புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Today at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:36 am

» கருத்துப்படம் 01/03/2024
by mohamed nizamudeen Today at 8:52 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:35 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» இணைய கலாட்டா
by TI Buhari Yesterday at 9:54 pm

» ஷேக்ஸ்பியர் கவிதை மொழிபெயர்ப்பு -பேராசிரியர் ஆ.செம்மலர்
by bharathichandranssn Yesterday at 9:47 pm

» ஆரோக்கியமாய் வாழ...
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» அவுரி எனும் அமிர்தம் !
by sugumaran Yesterday at 5:46 pm

» Ruthra sukisha
by Rutu Yesterday at 3:49 pm

» Rutu Suki ram
by Rutu Yesterday at 3:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Hema75 Yesterday at 3:06 pm

» Supreme Сasual Dating Verified Maidens
by cordiac Yesterday at 1:46 pm

» சைக்கிள் வாங்க தரப்படுகிற லோன்? - நகை ச்சுவை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:12 pm

» பூண்டு வாங்க பெர்சனல் லோன்….(வலைப்பேச்சு)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:08 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm

» வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm

» எல்லா ரணங்களுக்கும் ரெண்டு மருந்துகள் உள்ளன! – வலைப்பேச்சு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:00 pm

» நடிகை மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» வனவிலங்கு ஆராய்ச்சியில் மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» லவ் டிப்ஸ் – மாளவிகா மோகனன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» இது நியாயமா ராஷ்மிகா…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» புதிய சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» தர வரிசையில் முதலிடம்…புதிய சாதனை படைத்த விக்ரம் திரைப்படம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:45 pm

» பாலிவுட்டில் புதிய சரித்திரம் படைத்த '3 இடியட்ஸ்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:44 pm

» பாலிவுட்டில் தடம் பதித்த நடிகர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm

» பல நடிகர்கள் சில நடிகைகள் "கோ"
by Dr.S.Soundarapandian Yesterday at 12:41 pm

» நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:40 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 10:29 am

» தனுஷ் & ஐஎச் வினோத்…
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:48 pm

» நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:43 pm

» மலர் கண்காட்சிக்கு போகலாமா!- வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:41 pm

» கற்றது எவ்வளவு? – நீதிக்கதை
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:40 pm

» பிப்ரவரி 28 ‘தேசிய அறிவியல் தினம்’!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:38 pm

» சிறுகதை – பாட்டில்களுக்கு ‘பை பை’!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:36 pm

» சிறுகதை – உன்னில் நீ!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:35 pm

» “நாடு” திரை விமர்சனம்!
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:33 pm

» இங்க நான் தான் கிங்கு’பர்ஸ்ட்-லுக்கை வெளியிட்ட கமல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:32 pm

» விண்வெளி வீரர் பிரசாந்த் நாயரை திருமணம் செய்த நடிகை லீனா
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:29 pm

» பூனைப்பாட்டு – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:24 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Wed Feb 28, 2024 8:21 pm

» நித்யா கார்திகன் கர்வம் அழிந்ததடி நாவல் வேண்டும்
by மொஹமட் Wed Feb 28, 2024 8:21 pm

» பாம்புத் தலையில் பாலன் நடனம்-சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:15 pm

» அன்னையின் அறிவுரை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:14 pm

» என் வீட்டுத் தோட்டத்தில்…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Feb 28, 2024 8:13 pm

» ????????????அனுபவம்????????????
by Lecy Antone.P Wed Feb 28, 2024 5:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Feb 28, 2024 4:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_m10கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் Poll_c10 
79 Posts - 27%
TI Buhari

77 Posts - 26%
Dr.S.Soundarapandian

63 Posts - 21%
ayyasamy ram

55 Posts - 19%
Rutu

9 Posts - 3%
Lecy Antone.P

4 Posts - 1%
mohamed nizamudeen

T.N.Balasubramanian

2 Posts - 1%
Shivanya

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

12 Posts - 92%

1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 11, 2012 1:30 pm

கண்காணிப்பு கேமராவும் இல்லை! காவலாளியும் இல்லை! - பாதுகாப்பற்ற நிலையில் கிராமப்புற வங்கிகள் E_1333968024

விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்காக உருவாக்கப்பட்டது கூட்டுறவு வங்கிகள். டெபாசிட், பயிர்கடன், நகைக்கடன் என நகர்ப்புற வங்கிகளுக்கு இணையாக கவர்ச்சிகர விளம்பரங்களுடன் செயல்படுவதால் மக்களிடையே இந்த வங்கிகள் பிரபலம்.
தனி நபருக்கு நகைக்கடன் ரூ.5 லட்சம் தருகிறார்கள். ஆனால், “யானை வாங்க பணம் இருக்கு, அங்குசம் வாங்க பணம் இல்லை’ என்பது போல் கோடிகளில் புரளும் இந்த வங்கிகள் துளி அளவு கூட பாதுகாப்பு இல்லாமல் செயல்படுகின்றன என்பதுதான் வேதனை.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, தொடக்க கூட்டுறவு நிலவள வங்கி, நகர கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி என பல்வேறு பெயர்களில் 10 ஆயிரம் பேர் வசிக்கும் கிராமத்திலெல்லாம் வங்கிகள் இருக்கின்றன. எந்த வங்கியிலும் கண்காணிப்பு கேமரா கிடையாது, காவலாளியும் கிடையாது. எந்த நேரத்தில் எந்தவிதமான அசம்பாவிதம் நடந்தாலும் தடுக்கவோ கண்டுபிடிக்கவோ எந்த வசதியும் இல்லை. முழுக்க முழுக்க விவசாயிகளின் உடைமைகள் நிறைந்த இந்த வங்கிகளுக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று விவசாய நண்பர் ஒருவர் வேதனைப்பட, வங்கிளுக்கு ரவுண்ட்ஸ் கிளம்பினோம்.
கரூர், ஆண்டிபட்டி கோட்டை, சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி என எங்கு போனாலும் வங்கிகளில் விவசாயிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனால், வங்கிகள் இருக்கும் இடமோ முற்றிலும் பாதுகாப்பில்லாத இடமாக இருக்கிறது. ஒரு பக்கம் டீக்கடை, இன்னொரு பக்கம் எலக்ட்ரிக் கடை, நடுவில் வங்கி. டீ ஆர்டர் சொல்லிவிட்டு வங்கியிலுள்ள சேரில் வந்து உட்கார்ந்து கொள்கிறார்கள். இந்த செட்டப்பிலிருந்த அரவக்குறிச்சி வேளாண்மை கூட்டுறவு வங்கிக்குச் சென்று அதிகாரியிடம் பேசிக் கொண்டிருந்தோம்.

“அம்மா பசிக்குது’ என்று சத்தம் வரவே அதிகாரி சிரித்துக் கொண்டே, “பின்னாடி வீடுங்க இருக்கு’ என்றவர் “எங்கள் வங்கியில் நகைக்கடன் ஒரு நபருக்கு 5 லட்சம் ரூபாய் தருகிறோம். டெபாசிட், சேமிப்பு என அனைத்தும் இருக்கிறது. நகை மதிப்பீட்டாளர் இருக்கிறார். நான்தான் அதிகாரி, கிளார்க், பியூன், செக்யூரிட்டி எல்லாமே’ என்றார்.

“பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி?’ என்றோம். “லாக்கர் வசதி இருக்கிறது’ என்று ஸ்கிரீனை நகர்த்திக் காண்பித்தார். “இப்பவெல்லாம் கொள்ளையர்கள் கேஸ்வெல்டிங், டிரில்லர் வைத்துக் கொண்டு வருகிறார்களாம். நாங்க என்ன செய்ய முடியும்’ என்று முடித்துக் கொண்டார்.

விவசாயி பாலுச்சாமியிடம் பேசினோம்.

“நல்ல கஞ்சி கூட சாப்பிடாம, களியும் கூழும் குடிச்சே சேத்து வெச்சு, நகை நட்டு வாங்குகிற விவசாயி, டவுன் பேங்குல பணம் போடுறதில்ல. நம்மூர் பேங்குலதான் பணம் போட்டு, நகைய அடமானம் வெக்குறாங்க. இந்த பேங்குல ராத்திரி காவலுக்குக் கூட ஆள் இல்ல. கேமரா வெச்சு பாப்பாங்களாம், அதுவும் இல்ல. டவுன் பேங்கு மாதிரி வெச்சிருந்தா, நாங்களும் நிம்மதியா இருப்போம். எங்க வீட்டுல பாதுகாப்பு இல்லீனுதானே பேங்குல வெக்கிறோம். அங்கயும் சூதானம் இல்லீனா என்ன செய்யறது. தவறு நடக்கறதுக்கு முன்னாடி இத சரி பண்ணணும்’ என்றார்.

இதுபற்றி திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி வளர்ச்சி அதிகாரி ஜெயராமனை தொடர்பு கொண்டபோது: “கண்காணிப்பு கேமரா, காவலாளி இல்லாதது பற்றி காவல்துரை கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் பேசினோம். விரைவில் அனைத்து வங்கிகளிலும் பாதுகாப்பு வசதி செய்யப்படும். முதல் கட்டமாக முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியில் இரண்டு மத்திய கூட்டுறவு வங்கியில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளோம். காவலாளி நியமிப்பது பற்றி தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திடம் பேசி வருகிறோம்; விரைவில் அதையும் செய்வோம்’ என்றார்.

அதி விரைவில் செய்தால் நல்லது.

- கரூர் அரவிந்த்

குமுதம் செய்தி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9399
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 11, 2024 2:09 pm

சோகம் சோகம்முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக