புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10 
44 Posts - 41%
heezulia
சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10 
5 Posts - 5%
Raji@123
சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10 
3 Posts - 3%
prajai
சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10 
3 Posts - 3%
Barushree
சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10 
21 Posts - 5%
prajai
சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் நிலநடுக்கம்.

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 2:37 pm

First topic message reminder :

சென்னையில் யாராவது உணர்ந்தீர்களா...என் மனைவி எனக்கு இப்போதுதான் கூறினார்கள்....

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Apr 11, 2012 5:01 pm

சென்னை: சென்னையில் இன்று மாலை இரண்டாவது முறையாக லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

சென்னையில் பிற்பகல் 2.15 மணிக்கு 6.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இன்னும் துல்லியமான தகவல்களை அரசு வெளியிடவில்லை.

பிற்பகல் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு, மாலை 4.19 க்கு மீண்டும் லேசான நில அதிர்வுகளை சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.4 புள்ளிகளாக இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று பிற்பகலுக்குப் பின் உடனடியாக விடுமுறை அறிவித்த தமிழக அரசு, சூழலைப் பொறுத்து நாளையும் விடுமுறை அளிக்க உத்தேசித்துள்ளது.

இரண்டாம் முறையாக நில அதிர்வு உணரப்பட்டதுமே, மொத்த அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் வெறிச்சோடின. அரசு அலுவலகங்களில் அறிவிக்கப்படாத விடுமுறையாகிவிட்டது இன்று.

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Apr 11, 2012 5:02 pm

சென்னை: இந்தோனேஷிய பூகம்பத்தையடுத்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையால், சென்னை கடலோரப் பகுதியில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய-அமெரிக்க கடற்படையினரின் பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்திய-அமெரிக்க கடற்படையினர் கடந்த சில நாட்களாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் மலபார் என்ற பெயரில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந் நிலையில் இன்று சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து பயிற்சி நிறுத்தப்பட்டுவிட்டது.

அதே போல சென்னை துறைமுகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்கள் அனைத்தையும் நடுக்கடலுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டது.

மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும் ஏற்கனவே கடலுக்குச் சென்ற மீனவர்களின் கதி என்னவானது என்பது குறித்து மீனவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Apr 11, 2012 5:02 pm

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தோனேசியா உள்பட பல நாடுகளின் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே அசே பகுதியில் இன்று மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவாகியுள்ளது. பசிபிக் கடலில் நிலத்துக்கடியில் 33 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்பட உலகம் முழுவதும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்தி்ல் ஆகிய நாடுகளில் உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தோனேசியாவின் கடலோரப் பகுதிகளில் வாழ்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். எச்சரிக்கை விடப்பட்டாலும் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அந்நாட்டு அதிபர் சுசிலோ பம்பாங் தெரிவித்துள்ளார். அங்கு ஏறப்ட்டுள்ள சேதமதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர். நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்தில் அங்கு மீண்டும் 6.5 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியில் தெருக்களிலேயே அமர்திருக்கின்றனர்.

இலங்கையின் கடலோரப் பகுதியில் உள்ள மக்களை உடனே வெளியேறுமாறு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இன்று மாலை 5 மணிக்கு சென்னையை சுனாமி தாக்கும் என்று கூறப்பட்டதையடுத்து தமிழகத்தின் கடலோரப் பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவிலும், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதயைடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள 8வது மிகப் பெரிய நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Scaled.php?server=706&filename=purple11
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 11, 2012 5:03 pm

இந்த சுனாமியா அப்படியே திசை திருப்பி நம்ம நாட்டு ஊழல் அரசியல்வாதிகளையும், ராஜா பக்சே கும்பலயும் மட்டும் அள்ளிக்கிட்டு போற மாதிரி செஞ்சா நல்லாருக்கும்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 11, 2012 5:03 pm

பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதன் எதிரொலியாக உயரமான கட்டிடங்களில் இயங்கும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு, பள்ளிகளை விட்டு அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னையில் நிலநடுக்கம். - Page 10 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Apr 11, 2012 5:03 pm

மும்பை: மும்பை அருகே அரபிக் கடலில் இன்று 3.4 அளவுக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 8.9 அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேலும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிம் மும்பை அருகே அரபிக் கடலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மும்பையில் இருந்து 155 கிமீ தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4க பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வுத்துறை இயக்குனர் ராஜீவ் நாயர் தெரிவித்துள்ளார்.

வடமும்பையில் உள்ள சில இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சுனாமி ஏற்படாது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Scaled.php?server=706&filename=purple11
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 11, 2012 5:04 pm

கொலவெறி wrote:இந்த சுனாமியா அப்படியே திசை திருப்பி நம்ம நாட்டு ஊழல் அரசியல்வாதிகளையும், ராஜா பக்சே கும்பலயும் மட்டும் அள்ளிக்கிட்டு போற மாதிரி செஞ்சா நல்லாருக்கும்.

எல்லாமே கூட்டு கலவானுக்கல்த்தானே கடலுக்கு சுனாமி இவுங்களுக்கு பினாமி

ஈகரை தமிழ் களஞ்சியம் சென்னையில் நிலநடுக்கம். - Page 10 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Wed Apr 11, 2012 5:04 pm

ராமேஸ்வரம் மற்றும் புக்கட் தீவுகளில் கடல் உள் வாங்கி உள்ளது...

சென்னைக்கு சுனாமி வர வாய்ப்பு இல்லை இது பெரிய அளவில் பாதிப்புகளை தராது என தேசிய பேரிடர் மேலாண்மை அமைச்சகம் அறிவிப்பு....

http://puthiyathalaimurai.tv/news/

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Apr 11, 2012 5:04 pm

சென்னை: நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை காரணமாக சென்னையில் கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து கிளம்ப வேண்டிய மின்சார ரயில்கள் தாமதமாகியுள்ளன. இதனால் ரயில் நிலையங்களில் பெரும் கூட்டம் காணப்படுகிறது. மக்களும் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்தோனேசியாவில் அசே பகுதியில் இன்று மிக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.9 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தியா உள்பட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையிலும் இன்று நிலஅதிர்வை மக்கள் உணர்ந்தனர். கட்டடங்கள், வீடுகள், வாகனங்கள் கிடுகிடுவென ஆடியதால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். பயத்தில் அனைவரும் கட்டடங்களை விட்டு வெளியேறினர்.

இந்த நிலையில் கடலோரப் பகுதிகளில் அலுவலங்கள் உள்ளிட்டவற்றில் வேலை பார்ப்போர், பல்வேறு பணிகளுக்காக நகருக்குள் வந்தவர்கள் அவசரம் அவசரமாக வீடு திரும்பினர். இதனால் ரயில் நிலையங்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் படையெடுத்ததால் ரயில் நிலையஙகளில் பெரும் கூட்டம் காணப்பட்டது.
Read: In English
ஆனால் நிலநடுக்கம் மறறும் சுனாமி எச்சரிக்கை காரணமாக ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் பெரும் பீதியுடன் ரயில்களுக்காக காத்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்போன் சேவை பாதிப்பு

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சென்னை நகர் முழுவதும் செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் சென்னையில் பதற்றம் எழுந்துள்ளது.

நன்றி oneindia

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சென்னையில் நிலநடுக்கம். - Page 10 Scaled.php?server=706&filename=purple11
avatar
Guest
Guest

PostGuest Wed Apr 11, 2012 5:13 pm

புதிய தலைமுறை தொலைகாட்சியின் ஆன்லைன் சேவை (puthiyathalaimurai.tv) , சர்வர் டௌன் ஆகி விட்டது
இதில் பார்க்கலாம் http://www.tamilserialonline.com/2011/09/puthiya-thalaimurai-tv-live-online.html

Sponsored content

PostSponsored content

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக