புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டசபை செய்தி துளிகள்
Page 1 of 1 •
மணல் குவாரி மூலம் ரூ.188 கோடி வருமானம்
சட்டசபை கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர்கள் கே.தங்கவேல் (திருப்பூர் தெற்கு), டெல்லிபாபு ஆகியோர் மணல் குவாரி சம்பந்தமாக எழுப்பிய கேள்விகளுக்கு, பதில் அளித்து அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-
2003-ம் ஆண்டு முதல் ஆற்றுப்படுகைகளில் உள்ள குவாரிகளில் மணலை எடுத்து நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யும் பணி அரசு துறையான பொதுப்பணி துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மணல் குவாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
2011-2012-ம் ஆண்டில் மணல் குவாரி மூலம் அரசுக்கு ரூ.188 கோடி வருமானம் கிடைத்துள்ளது. மணல் குவாரிகள் சம்பந்தமாக 5,315 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.13 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
------
சுற்றுலா ஸ்தலமாகிறது, இருக்கன்குடி மாரியம்மன் கோவில்
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்று உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா கூறும்போது, ``இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு தினம்தோறும் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு பக்தர்கள் ஓய்வு மண்டலம், கழிவறை வசதி, குடிநீர் வசதி ஆகிய பணிகளை மேற்கொள்ள ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற உள்ளது. அங்கே படகு குழாம், பூங்கா அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.
------
பாரதியார் பல்கலைக்கழக பிரச்சினை-அமைச்சர் விளக்கம்
சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், உறுப்பினர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) எழுந்து, பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக கவன ஈர்ப்பை கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது:-
பாரதியார் பல்கலைக்கழகத்தில் 35 உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய முறைப்படி அறிவிப்பு வெளியிடப்பட்டது. 100 பேர் இதற்கு விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்கள் முறையாக நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது. பல்கலைக்கழகத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு 26 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் 24 பேர் பணியில் சேர்ந்தனர். இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு ஐகோர்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஒப்புக்கொண்டவர்களில் 23 பேர் பணிக்கு வந்தனர். ஒருவர் வரவில்லை. இவர்களுடைய பணி தற்போது நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. நிரந்தரம் செய்யப்படவில்லை. ஆகவே இவர்களை தேர்ந்தெடுத்ததில் எந்த விதமான விதிமுறையும் மீறப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
------
சொந்த கட்டிடத்திற்கு மாறும் சார்பதிவாளர் அலுவலகங்கள்
சட்டமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது, உறுப்பினர்கள் ராமஜெயம் (அ.தி.மு.க.), சந்திரகுமார் (தே.மு.தி.க.), அசோக் (அ.தி.மு.க.) ஆகியோர் சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதில் அளித்து வணிகவரி மற்றும் பதிவு, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இதில் 224 சார்பதிவாளர் அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. வரும் 5 ஆண்டுகளில் தனியார் கட்டிடங்களில் இயங்கும் அனைத்து சார் பதிவகங்களுக்கு, புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
2011-2012-ம் ஆண்டில் 52 கட்டிடங்கள் கட்டுவதற்கு 26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் பதிப்பு அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து கட்டிடங்கள் கட்டிக்கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
------
வரதராஜன் மறைவுக்கு இரங்கல்
தமிழக சட்டசபை நேற்று காலை 10 மணிக்கு கூடியதும் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் என்.வரதராஜன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் குறிப்பை சபாநாயகர் டி.ஜெயக்குமார் வாசித்தார். அதனை தொடர்ந்து வரதராஜனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் 2 நிமிடம் எழுந்து நின்று, மவுனத்தை கடைப்பிடித்தனர்.
------
தி.மு.க. உறுப்பினர்கள் வரவில்லை
`சட்டசபையில் பேசுவதற்கு போதுமான நேரம் ஒதுக்குவதில்லை' என்று கூறி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு வார காலத்திற்கு சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்தது. இதை தொடர்ந்து, நேற்றை சட்டமன்ற கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
தினதந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நேரில் பார்த்தாலும் ரத்தக்கொதிப்பே வந்துடும்.. அம்பூட்டு ரீலு உடுறாங்க... இடைஇடையே அம்மா அம்மான்னு வேற..
இங்கே ராவாக படிக்க அழகாக உள்ளது சிவா.
இங்கே ராவாக படிக்க அழகாக உள்ளது சிவா.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவனுங்க ரொம்ப ஓவரா நேத்தி வேலை செஞ்ச அதிர்ச்சில தான் சுனாமி உருவாகும் சூழ்நிலை.
எப்பா எப்பவும் போல சும்மா போயி தூங்கிட்டு முடிஞ்சா ரெண்டு பலான படம் கைபேசில பாத்தோமான்னு இருங்கப்பா.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1