புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உசிலம்பட்டி பகுதியில் 3-வது நாளாக சம்பவம்: கள்ளத்தொடர்பு பிரச்சினையில் வாலிபர் வெட்டிக்கொலை Poll_c10உசிலம்பட்டி பகுதியில் 3-வது நாளாக சம்பவம்: கள்ளத்தொடர்பு பிரச்சினையில் வாலிபர் வெட்டிக்கொலை Poll_m10உசிலம்பட்டி பகுதியில் 3-வது நாளாக சம்பவம்: கள்ளத்தொடர்பு பிரச்சினையில் வாலிபர் வெட்டிக்கொலை Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen

5 Posts - 14%
வேல்முருகன் காசி

3 Posts - 9%
heezulia

T.N.Balasubramanian

2 Posts - 6%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உசிலம்பட்டி பகுதியில் 3-வது நாளாக சம்பவம்: கள்ளத்தொடர்பு பிரச்சினையில் வாலிபர் வெட்டிக்கொலை Poll_c10உசிலம்பட்டி பகுதியில் 3-வது நாளாக சம்பவம்: கள்ளத்தொடர்பு பிரச்சினையில் வாலிபர் வெட்டிக்கொலை Poll_m10உசிலம்பட்டி பகுதியில் 3-வது நாளாக சம்பவம்: கள்ளத்தொடர்பு பிரச்சினையில் வாலிபர் வெட்டிக்கொலை Poll_c10 
139 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
உசிலம்பட்டி பகுதியில் 3-வது நாளாக சம்பவம்: கள்ளத்தொடர்பு பிரச்சினையில் வாலிபர் வெட்டிக்கொலை Poll_c10உசிலம்பட்டி பகுதியில் 3-வது நாளாக சம்பவம்: கள்ளத்தொடர்பு பிரச்சினையில் வாலிபர் வெட்டிக்கொலை Poll_m10உசிலம்பட்டி பகுதியில் 3-வது நாளாக சம்பவம்: கள்ளத்தொடர்பு பிரச்சினையில் வாலிபர் வெட்டிக்கொலை Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உசிலம்பட்டி பகுதியில் 3-வது நாளாக சம்பவம்: கள்ளத்தொடர்பு பிரச்சினையில் வாலிபர் வெட்டிக்கொலை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 6:47 am

உசிலம்பட்டி பகுதியில் கடந்த 3 நாட்களாக தினமும் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. நேற்று கள்ளத்தொடர்பு தகராறில் வாலிபர் பல இடங்களில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

கள்ளத்தொடர்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த செல்லம்பட்டியை சேர்ந்த பாண்டி மகன் லட்சுமணன் என்ற பால்பாண்டி(வயது 32). இவருக்கும் கரிசல்பட்டியை சேர்ந்த ஜெயாவுக்கும் திருமணமாகி 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பால்பாண்டி லோடுமேனாக இருந்து வந்தார்.

இவருக்கும் செல்லம்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இந்த பிரச்சினை காரணமாக பால்பாண்டிக்கும், அந்த பெண்ணின் உறவினர்களுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

படுகொலை

இதன் காரணமாக பால்பாண்டி செல்லம்பட்டியில் இருந்து வீட்டை மாற்றி கரிசல்பட்டிக்கு வந்துவிட்டார். தனது மாமனார் குடும்பத்தை ஒட்டி பால்பாண்டியும் தங்கியிருந்தார்.

வேலைக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு சைக்கிளில் செல்லம்பட்டியில் இருந்து கரிசல்பட்டிக்கு பால்பாண்டி புறப்பட்டுள்ளார். ஆனால் அவர் கரிசல்பட்டிக்கு வரவில்லை. இதையடுத்து அவரை பல இடங்களிலும் தேடினர்.

இந்த நிலையில் நேற்று காலை உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் பால்பாண்டி முண்டுவேலம்பட்டி விலக்கு அருகே பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் கரிசல்பட்டிக்கு தகவல் கொடுத்தனர்.

தினமும் கொலைகள்

இந்த படுகொலை சம்பவம் குறித்து செக்கானூரணி இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த 3 நாட்களாக இந்த பகுதியில் தினமும் கொலைகள் நடந்து வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கருவேப்பிலை கிராமத்தில் தோட்டத்து வீட்டின் மாடியில் தூங்கிய விவசாயி தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்யப்பட்டார்.

நேற்று முன்தினம் வட பழஞ்சியில் கள்ளத்தொடர்பு காரணமாக 2 குழந்தைகளை கொன்ற ஆட்டோ டிரைவர் திருப்பதி அவரது கள்ளக்காதலியான ஆசிரியை பிரேமலதா மற்றும் கொலைக்கு உதவிய பெரியகருப்பன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அந்த கொலைகளின் சுவடுகள் அடங்குவதற்குள் நேற்று கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டுள்ளது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினதந்தி

உசிலம்பட்டி பகுதியில் 3-வது நாளாக சம்பவம்: கள்ளத்தொடர்பு பிரச்சினையில் வாலிபர் வெட்டிக்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Apr 11, 2012 7:08 am

எங்கு பார்த்தாலும் இந்த கள்ள தொடர்பு விஷயம் பெரிய பாதிப்பா தான் இருக்குது , இதெல்லாம் உண்மை தானா இல்லை பத்திரிக்கைகள் தமது டி‌ஆர்‌பி ரேட் ஏத்துவதற்க்கு செய்யும் செயலா ஒன்னும் புரியல பகிர்வுக்கு நன்றி சிவா அண்ணா அன்பு மலர்

காளைவேந்தன்
காளைவேந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 334
இணைந்தது : 08/03/2012

Postகாளைவேந்தன் Wed Apr 11, 2012 11:38 am

மதுரை எல்லாத்துக்கும் ஃபேமஸ்னு இததான் சொல்லிறுபாங்கெலோ. ...!!!!!

உசிலம்பட்டி பகுதியில் 3-வது நாளாக சம்பவம்: கள்ளத்தொடர்பு பிரச்சினையில் வாலிபர் வெட்டிக்கொலை Image00045y
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக