புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி Poll_c10எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி Poll_m10எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
prajai

1 Post - 1%
Pampu

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி Poll_c10எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி Poll_m10எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 11, 2012 5:00 pm

எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி Tamil_News_large_446232
எனக்கு புற்றுநோய் இருப்பது என்பதை நம்புவதற்கு கடினமாக இருந்தது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது எனக்கு சோதனையான காலமாக இருந்தது என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங்கிற்கு நுரையீரலில் கேன்சர் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. ஆரம்ப நிலையில் இருந்ததால் கீமோ தெரடி மூலம் குணப்படுத்த முடியும் என டாக்டர்கள் கூறினர். இதனைதொடர்ந்து அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள கேன்சர் சிகிச்சை மையத்தில் ஜனவரி மாதம் அட்மிட் ஆனார். இங்கு சிகிச்சைக்கு பின்னர் யுவராஜ் சிங் குணமடைந்துள்ளார். கடந்த மாதம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட யுவராஜ் சிங் லண்டனில் ஓய்வெடுத்தார். ஓய்வுக்கு பின்னர் யுவராஜ் சிங் கடந்த 9ம் தேதி தாயகம் திரும்பினார்.

இந்தியா திரும்பிய பின் யுவராஜ் சிங் இன்று முதல்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:எனது உடல்நிலை குறித்து எனது தாயார் மிகவும் கவலைப்பட்டார். எனக்கு கடினமான நேரமாக இருந்தது. என்னை நான் வலுவாக வைத்து கொண்டேன். எனக்கு புற்றுநோய் இருக்கிறது என்பதை நம்புவதற்கு கடினமாக இருந்தது. இதனை புரிந்து கொள்ளவும் கடினமாக இருந்தது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது நான் சோதனையான காலத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனக்கு டாக்டர்கள் நல்ல முறையில் உதவினர். இதிலிருந்து மீண்டு விடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. நோய் பாதித்திருந்த காலத்தில் வேலை செய்ய கடினமாக இருந்தது. ஒரு சில முறை உடற்பயிற்சி மையத்திற்கு சென்றேன். பிறகு மாலையில் நடைபயிற்சி மேற்கொண்டேன்.

நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என மக்கள் வாழ்த்தியுள்ளனர். இன்னும் ஒரிரண்டு மாதங்களில் கிரிக்கெட் விளையாட திரும்புவேன். எனது ரசிகர்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தனர். மீண்டும் கிரிக்கெட் வரசிறிது காலம் ஆகும்என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.எனது உடல்நிலை சீரான பின்னர் விரைவில் கிரிக்கெட் விளையாடுவேன். எனது தாயார் எனக்காக அழவில்லை. அவர் தைரியமாக இருந்தார். நான் குழப்பமான நிலையில் உருகிய போது எனக்கு ஆதரவாக இருந்தார். எந்த தாயாரும் இது போல் நோய் பாதித்த மகனை பார்த்து கொள்ள முடியாது.

நான் சச்சினுடன் தொடர்பிலிருந்தேன். அவர் என்னை பெரிதும் ஊக்கப்படுத்தினார். லண்டனில் அவரை சந்தித்தது அதிர்ச்சியாக இருந்தது. இதன் மூலம் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். சச்சின் 200 ரன்கள் எடுத்த போதும், 100வது சதம் எடுத்த போதும் நான் அங்கு இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் என்னால் முடியவில்லை .

விளையாட்டு வீரர் என்ற முறையில் எங்களுக்கு காயம் ஏற்படுகிறது. தொடர்ச்சியான சிகிச்சை மேற்கொள்வதில்லை. இனிமேல் நாங்கள் அனைவரும் தொடர் சிகிச்சை பெற வேண்டும். கேன்சரிலிருந்து வெளிவருவது எளிதானது அல்ல. இதனை நான் எதிர்த்து வந்துள்ளேன். மற்றவர்களும் இந்த நோய்க்கு எதிராக போராட முடியும். எனக்கு வாழ்க்கை மீண்டும் கிடைத்துள்ளது. பிரார்த்தனைகள் எனக்கு கைகொடுத்துள்ளது. எனக்கு உதவியவர்கள் அனைவருக்கும நன்றியை தெரிவித்து கொள்கிறேன். காயம் காரணமாக எனக்கு கெட்ட காலம் இருந்தது. அது போன்ற நேரத்தில் தைரியமாக இருந்து மீண்டு வர வேண்டும். வாழ்க்கையை மக்கள் தைரியமாக எதிர்கொள்வதற்கு நான் முன்மாதிரியாக இருப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. கிரிக்கெட் மூலம் மிகவும் புகழ் கிடைக்கலாம். õனால் பெற்றோர்கள் மூலம் தான் மகிழ்ச்சி கிடைக்கும். நான் தற்போது மகிழ்ச்சியாக உள்ளேன். அழுத்தம் குறைந்துள்ளது.

நான் அமைதியாக செயல்பட மீடியாக்கள் அனுமதிக்கவில்லை. எனது உடல்நிலை பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தது. ஆனால் உடல்நிலை குறித்து அனைவரும் அறிந்திருந்தனர். தற்போது இயல்பு நிலைக்கு திரும்புவது. எனக்கு இந்தியா முழுவதும் ஆதரவு இருந்தது. ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரை இழந்துள்ளேன். கங்கூலி சிறப்பாக விளையாடுகிறார். புனே அணி இறுதிப்போட்டிக்கு செல்ல எனது வாழ்த்துக்களை தெரிவித்து கெள்கிறேன். புனே அணி உடையை அணிந்து ஆதரிக்க அணிய விருப்பமாக உள்ளது. எனக்கு அமெரிக்காவிலும் ஆதரவு இருந்தது. பாஸ்டன் மற்றும் இந்தியானா பகுதியில் பல இந்தியர்களை சந்தித்துள்ளேன் என கூறினார்.

நன்றி :- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 11, 2012 5:12 pm

வாழ்த்துகள் யுவராஜ் சிங். உங்கள் தன்னம்பிக்கை எல்லாருக்கும் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று

எனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி Uஎனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி Dஎனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி Aஎனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி Yஎனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி Aஎனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி Sஎனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி Uஎனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி Dஎனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி Hஎனக்கு புற்றுநோய் இருப்பதை நம்பமுடியவில்லை: யுவராஜ் சிங் பேட்டி A
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 11, 2012 7:37 pm

உங்கள் தன்னமிக்கை தான் இன்று எங்களுடன் உரையாடி கொண்டு இருக்கிறீர்கள் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் செயல் பாடுங்கள்..!

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 8:09 pm

நன்றி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Apr 11, 2012 8:54 pm

அருண் wrote:
உங்கள் தன்னமிக்கை தான் இன்று எங்களுடன் உரையாடி கொண்டு இருக்கிறீர்கள் தொடர்ந்து தன்னம்பிக்கையுடன் செயல் பாடுங்கள்..!
ஆமோதித்தல்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Wed Apr 11, 2012 8:57 pm

மாற்றம் ஒன்றே மாறாதது.............. இந்த நாளும் மாறும்............நல்ல எண்ணங்கள் உங்கள் வாழ்வை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும். வாழ்த்துக்கள்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Apr 11, 2012 9:02 pm

மைதானத்திலும் மனதாலும் வலிமையான வீரர் என்பதை நிறுபித்து விட்டார்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 11, 2012 9:06 pm

தன்னம்பிக்கையுடன் நோயிலிருந்து வெளிவந்திருக்கும் யுவராஜ்சிங் அவர்களுக்கு வாழ்த்துகள். நல்ல உடல்சுகம் பெற்று நீடூழி வாழட்டும். அன்பு மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 11, 2012 11:11 pm

சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் போராடி வெற்றி பெற வேண்டும் என்ற இவரின் எண்ணமும் அதை செய்து காட்டியதும் நல்ல அனுபவபூர்வமான பாடம். வாழ்த்துகள் யுவராஜ்.

curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Thu Apr 12, 2012 10:55 am

பணமும் ..தளராத மனமும் உள்ளவரே சாதிக்க முடியும் ..

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக