புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 8:36

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 16:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun 2 Jun 2024 - 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Poll_c10சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Poll_m10சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Poll_c10 
14 Posts - 56%
heezulia
சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Poll_c10சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Poll_m10சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Poll_c10 
11 Posts - 44%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Poll_c10சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Poll_m10சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Poll_c10 
56 Posts - 61%
heezulia
சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Poll_c10சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Poll_m10சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Poll_c10 
32 Posts - 35%
mohamed nizamudeen
சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Poll_c10சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Poll_m10சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Poll_c10சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Poll_m10சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed 11 Apr 2012 - 15:44

First topic message reminder :

சமையலறை சமாச்சாரங்கள்
கணவன், குழந்தைகள், குடும்பத்தினர், உறவினர்கள்... என எல்லோரையும் டேஸ்ட்டான சமையலால் அசத்த வேண்டுமா? உங்களுக்காக சில டிப்ஸ் :

* கீரையை கூட்டு வைக்கும்போது அதனுடன் சிறிது சர்க் கரை சேர்த்துக் கொள்ளுங்கள். கீரையின் நிறம் மாறாமல் பச்சையாகவே இருக்கும்.

* எப்படி பிசைந்தாலும் சப்பாத்தி இருக்கமாகவே இருக்கிறதா? கவலையே வேண்டாம். சிறிது எலுமிச்சம்பழச்சாற்றை சேருங்கள். சும்மா நச்சுன்னு அழகாக பிசையலாம், சப்பாத்தி மாவை!

* கோழி அல்லது ஆட்டு இறைச்சி வறுவல் செய்யும் போது, அதனுடனும் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை சேருங்கள். டேஸ்ட்டும், கமகம வாச னையும் சாப்பிடுவோரை திக்குமுக்காட செய்துவிடும்.

* குழம்பு வைக்க வெங்காயம், தக்காளி, காய்கறி களை வதக்கும்போது வெங்காயம், காய்கறிகளை முதலில் வதக்கிவிட்டு, அதன்பின்னர் தக்காளியை சேர்த்துப் பாருங்கள். குழம்பை பார்க்கவே அழகாக இருக்கும். டேஸ்ட்டும் அசத்தும்.

* நெய் காய்ச்சும்போது அதோடு சிறிது முருங்கை இலையையும் சேர்த்து காய்ச்சுங்கள். நெய் கமகம வென்று மணம் வீசும். அந்த நெய்யை பயன்படுத் தினால், சாப்பாட்டையும் ஒரு வெட்டு வெட்டலாம்.

* தோசை மாவு புளித்து விட்டதா? 2 கை பிடி அளவு ரவையை அதனுடன் சேர்த்து கலக்கி, 10 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். அதன் பின்னர் தோசை சுடுங்கள். புளிப்பு சுவை மாயமாய் மறைந்திருக்கும். தோசையும் சூப்பர் சுவையாக இருக்கும்.

மேலும், தோசை மாவு புளித்து விட்டால் அதனுடன் சிறிது பால் சேர்த்தும் தோசை சுடலாம். கல்லில் ஒட்டாமல் தோசை வரும். புளிப்பு சுவையும் இருக்காது.

* தோசை மாவு எளிதில் புளிக்காமல் இருக்க வேண்டுமா? மீதமுள்ள அந்த மாவிற்குள் ஒரு நீளமான பச்சை மிளகாயை கீறி போட்டு வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் புளிப்பு சுவை அதிகமாக இருக்காது.

* பூரி அல்லது சப்பாத்தி மாவு பிசையும்போது சிறிது பால் அல்லது முட்டையை சேர்த்து பிசையுங்கள். ரொம்பவும் சாப்ட் ஆக இருக்கும்.

* கடலெண்ணெய் கெடாமல் இருக்க வேண்டுமா? அதனுடன் சிறிதளவு புளியை உருட்டி போட்டு வையுங்கள். அந்த எண்ணெய் கெடவே கெடாது.

* தேங்காய் பத்தையை தயிரில் போட்டு வைத்தால் 2 நாட்கள் வரையில் தயிர் கெட்டுப் போகாது.

* ஒரு கூடையில் பச்சைக் காய்கறிகளை போட்டு ஈரத்துணியால் அதை மூடி வைத்தால் 3 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

* சுடு தண்ணீரில் சிறிது உப்பை போட்டு வையுங்கள். எப்போதும் இருக்கும் நேரத்தைவிட அதிக நேரம் சூடாக இருக்கும்.

* கிழங்குகளை மூடி வைக்கக்கூடாது. காற்றாட பரப்பி வைப்பது நல்லது. அப்போது தான் எளிதில் கெட்டுப் போகாது.


* சமையல் சோடாவைத் தண்ணீரில் கரைத்து பிரிட்ஜை துடைத்தால் பளபளப்புக்கு பஞ்சம் இருக்காது.

* அடுப்பு பர்னரில் ஏதாவது சிந்தி, மஞ்சள் நிறத்தில் ஜுவாலை ஏற்பட்டால், பர்னரை கழற்றி, உப்பு காகிதத்தால் தேய்த்தால், சிந்திய துகள்கள் நீங்கி, பர்னர் நீல நிறத்தில் எரியும்.

* பழைய நைலான் சாக்ஸ் இருந்தால், அதை, வாஷிங் திரவத்தில் தோய்த்து அடுப்பைச் சுத்தம் செய்தால், அடுப்பு பளபளப்பாகும்.

* ஒரு பாத்திரத் தில், சமையல் சோடா போட்டு தண்ணீர் ஊற்றிக் கலந்து, ஒரு நாள் இரவு முழுதும் பர்னரை போட்டு வைத்தால், பர்னர் அடைப்பு நீங்கி விடும்.

* கல் உப்பை மிக்சியில் போட்டு சிறிது நேரம் அரைத்தால், மிக்சி பிளேடு கூராகும்.

* பூண்டு, மசாலா பொருட்களின் வாசனை மிக்சியில் தங்கி விட்டால், ஒரு நாள் இரவு முழுதும் உப்புத் தண்ணீரை ஊற்றி வைத்து வாடையை நீக்கலாம்.

* புதினா நிறைய வாங்கி, வெயிலில் காய வைத்து, உப்பு, சீரகம் போட்டு பொடித்து, பிரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியைத் தயிரில் போட்டால், திடீர் தயிர் பச்சடி ரெடி.

* எலுமிச்சை பழம் வாடாமல் இருக்க, சிறிதளவு தேங்காய் எண்ணெயை எலுமிச்சை மீது தடவி பிரிட்ஜில் திறந்து வைக்க வேண்டும். ஒரு மாதம் வரை "பிரெஷ்'ஷாகவே இருக்கும்.

* எலுமிச்சை பழத்தின் ஒரு மூடியை மட்டும் பயன்படுத்த வேண்டி இருந்தால், மற்றொரு மூடியை, அலுமினிய காகிதத்தில் பொட்டலம் கட்டி, பிரிட்ஜில் வைக்கலாம். வாடாமல் இருக்கும்.

* பழைய ஊறுகாய் ருசியின்றி காணப்பட்டால், சிறிதளவு கரும்பு ஜூஸ் கலந்தால் போதும்; புதிய ஊறுகாய் போல மணக்கும்.

* தோசை வார்க்கும் போது சுண்டிப்போனால் கவலைப்பட வேண்டாம். தோசைக் கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அரை ஸ்பூன் உப்புப் போட்டு கல்முமுவதும் தேய்த்து விட்டு பிறகு வார்த்தால் சுண்டாது.

* பாகற்காய்ப் பொரியல் செய்யும் போதும் சிறிது கடலைப் பருப்பை ஊறவைத்து மையாக அரைத்து பின் இந்த மாவை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும் பாகற்காயை வதக்குகையில் இந்த மாவையும் உதிர்த்துப்போட்டு கிளறினால் பொரியல் மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருப்பதுடன் கசப்பும் குறைவாகத் தெரியும்.

* நெய் அப்பம் செய்யும் போது ஆழாக்கு பச்சிரியுடன் ஒரு டீஸ்பூன் உளுத்தும் பருப்பையும் ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பையும் சேர்த்து ஊறவைத்து அரைக்கவும். அப்பம் ரொம்பவும் மிருதுவாக வரும், அப்பக்காரலை உப்புப் போட்டுத் தேய்த்து அடுப்பில் ஏற்றிக் குழிகளைச் சிறிது நல்லெண்ணெய் விட்டுத் துடைத்துப்பின் நெய் விடவும் இப்போது சுலபமாக எடுக்க வரும்.

* பறங்கிக் கொட்டைகளை தூர ஏறியாமல் வெயிலில் உலர்த்தி பருப்பை உரித்து நெய்யில் வதக்கி சர்க்கரை அல்லது வெல்லமா போட்டுச் சாப்பிடலாம்.

http://atozthagavalkalangiyam.blogspot.in/2012/04/blog-post_541.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 11 Apr 2012 - 19:12

முஹைதீன் wrote:கமால் அண்ணன் பாவம். ரொம்ப பொறுமைசாலி. சிரிப்பு அய்யோ, நான் இல்லை
சாப்பிடக் கூட வாய தொறக்கறது இல்லியாமே?




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 11 Apr 2012 - 19:13

balakarthik wrote:
கொலவெறி wrote:அவங்க வெக்கிற சாம்பார் ரசத்தில கூட சுனாமி வருதாம் பாலா.

இப்படியே பொசுனா அக்கா கணவருக்கு கொலவெறி வராம இருந்தா சரி
பசி வந்து பத்தும் பறந்தே போச்சு - அதுல அந்த கொலவெறியும் ஒண்ணு.




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed 11 Apr 2012 - 19:17

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:
ஜாஹீதாபானு wrote:எனக்கு மிகவும் பயனுள்ள டிப்ஸ் முஹைதீன் நன்றி அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
சோதனை மேல் சோதனை போதுமடா சாமீ - நேயர் விருப்பம் - பானு வீட்டினர்.

அந்த அளவு மோசமா எல்லாம் இருக்காது படு மோசமா இருக்கும்.......... ஜாலி


என்ன பன்றது வீட்டுல யாரும் ரோசமா இல்லாததுனால வண்டி ஓடிக்கிட்டு இருக்குனு நினைக்குறேன்
முதல்ல அவங்கவங்க மனைவி வைக்கிற சாப்பாட்டை கிண்டல் பண்ணுங்க, அப்புறமா மத்தவங்களை கிண்டல் செய்யலாம். மனைவி கிட்ட மட்டும் கிண்டல் பண்ண தைரியம் வராது. மண்டையில் அடி



சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Uசமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Dசமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Aசமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Yசமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Aசமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Sசமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Uசமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Dசமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 Hசமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 A
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 11 Apr 2012 - 19:20

சரியா சொல்லிட்டீங்க சுதா. வெளில தான உதார் வீட்டுக்க முடியும்?




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 11 Apr 2012 - 19:21

கொலவெறி wrote:சரியா சொல்லிட்டீங்க சுதா. வெளில தான உதார் வீட்டுக்க முடியும்?

வீட்டுக்குள்ளத்தான் ஊ பா ஊட்டுக்குவோமே அப்புறம் எதுமே நகக்கு தெரியாதே



ஈகரை தமிழ் களஞ்சியம் சமையலறை சமாச்சாரங்கள் உங்களுக்காக சில டிப்ஸ் :!!!     - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 11 Apr 2012 - 19:24

balakarthik wrote:
கொலவெறி wrote:சரியா சொல்லிட்டீங்க சுதா. வெளில தான உதார் வீட்டுக்க முடியும்?

வீட்டுக்குள்ளத்தான் ஊ பா ஊட்டுக்குவோமே அப்புறம் எதுமே நகக்கு தெரியாதே
அதானே - ரொம்ப பேசினா ரெண்டு தட்டு தட்டி தடுமாற விட்டுடுவாங்களே.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 11 Apr 2012 - 19:27

முஹைதீன் wrote:கமால் அண்ணன் பாவம். ரொம்ப பொறுமைசாலி. சிரிப்பு அய்யோ, நான் இல்லை

அவுங்களை எப்படியாவது என்கிட்ட இருந்து காப்பாத்திருங்க முஹைதீன்..... என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed 11 Apr 2012 - 22:09

சூப்பர் டிப்ஸ் ஜாலி நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu 12 Apr 2012 - 1:05

இதுல நிறைய விசயம் நமக்கு (அதாவது எங்க வீட்டுக்கு) உதவும் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக