புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_c10நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_m10நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்திதா அக்காவுக்கு ..


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 11:19 pm

First topic message reminder :

மெய்யுள்ளே கடந்து பொய்யுள்ளம் உரிந்து
உள்ளுள்ளே இருத்தல் சுகம்

உயிருள்ள கல்லாய் நின்மெய் இருக்கையில்
உயிரற்ற கல்லுக்கேன் பூசை

கல்மேலே நெய்யூற்றிப் பூசை செய்வாய்நின்
மெய்மேலே ஊற்றுதேபே ரருள்

கல்முன்னே குணுகுணுவெனக் குதப்புவாய் நின்இருதயத்
துள்ளுள்ளே முணுமுணுப்பார் குரு

மூலகுரு கணபதியும் நின்னுளே அவர்தம்பி
பாலகுரு முருகனும் ஊங்கே

மெய்க்கோயிலில் இருதயக் கருவறை உள்ளே
மெய்க்குயிராய் அன்பே சிவம்

சிவந்தான் வலத்தில் சத்தியோ இடத்தில்
தவக்கோன் குருவே நடு

நடுநிலை நாடி குருவோ டிருந்தால்
கடும்பிணி யாவும் போம்

போம்வழி அடைக்கும் குருமொழி உண்டே
ஆம்வழி அடைந்தே வாழ்

வாழ்வா தாரம் உள்ளுறை உத்தமன்
ஆழ்ந்தே சாரங் காண்

இந்த கவிதையின் பொருள் மீனுவுக்கு புரியலை அக்கா.. நேரம் வரும் போது தெளிவு படுத்துவீர்களா ?




avatar
sukirthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009

Postsukirthan Fri Oct 09, 2009 10:10 pm

மீனுகா நந்திதா அக்கா தொடர்பான ஆகங்களிட்கு அதற்கு நீங்கள் எல்லோரும் கொடுத்த பாராட்டுக்கள் பெறுமதியானது....
அக்காவின் ஆக்கங்கள் அதன் விளங்கங்கள் நான் இது வரவை காணவில்லை...
மீனுகா நீங்களோ அலது அக்கவோ அதனை எனது மைலுக்கு அனுபுவீன்களா ???

சுகிர்தன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 10:14 pm

sukirthan wrote:மீனுகா நந்திதா அக்கா தொடர்பான ஆகங்களிட்கு அதற்கு நீங்கள் எல்லோரும் கொடுத்த பாராட்டுக்கள் பெறுமதியானது....
அக்காவின் ஆக்கங்கள் அதன் விளங்கங்கள் நான் இது வரவை காணவில்லை...
மீனுகா நீங்களோ அலது அக்கவோ அதனை எனது மைலுக்கு அனுபுவீன்களா ???

சுகிர்தன்

நான் அனுப்பறேன்..சுகிர்தன்.. நந்திதா அக்கா தமிழை உணவாக உண்பவா..உங்களுடைய மனநிலைமை போலதான் அவர்களும்..தமிழ்..தமிழருக்காக மிகவும் வருந்துபவ..நாமளும் வருந்துவோம்..ஆனா அவங்க ..அதற்காகவே வாழ்பவ..



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 09, 2009 10:20 pm

அன்புச் சகோதரி மீனுவுக்கு
வணக்கம்
சொந்த நாட்டிலே சுத்தத் தமிழ் படிக்காத பேசாத திருவாளர்கள் இருக்கும்போது சுவிஸ் சென்று அங்கு தமிழ் படித்து இந்த அளவுக்கு எழுதுவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தமிழகத்தில் தமிழர்கள் தான் இருக்கிறார்கள். தமிழ் இல்லை. கவி வேந்தன் காசி ஆனந்தன் சொன்னது போல் தமிழா நீ பேசுவது தமிழா என்று கேட்கத் தான் தோன்றுகிறது. நானும் படித்த போது தமிழைச் சிறிதளவு தான் படித்தேன். வடமொழி கொஞ்சம் கற்றேன். பிறகு என் தணியா ஆவலினால் தமிழ் படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய நல்லூழினால் சிறந்த ஆசிரியப் பெருமக்கள் எனக்குக் கிடைத்தனர். அவர்களில் பலர் விண்ணுலகு அடைந்து விட்டனர். அவர்களை மனதில் வரித்து அவர்கள் காலில் விழுந்து வணங்கி விட்டுத்தான் எழுத ஆரம்பிக்கிறேன். அவர்களின் ஆசி என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். இப்பொழுது நான் ஒரு கவிதைத் தொகுப்பு எழுதிக் கொண்டிருக்கிறேன். அதன் தலைப்பு " கருப்பு விழிகளின் நெருப்புப் பொறிகள்" என் ஆத்திரத்தை எல்லாம் அதில் வடித்திருக்கிறேன்.
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 10:25 pm

அன்பின் அக்கா..உங்கள் தமிழ் தாகம்..நம் தமிழ் இன தாகம் அப்படியே தெள்ள தெளிவாக தெரிகிறது ..சந்தோசமாகவும் இருக்கு..இவளவு கற்றறிந்த ஒருதங்களை நாம ஈகரைல அக்கா என்று உரிமையோடு பேச முடிகிறதே..இது நமக்கு எவளவு பெருமையான விஷயம்...." கருப்பு விழிகளின் நெருப்புப் பொறிகள்"..தலைப்பே சொல்கிறதே..கவிதை தொகுப்பு மிக சிறப்பாக இருக்க போகிறதென்று....நாமளும் படிக்க முடியுமா ,எப்போது நூலாக வெளியிடுகிறீர்கள்....நமக்கும் விபரம் சொல்லுங்கள் அக்கா..



avatar
sukirthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009

Postsukirthan Fri Oct 09, 2009 10:27 pm

நீங்கள் கூற அவர் மீது தமிழ் ஒளி தெரிகிறது...நாம் தமிழுக்காக வருந்த கூடாது...இந்த தமிழ் மகளுக்கு செய்த துரோகத்துக்காக உலகம் வருந்தனும்....இதற்கு நாம் கடுமையாக உழைக்கணும்..நம் மக்கள் விட்ட ஒவொரு துளி குருதிக்கும் கண்ணீருக்கும் பதில் சொல்லணும்
அக்காவின் ஆக்கங்கள் அனுபுவதற்கு நன்றிகள் ......

மீனுக உங்கள் நலன்கள் எப்படி?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 10:29 pm

நலமாக உள்ளேன் சுகிர்தன்..தாங்கள்..எப்படி..மனைவி ,பையனுடன் பேசினீர்களா..இங்கே நாம் அரட்டை பேசல் தவறு. அக்காவின் இந்த.. பகுதியில் நாம தமிழ் பற்றித்தான் பேசணும்...அதனால் அரட்டை அடிக்கலாம் வாங்க என்ற பகுதியில் பேசலாம்..



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 09, 2009 10:36 pm

வணக்கம்
அன்புச் சகோதரி மீனு என்னை எல்லோருடனும் அன்பாக இனிமையாக உரையாட வேண்டும் என்று க்ட்டளை இட்டார். ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் ஏதிலிகளாக எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்க இங்கே சினிமா நடிகர்கள் பின்னாலும் கிரிக்கெட் மட்டையாளர்களுக்குப் பின்னாலும் தமிழ் இளைஞர்கள் தங்கள் பொன்னான நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறதை நோக்கும்போது சிவனைப் போல் மூன்றாவது கண்ணில்லையே என்று தான் வருத்தமாக இருக்கிறது,
தமிழ் நாட்டு இளைஞர்கள் அனைவரும் ஒருசேர ஒரே ஒரு ஐந்து நிமிடம் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தால் உலகம் நடுஙகும். அக்காலம் விரைவில் வரும் என்று நம்புகிறேன்
அன்புடன்
நந்திதா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 09, 2009 10:36 pm

பிரகாஸ் wrote:
nandhtiha wrote:வணக்கம்
திரு பிரகாஷ் அவர்கள்
என்னால் முடிந்தவரையில் தருகிறேன்.
திரு சிவா
அவாவுடன் காத்திருந்தேன் சிவாவின் கருத்தறிய- நன்றி
அன்புடன்
நந்திதா

சிவாவும் இதைத்தான் சொல்வார் தயக்கம் வேண்டாம் உங்கள் பணியை ஆரம்பியுங்கள்

வழி மொழிகிறேன்! நன்றி



நந்திதா அக்காவுக்கு .. - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 09, 2009 10:42 pm

nandhtiha wrote:வணக்கம்
அன்புச் சகோதரி மீனு என்னை எல்லோருடனும் அன்பாக இனிமையாக உரையாட வேண்டும் என்று க்ட்டளை இட்டார். ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் ஏதிலிகளாக எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்க இங்கே சினிமா நடிகர்கள் பின்னாலும் கிரிக்கெட் மட்டையாளர்களுக்குப் பின்னாலும் தமிழ் இளைஞர்கள் தங்கள் பொன்னான் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறதை நோக்கும்போது சிவனைப் போல் மூன்றாவது கண்ணில்லையே என்று தான் வருத்தமாக இருக்கிறது,
தமிழ் நாட்டு இளைஞர்கள் அனைவரும் ஒருசேர ஒரே ஒரு ஐந்து நிமிடம் ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தால் உலகம் நடுஙகும். அக்காலம் விரைவில் வரும் என்று நம்புகிறேன்
அன்புடன்
நந்திதா

அன்பின் அக்கா..மீனு பேச்சுக்கு மரியாதை தந்து இப்போது நம்முடன் இனிக்க இனிக்க பேசும் அக்காவை ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு அக்கா...இங்கே ஈகரைல அக்கமேல் எல்லோருக்கும் ஒரு பெரிய மதிப்பு மரியாதை இருக்கு..அக்க ஆக்கங்கள் ஈகரைக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை அக்கா..
தமிழ் மக்கள் படும் அவலம் பார்த்து எழும் உங்கள் கோபம் நியாயமே..நெற்றிக் கண் இருந்து இவர்களை சுட்டு போசுக்கனுமென்று நீங்க சொல்லியது..உங்கள் கோபம்..அப்படியே தெரிந்தது.. நமக்குதாம் நெற்றிக் கண் இல்லை ..ஆனா நம்ம சிவனுக்கு இருக்கல்லவா.. பார்ப்போமே..என்ன தமிழருக்காக செய்கிறார் என்று..



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 09, 2009 10:49 pm

வணக்கம்
தன்னந்த தனி ஆளாக நின்று ஈகரையை நடாத்திக் கொண்டிருக்கிறாரே. அது போதாதா? ஈகரையை நடத்த என்ன செலவாகிறது என்று கேட்டதற்கு,பணத்தில் ஆசை இருந்திருந்தால் விளம்பரத்தால் நிரப்பி இருப்பேனே என்றல்லவா சொன்னார். நிச்சயமாகச் சொல்வேன் பெருமதிப்புக்குரிய சிவா ONE MAN BRIGADE இது முக்காலும் உண்மை
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக