புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_c10சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_m10சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_c10 
284 Posts - 45%
heezulia
சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_c10சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_m10சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_c10சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_m10சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_c10சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_m10சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_c10சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_m10சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_c10 
19 Posts - 3%
prajai
சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_c10சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_m10சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_c10சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_m10சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_c10சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_m10சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_c10சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_m10சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_c10சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_m10சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர்


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Oct 05, 2009 1:22 am

நம்பிக்கை

ஒரு சந்துமுனை திரும்புகையில் தெரிகிறதந்த புத்தக கடை.
ஓடிச்சென்று ஒரு புத்தகம் எடுத்து 'குருடனுக்கு அதோ உன் கண் அங்கே
கிடக்கிறதென்றால் எப்படி தேடுவானோ அப்படி தேடுகிறேன்.

"தம்பி புத்தகத்தை பிரிக்காதேப்பா"

"கொஞ்சம் மட்டும் பார்த்துக்கறண்ணே "

"இங்க என்ன நூலகமா நடத்தறோம். கடைதானே? போ.. போ.."

அவன் புத்தகத்தை பிடுங்கிக் கொண்டு விரட்டிய விரட்டில் மனம் வலிக்கத்
தான் செய்தது. ஆனாலும் நம்பிக்கையிருந்தது நிச்சயம் இந்த வாரம் என் கதை வந்திருக்குமென்று. விடவில்லை நான் அருகில் நின்றிந்தவரிடம் சென்று.

"ஐயா ஐயா.. இது ஆனந்த விகடன் தானே ஒரு நிமிஷம் தறிங்களா"

"படிக்கறவன் பணம் கொடுத்து வாங்கிப் படி"

"பணமில்லீங்க. குடுத்தீங்கன்னா ஒரு சுத்து மட்டும் பார்த்துட்டு கொடுத்துருவேங்க"

"ஒரு சுத்து பார்த்து என்னத்த கிழிக்கப் போற. போவியா"

"நான் ஒரு கதை எழுதி அனுப்பிருக்கேன் ஐயா. இந்த வாரம் கண்டிப்பா அது வந்திருக்கும்."

"அப்படியா, உம் பேரென்ன"

"பிரசன்னா."

அவர் கையிலிருந்த வார இதழை நான்கு புறட்டு புறட்டி விட்டு.
"அதலாம் ஒண்ணும் வரலை யே.." மிகச் சாதாரணமாகச் சொன்னார் அவர்.
எனக்குத் தான் ஏமாற்றம், நான் நடந்துச் செல்லும் தெருவின் நீளமாக நெஞ்சைப் பிளக்க, அவர்கள் ஏதோ பேசி சிரிக்கிறார்கள்.

"ஏன்டா சிரிச்ச?"

"இப்போ இதுல ஒரு கதை படிச்சேன் நல்லாருக்குன்னு சொன்னியே"

"ஆமா நம்பிக்கைன்னு ஒரு கதை"

''அது அவன் எழுதியது தான்"
------------------------------------------------------------------------------
வித்யாசாகர்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 6:05 am

அருமையான கதை வித்யாசாகர் ..நம்பிக்கை என்ற கதையில் ..நம்பிக்கை துரோகமும் இடம் பெறுகிறதே....அருமை.. சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் 677196 சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் 154550



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Oct 06, 2009 1:17 am

நாம் நம்புவதும் நிறைய நடந்துக் கொண்டு தானிருக்கிறது, நம்மால் தான் அதிகம் உணர்ந்துக் கொள்ளமுடிவதில்லை என்பதை காட்டவே இந்த கதை மீனு.., நன்றி! சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 06, 2009 1:18 am

வித்யாசாகர் wrote:நாம் நம்புவதும் நிறைய நடந்துக் கொண்டு தானிருக்கிறது, நம்மால் தான் அதிகம் உணர்ந்துக் கொள்ளமுடிவதில்லை என்பதை காட்டவே இந்த கதை மீனு.., நன்றி! சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் 678642

உண்மைதான் வித்யாசாகர் .. இந்த நம்பிக்கை என்ற கதை..கதை அல்ல.. நடந்து கொண்டு இருக்கும் நிஜம்.. அருமை..



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 06, 2009 1:25 am

"ஏன்டா சிரிச்ச?"

"இப்போ இதுல ஒரு கதை படிச்சேன் நல்லாருக்குன்னு சொன்னியே"

"ஆமா நம்பிக்கைன்னு ஒரு கதை"

''அது அவன் எழுதியது தான்"


எதிர்பார்க்காத முடிவு! இன்று பல எழுத்தாளர்களின் நிலையை எதிரொலிக்கிறது இச்சிறுகதை!



சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Oct 06, 2009 1:27 am

சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் 677196



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Oct 06, 2009 1:31 am

நன்றிகள் சகோ.., மீனு.. வணக்கத்தோடு கூடிய நன்றிகள் அருமை தோழரே!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 06, 2009 1:38 am

என்ன ஒரு சிறுகதை மிகவும் சிறியதாக இருந்தாலும் கருத்து மிகவும் பெரியது அண்ணா சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் 677196 சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் 677196 சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் 677196

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Oct 06, 2009 1:40 am

வித்யாசாகர் wrote:நன்றிகள் சகோ.., மீனு.. வணக்கத்தோடு கூடிய நன்றிகள் அருமை தோழரே!
சிறுகதை - நம்பிக்கை - வித்யாசாகர் 678642



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக