புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:29 am
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 8:22 am
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 8:20 am
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 8:18 am
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 8:14 am
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 8:13 am
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 8:12 am
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 8:11 am
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 8:10 am
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 8:09 am
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 8:09 am
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 8:08 am
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 8:07 am
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 8:06 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:02 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:53 am
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:33 am
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:35 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:09 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 am
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:45 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:43 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:52 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:43 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:30 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:07 am
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 2:03 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:37 am
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 1:26 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:25 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 1:19 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:10 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:55 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:54 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:51 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:31 am
» இயற்கை வளம்!
by ayyasamy ram Sun Nov 17, 2024 7:41 pm
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Sun Nov 17, 2024 7:37 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:57 am
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 6:23 am
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 5:06 am
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:16 am
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:58 am
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:55 am
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:53 am
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்குகிறது!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
First topic message reminder :
*மிகப்பெரிய யானைச் சந்தை பீகார் மாநிலம் சோனேப் பூரில் நடக்கிறது.
*யானையின் சுவடு அதன் பாதத்தைவிடப் பெரியதாகும்.
*யானை, குதிரை, ஒட்டகச் சிவிங்கி இவை மூன்றும் நின்று கொண்டே தூங்கக் கூடியவை.
*ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறது.
*பாம்புகள் கண்கள் திறந்த நிலையிலேயே தூங்கும்.
*இந்தியா, மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமே மயிலினம் உண்டு. மயிலினத்தின் பரம விரோதி பூனை. புலி, சிறுத்தைக்கு மயில் இறைச்சி என்றால் ரொம்பவும் பிரியம். புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் வண்ணத் தோகை கொண்ட மயில்களைப் பார்த்ததும், அவைகளின் விழிகளையே இமை கொட்டாமல் பரிவுடன் பார்த்தே வசியப்படுத்திவிடுமாம். மயில் சுயநினைவை இழந்து சிலை போல் நின்றபடியே இருக்கும்போது அவை மயிலைப் பாய்ந்து கடித்து ருசி பார்த்து விடும்.
*பராகுவே நாட்டில் கைபிமெண்டி என்னும் பள்ளத்தாக்கில் வாழும் சென் என்னும் பழங்குடி இன மக்கள் தண்ணீர் அருந்துவதே இல்லை. காரணம் இங்குள்ள ஏரியில் உள்ள தண்ணீர் அதிக உப்பாக இருப்பதுதான். தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக இங்கு பயிராகும் சோளத்தில் இருந்து பீர் தயாரித்து அதையே தண்ணீருக்குப் பதிலாக அருந்துகிறார்கள்.
*நியூசிலாந்து நாட்டின் தேசியப் பறவை கிவி ஆகும். இப்பறவையால் பறக்க முடியாது. ஆனால் தரையில் படு ஸ்பீடாக நடந்து செல்லும். பகலில் கூட்டில் தங்கும். இரவுதான் இரை தேடக் கிளம்பும். இது ஒரு தூங்கு மூஞ்சிப் பறவை என்பது குறிப்பிடத்தக்கது.
*நாம் வாழும் பூமியில் கடல் பகுதி மட்டும் 70 சதவீதம் உள்ளது. கடல் பகுதியின் மொத்தப் பரப்பளவு மட்டும் 36 கோடியே 20 லட்சம் சதுர கிலோ மீட்டர் ஆகும். உலகம் முழுவதும் இருப்பது ஒரே கடல்தான் என்றாலும் புவியியல் அறிஞர்கள் அவை சார்ந்துள்ள நிலப்பகுதிகளைக் கொண்டு அவற்றைப் பல பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். அவ்வாறு பிரிக்கப் பட்டவைதான் பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல் ஆகியன.
இவை தவிர மத்திய தரைக் கடல்,பால்டிக் கடல்,கருங்கடல், கரீபியன் கடல், செங்கடல் போன்று நான்கு பக்கமும் நிலப்பகுதியால் சூழப்பட்ட உள்நாட்டுக் கடல்கள் உட்பட 16 கடல்கள் உண்டு. கடலின் அடியில் பல மலைகள், மலைத் தொடர்கள், பள்ளத்தாக்குகள் இருக்கின்றன.
*உலகில் உள்ள அத்தனை கடல்களின் நீரில் இருந்தும் உப்பை தனியே பிரித்து எடுத்து விட்டால் அப்போது கடல் மட்டத்தில் சுமார் 100 அடி தாழ்ந்து விடும். ஏனெனில் கடல் நீரில் சராசரியாக 35 சதவீதம் உப்புத் தன்மை உள்ளது.
இமெயில் தகவல்

- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011
குச்சி எடுத்துட்டு வந்து ரென்டு போட்டா எழுந்துக்க போறீங்கறினா wrote:நானும் படுத்துகிட்டே தூங்கிறேன்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 31/07/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011
நமக்குமேலன்னு உங்களை மட்டும் சொல்றீங்களே ஜேன்.. எங்கள மறந்துட்டீங்களேஜேன் செல்வகுமார் wrote:நமக்குமேல பெரிய சோம்பேரியோ ???பிரசன்னா wrote:[center]ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறது.
அசுரன் wrote:நமக்குமேலன்னு உங்களை மட்டும் சொல்றீங்களே ஜேன்.. எங்கள மறந்துட்டீங்களேஜேன் செல்வகுமார் wrote:நமக்குமேல பெரிய சோம்பேரியோ ???பிரசன்னா wrote:[center]ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறது.
நீங்க பேர் போட்டாலே எனக்கு கோடிங் சந்தேகம் தான்...(இதுல ஒண்ணும் உள் குத்து இல்லயே?)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 19/03/2011
ஜேன் செல்வகுமார் wrote:அசுரன் wrote:நமக்குமேலன்னு உங்களை மட்டும் சொல்றீங்களே ஜேன்.. எங்கள மறந்துட்டீங்களேஜேன் செல்வகுமார் wrote:நமக்குமேல பெரிய சோம்பேரியோ ???பிரசன்னா wrote:[center]ஆல்பட்ராஸ் என்னும் கடற்பறவை பறக்கும்போதே தூங்கி ஓய்வெடுத்துக் கொள்கிறது.
நீங்க பேர் போட்டாலே எனக்கு கோடிங் சந்தேகம் தான்...(இதுல ஒண்ணும் உள் குத்து இல்லயே?)
என்னாது கோடிங் போட்டேனா? நானா? எங்கே? இல்லையே
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
யானையின் சுவடு அதன் பாதத்தைவிடப் பெரியதாகும்
இதற்கு என்ன அர்த்தம் அண்ணா?
இதற்கு என்ன அர்த்தம் அண்ணா?
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
நன்றி அண்ணாஜேன் செல்வகுமார் wrote:அழுத்தமே காரணம்....,
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3