புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm

» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_m10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10 
80 Posts - 46%
heezulia
பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_m10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10 
76 Posts - 44%
mohamed nizamudeen
பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_m10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10 
5 Posts - 3%
prajai
பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_m10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10 
3 Posts - 2%
vista
பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_m10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_m10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10 
2 Posts - 1%
mini
பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_m10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10 
1 Post - 1%
Anthony raj
பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_m10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10 
1 Post - 1%
balki1949
பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_m10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10 
1 Post - 1%
Shivanya
பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_m10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_m10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10 
437 Posts - 57%
heezulia
பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_m10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10 
274 Posts - 36%
mohamed nizamudeen
பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_m10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10 
24 Posts - 3%
prajai
பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_m10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_m10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_m10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10 
5 Posts - 1%
mini
பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_m10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_m10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10 
4 Posts - 1%
vista
பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_m10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_m10பூச்சிகள் ஜாக்கிரதை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூச்சிகள் ஜாக்கிரதை!

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 11, 2012 1:22 pm

நமக்கு பாம்பு, தேள், பூரான் தவிர விஷ ஜந்துக்கள் பற்றிப் பெரிதாக ஒன்றும் தெரியாது. அதனால் பயமும் இல்லை. ஷாக்கடிக்க வைக்கும் இந்த நிகழ்ச்சியின் கதாநாயகன் மிகச்சிறிய ஒரு பூச்சிதான். ஸ்க்ரப் டைஃபஸ் என்ற அந்தப் பூச்சி படுத்தியப்பாடு இருக்கிறதே!

ஒரு மாதத்துக்கு முன் திடீரென்று என் மகள் ப்ரியா காய்ச்சலில் அவசியுற்றாள். 104 டிகிரி காய்ச்சல் இறங்கவேயில்லை. ஆன்டிபயாடிக் எதற்கும் கட்டுப்படுவதாகத் தெரியவில்லை. தலைவலி, வாந்தி, உடல் வலி, தசை சோர்வு, எழுந்து நடக்கக் கூட முடியவில்லை. எல்லா மருத்தவ பரிசோதனைகளிலும் “நெகடிவ்’ என்றே ரிசல்ட் வந்தது. ஏழு நாட்கள் ஆகியும் காய்ச்சல் கொஞ்சமும் இறங்காததால் பதறிப்போய் பிரபல மருத்துவமனையில் சேர்த்தோம்.

அப்போது ப்ரியாவின் காலில் பளபளவென ஸ்டிக்கர் ஓட்டியதுபோல அடையாளம் ஒன்று தோன்றியது. ஒரு கிரய வட்டம், அதைச்சுற்றி ஒரு வெள்ளை வட்டம். அதைச்சுற்றி ஒரு சிவப்பு வட்டம். அழகான டிசைன் போல அது இருந்தது.

அதைப்பார்த்த மருத்துவர்கள், இது ஸ்கரப் டைஃபஸ் தான் என்று உறுதியாகக்கூறி சிகிச்சை அளிக்க, காய்ச்சல் இறங்கியது.
எந்த இடத்தில் டைபஸ் பூச்சி கடித்ததோ அதே இடத்தில் எஸ்கார் என்கிற இத்தகைய அடையாளம் தோன்றுமாம்.
எறும்பு போன்ற மிகச்சிறய பூச்சியான இது, அதிகமாக செடி, புதர்களில் காணப்படும்.

முன்பு காட்டுப் பகுதிகளிலேயே அதிகம் காணப்பட்ட இந்த பூச்சி இப்போது நகர்ப் புறங்களிலும் காணப்படுவதற்கு காரணம் தெரியவில்லை.

காய்ச்சல் கண்ட ஏழு நாட்களுக்கு பின்பும் இது கண்டறியப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் நோயாளிகளின் மூளை, இதயம், நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழப்பும் ஏற்படுமாம். தசைகளைத் தாக்கி நோயாளிகளை மாதக்கணக்கில் பலவீனமாக்கும் தன்மை இதற்கு உண்டு.

இந்தப் பூச்சியின் பாதிப்பு மாவீரன் நெப்போலியன் காலத்திலேயே அதிகம் இருந்ததாம். 1812ஆம் ஆண்டு அவர் மாஸ்கோவில் இருந்து படையுடன் திரும்பும் போது, போரினால் இறந்த அவர் வீரர்களை விட இந்தப் பூச்சி கடியினால் இறந்த வீரர்களின் எண்ணிக்கை அதிகமாம். அதனாலேயே அவர் தோல்வியைத் தழுவ நேரிட்டதாம்.

சமீபத்தில் தமிழகத்தின் சில இடங்களில் டைஃபஸ் நோய் முன்பைவிட அதிகம் காணப்படுகிறதாம். உடலில் தோன்றும் எஸ்கார் என்ற இந்த அடையாளத்தை பார்த்தும் இதைத் தவற விடும் மருத்துவர்களும் உள்ளனராம்.

10.01.2012 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் இந்நோயைப் பற்றிய விரிவான கட்டுரை வந்துள்ளது.
எனவே சகோதரிகளே... செடிகள், புதர்கள் அருகில் செல்லும்போது கவனம் தேவை.

- ஐவி.தியாகராஜன், மதுரை

மங்கையர் மலர் செய்தி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 1:25 pm

பிரசன்னா wrote:முன்பு காட்டுப் பகுதிகளிலேயே அதிகம் காணப்பட்ட இந்த பூச்சி இப்போது நகர்ப் புறங்களிலும் காணப்படுவதற்கு காரணம் தெரியவில்லை.
இதுக்கு காரணம் எல்லோருக்கும் தெரியுமே.....தகவலுக்கு நன்றி.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Apr 11, 2012 1:26 pm

இப்ப நம்ம ஈகரையை தாக்கியது கோடீங் பூச்சி - அதுக்கு என்ன பன்றது?

சர்வம் ஜாக்கிரதை மயமா போச்சு இந்த பூச்சித் தொல்லை நால.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 11, 2012 1:31 pm

பகிர்வுக்கு நன்றி ... புகைப்படம் இருந்தால் நன்றாக இருக்கும் .. சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
Guest
Guest

PostGuest Wed Apr 11, 2012 1:37 pm

ஆங்கிலத்தில் பெயர்களை குடுத்தால் கூகுளில் தேட உதவியாக இருக்கும், அந்த அடையாளம் , பூச்சி பற்றி தெரிந்து கொள்ளலாமே ..

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 11, 2012 1:41 pm

இது மங்கையர்மலர் தகவல், படம் எதுவும் பதியவில்லையே நண்பர்களே.... கூகிளில் தேடுவோம், கிடைக்கும்....

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Apr 11, 2012 1:43 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பூச்சிகள் ஜாக்கிரதை! 1357389பூச்சிகள் ஜாக்கிரதை! 59010615பூச்சிகள் ஜாக்கிரதை! Images3ijfபூச்சிகள் ஜாக்கிரதை! Images4px
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 11, 2012 3:58 pm

கொலவெறி wrote:ஆங்கிலப் பெயர் - SCRUB TYPHUS - இதில் பல வரைட்டி இருக்கிறது. சில உங்கள் கவனத்திற்கு கீழே:

படங்களை இங்கு பதிவிட்தற்கு நன்றி கொலவெறி நன்றி அன்பு மலர்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Apr 11, 2012 4:16 pm

கொலவெறி wrote:ஆங்கிலப் பெயர் - SCRUB TYPHUS - இதில் பல வரைட்டி இருக்கிறது. சில உங்கள் கவனத்திற்கு கீழே:
இவந்தானா அவன்..... அய்யோ, நான் இல்லை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 11, 2012 6:05 pm

ஐயோ என்னப்பா புதுசு புதுசா பீதிய கிளப்புரிங்க. சுஜிதாவை இந்த தடவை ஊருக்கு கூட்டிட்டு போகும்போது ரொம்ப கவனமா இருக்கணும்.

பூச்சிகள் ஜாக்கிரதை! Uபூச்சிகள் ஜாக்கிரதை! Dபூச்சிகள் ஜாக்கிரதை! Aபூச்சிகள் ஜாக்கிரதை! Yபூச்சிகள் ஜாக்கிரதை! Aபூச்சிகள் ஜாக்கிரதை! Sபூச்சிகள் ஜாக்கிரதை! Uபூச்சிகள் ஜாக்கிரதை! Dபூச்சிகள் ஜாக்கிரதை! Hபூச்சிகள் ஜாக்கிரதை! A
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக