புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
விளையாடிய வீதி....! Poll_c10விளையாடிய வீதி....! Poll_m10விளையாடிய வீதி....! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளையாடிய வீதி....!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Apr 12, 2012 12:21 pm

திருச்சி: முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்படும் முன், தனக்கு ஜாதகரீதியாக நேரம் சரியில்லை என்பதால், தமிழகத்திலும், வெளி மாநிலங்களிலும் உள்ள கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்தது தெரிய வந்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரரும், பெரும் தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த மாதம் 29ம் தேதி, தன் வீட்டிலிருந்து வாக்கிங் செல்லும் போது, மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். ராமஜெயத்தை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க, ஏழு போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படைகளும் தீவிரமாக புலன்விசாரணை மேற்கொண்டும், யார் கொலை செய்திருப்பர் என்று யூகிக்க முடியாத நிலை உள்ளது. ஏனென்றால், தி.மு.க., ஆட்சியில் ராமஜெயம் பல பிரச்னைகளில் தலையிட்டு பஞ்சாயத்து செய்துள்ளது விசாரணையில் தெரியவந்ததால், யார் கொலை செய்திருப்பர் என்று அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இச்சூழலில் கொலை செய்யப்பட்ட ராமஜெயம், உயிரோடு இருக்கும்போது, "தேர்தலுக்கு பின் தன்னுடைய ஜாதகப்படி நேரம் சரியில்லை' என்பதை உணர்ந்துள்ளார். ஜாதகப்படி தனக்கு

ஆபத்து நேரும் என்பதை முன்பே உணர்ந்த ராமஜெயம், அதை சரிசெய்ய கோவில், கோவிலாக மனைவி லதாவுடன் சென்றது தற்போது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, பிரபல ஜோதிடர்கள் கூறியபடி, வெளிமாநில கோவில்களுக்கும் ராமஜெயம் சென்று பரிகாரம் செய்துவந்துள்ளார். இதுகுறித்து ராமஜெயத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியதாவது: தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர். அவர் ஜாதகம் மற்றும் கைரேகை ஜோசியத்தை அதிகம் நம்பினார். சட்டசபைத் தேர்தலுக்கு பின், ராமஜெயத்தின் ஜாதகப்படி அவருக்கு நேரம் சரியில்லை என்று பிரபல ஜோதிடர்கள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து ராமஜெயம், ஜோதிடர்களின் ஆலோசனைப்படி குருவாயூர், கர்நாடகா மற்றும் சென்னை, விழுப்புரம் என்று தமிழகத்தில் பல கோவில்களுக்கும் சென்று பரிகாரம் செய்து வந்தார். சமீபத்தில் கூட திருச்சி அருகே குணசீலம் கோவிலுக்கு சென்று கன்றுடன் "கோ' தானம் (பசு) வழங்கினார். தன்னுடைய உயிருக்கு பிரச்னை உள்ளது என்பதை முன்னரே அறிந்ததால் தான், அவர் ஜோதிடர்கள் ஆலோசனைப்படி கோ தானம் செய்தார். ஆனால், அதை செய்துவிட்டு வரும்போதே, அவரது கார்

விபத்தில் சிக்கியது. என்னதான் பரிகாரங்கள் செய்தாலும், "விதி வலியது' என்பதை உணர்த்தும் வகையில் தான், ராமஜெயத்தின் கொலை நடந்துள்ளது. ஜாதகப்படியும், கைரேகை ஜோதிடப்படியும் தன்னுடைய உயிருக்கு ஆபத்து நேரலாம் என்பதை முன்னரே ராமஜெயம் உணர்ந்து வைத்திருந்துள்ளார் என்பது மட்டும், அவர் கோவில், கோவிலாக குடும்பத்துடன் சென்று பரிகாரம் செய்ததிலிருந்து தெரிந்தது. இவ்வாறு அவர் கூறினார். கொலை செய்யப்பட்ட ராமஜெயம் பார்த்த கைரேகை ஜோதிடத்தில், "அவருக்கு துர்மரணம் தான் ஏற்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமலர்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Apr 12, 2012 12:24 pm

அப்ப இதிலிருந்து ஜாதகம் பொய்யாக்கபட்டுள்ளதா..! ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Apr 12, 2012 12:39 pm

சாதகமா இருந்தா ஜாதகம் சூப்பருங்க

பாதகமா இருந்தா ஜாதகம் ஊத்திக்கிச்சு

நல்லதை நினைத்து நல்லதை செய்தால் வாழ்க்கை என்றுமே சூப்பருங்க




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 12, 2012 12:43 pm

விதி வலியது. ஒரு சிலர் ஜாதகத்துக்கு என்னதான் பரிகாரம் செய்தாலும், கடவுள் மன்னித்தால் தான் உண்டு



விளையாடிய வீதி....! Uவிளையாடிய வீதி....! Dவிளையாடிய வீதி....! Aவிளையாடிய வீதி....! Yவிளையாடிய வீதி....! Aவிளையாடிய வீதி....! Sவிளையாடிய வீதி....! Uவிளையாடிய வீதி....! Dவிளையாடிய வீதி....! Hவிளையாடிய வீதி....! A
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Apr 12, 2012 12:44 pm

கொலவெறி wrote:சாதகமா இருந்தா ஜாதகம் சூப்பருங்க

பாதகமா இருந்தா ஜாதகம் ஊத்திக்கிச்சு

நல்லதை நினைத்து நல்லதை செய்தால் வாழ்க்கை என்றுமே சூப்பருங்க

அதே.... நல்லதே நினை நல்லதே செய்... அன்பு மலர்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Apr 12, 2012 12:49 pm

உதயசுதா wrote:விதி வலியது. ஒரு சிலர் ஜாதகத்துக்கு என்னதான் பரிகாரம் செய்தாலும், கடவுள் மன்னித்தால் தான் உண்டு

சரியாக சொன்னிங்க அக்கா! ஆமோதித்தல்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Apr 12, 2012 1:57 pm

என்ன செய்வது ஆண்டவனும் எவ்வளவு தான் பொறுப்பான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக