புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10 
96 Posts - 49%
heezulia
சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10 
7 Posts - 4%
prajai
சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Barushree
சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10 
223 Posts - 52%
heezulia
சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10 
16 Posts - 4%
prajai
சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_m10சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் நிலநடுக்கம்.

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 2:37 pm

First topic message reminder :

சென்னையில் யாராவது உணர்ந்தீர்களா...என் மனைவி எனக்கு இப்போதுதான் கூறினார்கள்....

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 11, 2012 3:45 pm

அதிர்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Apr 11, 2012 3:48 pm

நானும் செய்தி பார்த்தேன். இன்று மாலை 5 மணிக்கு வரக்கூடும் என அறிவிக்கிறார்கள்.
இறைவன் காப்பாற்றணும்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 11, 2012 3:49 pm

அம்மா ஆட்சியில் மட்டும் இந்த சுனாமி வருவதன் ரகசியம் என்ன?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 11, 2012 3:51 pm

மரீனா கடற்கரையில் மக்களை போகச் சொல்லி போலீஸ் அறிவிக்கிறார்களாம். ஆனால் மக்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக செய்தி.

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Apr 11, 2012 3:51 pm

கொலவெறி wrote:வின்சீலன் - இந்தோனீசியாவில் 8.7 அளவு பூகம்பம் நிகழ்ந்திருக்கிறது. அதன் பாதிப்பு இந்தியா அடக்கம் 28 நாடுகளில் இருக்கும் என்று சொல்கிறார்கள். பங்களூரு மற்றும் சென்னையில் சில இடங்களில் பூகம்பம் சிறிதாக உணரப் பட்டிருக்கு.

இன்று மாலை சுனாமி வரலாம் என்றும் சொல்கிறார்கள்.

வராமல் இருக்கட்டும் என்றே விரும்புவோம்.
தகவலுக்கு மிக்க நன்றி

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Mgr
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 11, 2012 3:52 pm

தமிழகத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு: தமிழகத்தில் சுனாமி எச்சரிக்கை

சென்னையில் நிலநடுக்கம். - Page 5 Tamil_News_large_446237

சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நில அதிர்வு காரணமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்கள்.

சென்னை: சென்னையின் சில பகுதிகளில் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டது. மந்தைவெளி, மைலாப்பூர், எழும்பூர், ஆழ்வார்ப்பேட்டை, துரைப்பாக்கம், தி.நகர், கோபாலபுரம், தேனாம்பேட்டை போன்ற பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. உயரமான கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
சென்னையை சுனாமி தாக்கும்? நில நடுக்கம் காரணமாக கடற்கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாலை 4.33 மணியளவில் சுனாமி அதலகள் வந்து தாக்கும் என மத்திய பூமி அறிவியல் துறை செயலாளர் கூறியுள்ளார்.

மதுரை: இந்த நில அதிர்வு மதுரையின் பல பகுதிகளில் உணரப்பட்டது. இதனால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,

ஊட்டி: ஊட்டி மெயின்பஜாரிலும் நில அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள், கடைகள் குலுங்கின. குன்னூரின் மதியம் 2.10 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. கூடலூரிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவானைக்காவலில் 3 முறை நில அதிர்வு: இந்த நில அதிர்வு திருவானைக்காவல் பகுதியில் அடுத்தடுத்து 3 முறை உணரப்பட்டது. இதனால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்திலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. கட்டடங்கள், வீடுகளில் இருந்த சேர்கள், டேபிள்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். சின்ன காஞ்சிபுரம், கலெக்டர் அலுவலக பகுதி, நத்தப்பேட்டை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

நாகையிலும் நிலஅதிர்வு: நாகை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் பள்ளிகளில் இருந்து மக்கள் வெளியே வந்தனர். இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை: கோவையின் ராமநாதபுரம், கீரநத்தம், சரவணன்பட்டி போன்ற பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய துறைமுகம் பகுதியில் அமைந்துள்ள அனல்மின்நிலையம், கப்பல் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதி மற்றும் தூத்துக்குடி நகரில் ஒரு சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

வெறிச்சோடியது கன்னியாகுமரி: கடற்கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து விவேகானந்தர் பாறைக்குபடகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சின்ன முட்டம் பகுதியில் படகு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஓட்டல்களில் தங்கியுள்ள மக்கள் உடனடியாக வெளியேறும் படி ‌எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மாவட்டத்தை வெளியேறி வருகின்றனர்.

கடற்கரைகள் கண்காணிப்பு: சுமத்ரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் அந்தமான் தீவுகளில் உள்ள கடற்கரை பகுதிகளில் உஷார்நிலையில் இருக்கும் படி எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை: சுமத்ரா ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. கவுகாத்தி, கோல்கட்டா, பாட்னா, விசாகபட்டினம், கொச்சி, பெங்களூரு சென்னை போன்ற நகரங்களில் இது உணரப்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாடு, மற்றும் ஆந்திர கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் கடும் நிலநடுக்கம்: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே நில நடுக்கம் மையமாக வைத்து ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 8.7 ஆக பதிவானது.

28 நாடுகளுக்கு சுனாமி எச்சரி்கை: கடுமையான நிலநடுக்கத்தை தொடர்ந்து நிக்கோபார் தீவுகளுக்கு சுனாமி எச்சரி்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுமத்ராவில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக இந்திய பெருங்கடல் சுற்றியுள்ள 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடற்கரை பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என ஐதராபாத்தில் உள்ள சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.

தினமலர்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Apr 11, 2012 3:53 pm

நாளை பார்க்கலாம்....இப்போது கிளம்ப சொல்லிட்டாங்க. மீண்டும் சந்திப்போம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 11, 2012 3:59 pm

உமா wrote:நாளை பார்க்கலாம்....இப்போது கிளம்ப சொல்லிட்டாங்க. மீண்டும் சந்திப்போம்

safe-ஆ போயிட்டு வாங்க...

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 4:12 pm

உமா wrote:நாளை பார்க்கலாம்....இப்போது கிளம்ப சொல்லிட்டாங்க. மீண்டும் சந்திப்போம்
எங்கள விடல...... அழுகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 11, 2012 4:13 pm

பாதுகாப்பு கருதி கல்பாக்கம் அணு மின் நிலயத்தில் உள்ள இரண்டு ரியாக்டர்கள் ஷட் டவுன் செய்யப் படுகிறது. கொஞ்ச நஞ்சம் இருந்த கரண்டும் போயி விடும். மக்கள் செய்திகள் கேட்பது பாதிக்கப் படும். செல்லுலார் இயங்குவதிலும் பாதிப்பு வரப் போகுதாம்.

Sponsored content

PostSponsored content

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக