடிகளைச் சுட்டிக்காட்டிக் கூறுகின்றார் ஹேர். அந்த டெலஸ்கோப்புகள் விண்மீன்களைச் சுற்றிவரும் கோள்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் வாய்ந்தவை.
நம்மிடம் அத்தகைய தொலைநோக்காடிகள் இருக்கையில், அவர்களிடம் இவற்றைவிட ஆற்றல்மிக்க தொலைநோக்காடிகள் இருக்கக்கூடும் என்பதை அவர் காரணம் காட்டுகின்றாரோ என்னமோ?

“நமது சூரிய மண்டலத்தைத் தாண்டியுள்ள விண்வெளி, சூரியனின் ஆதிக்கத்திற்கு அப்பால் உள்ளது. அது எதிர்பார்த்ததைவிட வித்தியாசமானதாகவும் விந்தையானதாகவும் உள்ளது’ என்கின்றார்கள் விஞ்ஞானிகள். சூரிய மண்டலவெளியில் ஏகப்பட்ட ஆக்ஸிஜன் அணுக்கள் மிதந்துகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. மிக நெருக்கமான விண்மீன் இடைவெளியில் இவ்வளவு அதிக ஆக்ஸிஜன் அணுக்கள் மிதக்கவில்லை. ஏனென்றும் விளங்கவில்லை. ஆனால், தூசியிலோ பனிக்கட்டியிலோ உயிரைத் தாங்கக் கூடிய ஏதேனும் மறைந்திருக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நமது சூரிய மண்டலத்திற்கு வெளியிலுள்ள பொருள் உள்ளேயிருக்கும் பொருள்களைப்போல் தோன்றவில்லை என்கிறார் ஓர் விஞ்ஞானி.

- பல்லவசூரியன்

மஞ்சரி செய்தி

avatar
Guest
Guest

PostGuest Wed Apr 11, 2012 1:43 pm

அமெரிக்காவின் ஏரியா 51 என்ற ரகசிய இடத்தில பறக்கும் தட்டுகள் , ஏலியன் கள் பற்றி ஆராய்ச்சி நடந்து வருகிறது ,, அனால் அங்கே இறந்த ஏலியன் , பறக்கும் தட்டு ஆகிவை இருப்பதாக செய்திகள் இணையத்தில் நிறை கிடைகின்றன ...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 11, 2012 5:18 pm

புரட்சி wrote:அமெரிக்காவின் ஏரியா 51 என்ற ரகசிய இடத்தில பறக்கும் தட்டுகள் , ஏலியன் கள் பற்றி ஆராய்ச்சி நடந்து வருகிறது ,, அனால் அங்கே இறந்த ஏலியன் , பறக்கும் தட்டு ஆகிவை இருப்பதாக செய்திகள் இணையத்தில் நிறை கிடைகின்றன ...

நம்ம பானு பாட்டி இருக்காங்கள்ள அவுங்க பையன் கூட சென்னைல பார்ததா ஒரு தடவை இங்கே பதிவிட்டு இருந்தார்கள்... !

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 8:37 pm

புரட்சி wrote:அமெரிக்காவின் ஏரியா 51 என்ற ரகசிய இடத்தில பறக்கும் தட்டுகள் , ஏலியன் கள் பற்றி ஆராய்ச்சி நடந்து வருகிறது ,, அனால் அங்கே இறந்த ஏலியன் , பறக்கும் தட்டு ஆகிவை இருப்பதாக செய்திகள் இணையத்தில் நிறை கிடைகின்றன ...
ஏதோ படத்துல பார்தா மாதிரி இருக்கே MIB-யா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 11, 2012 10:59 pm

வந்திருக்க வாய்ப்புண்டு. வந்து இங்கு நடக்கும் ஊழல்களையும், அநியாயத்தையும் பார்த்து பயந்து பின்வாங்கி சென்று விட்டதாக எனது நுண்ணறிவுக்கு புலப் படுகிறது.

இவனுங்க ஊருக்கு வந்து கெட்டதெல்லாம் கத்துக் கிட்டா அவனுங்க ஊரும் கெட்டுடும்ன்னு பறந்து போயிட்டாணுங்களா இருக்கும். புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 11, 2012 11:01 pm

பிரசன்னா wrote:நம்ம பானு பாட்டி இருக்காங்கள்ள அவுங்க பையன் கூட சென்னைல பார்ததா ஒரு தடவை இங்கே பதிவிட்டு இருந்தார்கள்... !
பிரசன்னா அது அவங்க விட்டெறிஞ்ச வடைய பார்த்து அவங்க பய்யன் தப்பா பறக்கும் தட்டுன்னு இமாஜின் பண்ணியிருப்பாரு. புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 11, 2012 11:16 pm

மிகவும் விந்தையாக உள்ளது.

avatar
Guest
Guest

PostGuest Thu Apr 12, 2012 10:10 am

ஜேன் செல்வகுமார் wrote: