புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.பி.எல் கிரிக்கெட்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி படுதோல்வி அடைந்தது.
ரன்-அவுட்டில் தடுமாறிய சென்னை
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழையால் அரைமணி நேரம் தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸில் ஜெயித்த டெல்லி அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது.
இதையடுத்து பாப் டு பிளிஸ்சிசும், முரளிவிஜயும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்னிங்சை தொடங்கினர். முதல் பந்திலேயே தேவையில்லாமல் விஜய் (0) ரன்-அவுட் ஆனார். `முதல் கோணல் முற்றும் கோணல்' என்பது போல் சென்னை அணியின் கதை ஆகி விட்டது. பிளிஸ்சிஸ் 15 ரன்களில் (12 பந்து, 3பவுண்டரி) வெளியேற, ரெய்னா அணியை காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரும் 17 ரன்களில் (16 பந்து, 2 சிக்சர்) ரன்-அவுட்டில் நடையை கட்ட, பத்ரிநாத்தும் (15 ரன்) ரன்-அவுட்டுக்கு பலியானார்.
110 ரன்னில் அடங்கியது
இப்படி வீரர்களிடையே சரியான புரிதல் இல்லாமல் ஏற்பட்ட ரன்-அவுட்டினால் உருவான வீழ்ச்சியில் இருந்து சென்னை அணியால் நிமிரவே முடியவில்லை. அதே சமயம் டெல்லியின் பந்து வீச்சும், கனகச்சிதமான பீல்டிங்கும் சென்னை பேட்ஸ்மேன்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியது. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் ஷபாஸ் நதீமும், வான்டெர் மெர்வும் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும் சிக்கனமாக பந்து வீசி சென்னை அணியை முடக்கினர். காற்றின் தாக்கத்தை டெல்லி பவுலர்கள் சூப்பராக பயன்படுத்திக் கொண்டனர்.
ரவீந்திர ஜடேஜா (13 ரன், 17 பந்து), வெய்ன்பிராவோ (22 ரன், 31 பந்து), கேப்டன் டோனி (11 ரன், 18 பந்து) என்று யாரும் நல்ல பார்ட்னர்ஷிப் கொடுக்காததால் சென்னை அணி குறைந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தப்பட்டது. 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட்டுக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணியின் 2-வது குறைந்த ஸ்கோர் (ஏற்கனவே 2008-ம் ஆண்டு ராஜஸ்தானுக்கு எதிராக 109 ரன்னில் சுருண்டுள்ளது) இதுவாகும்.
சென்னை அணியில் மொத்த 4 பேட்ஸ்மேன்கள் ரன்-அவுட் ஆனது அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாகும்.
டெல்லி எளிதில் வெற்றி
பின்னர் 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி நமன் ஓஜாவின் `ஹாட்ரிக்' பவுண்டரியுடன் இன்னிங்சை அட்டகாசமாக தொடங்கியது. நமன் ஓஜா 14 ரன்களும், கேப்டன் ஷேவாக் 33 ரன்களும் (21 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதைத் தொடர்ந்து டெல்லி அணிக்கு வலு சேர்க்கும் வகையில் புதியதாக இணைந்துள்ள கெவின் பீட்டர்சனும், மஹேலா ஜெயவர்த்தனேவும் மேற்கொண்டு விக்கெட் ஏதும் விழாமல் தங்கள் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். டெல்லி டேர்டெவில்ஸ் 13.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் `மெகா' வெற்றி பெற்றது. பீட்டர்சன் 43 ரன்களுடனும் (26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஜெயவர்த்தனே 20 ரன்களுடனும் (21 பந்து, ஒருபவுண்டரி) களத்தில் இருந்தனர்.
3-வது ஆட்டத்தில் விளையாடிய சென்னை அணிக்கு இது 2-வது தோல்வியாகும். முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியிடமும் 112 ரன்களில் சுருண்டு தோற்று இருந்தது. 3-வது லீக்கில் ஆடிய டெல்லி அணிக்கு இது 2-வது வெற்றியாகும். அந்த அணி ஏற்கனவே கொல்கத்தாவை வென்றிருந்தது.
அடுத்த ஆட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சென்னை சேப்பாக்கத்தில் சந்திக்கிறது.
ஸ்கோர் போர்டு
சென்னை சூப்பர் கிங்ஸ்
பிளிஸ்சிஸ் (சி) மெர்வ் (பி) மோர்னே மோர்கல் 15
விஜய் (ரன்-அவுட்) 0
ரெய்னா (ரன்-அவுட்) 17
பத்ரிநாத் (ரன்-அவுட்) 15
ஜடேஜா (சி) ஓஜா (பி) இர்பான் 13
பிராவோ (பி) யாதவ் 22
டோனி (சி) ஜெயவர்த்தனே (பி) மோர்னே மோர்கல் 11
அல்பி மோர்கல் (நாட்-அவுட்) 2
அஸ்வின் (ரன்-அவுட்) 8
ஜகாதி (நாட்-அவுட்) 1
எக்ஸ்டிரா 6
மொத்தம் (20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு) 110
விக்கெட் வீழ்ச்சி: 1-0, 2-26, 3-43, 4-64, 5-66, 6-89, 7-100, 8-108
பந்து வீச்சு விவரம்
இர்பான் பதான் 4-0-25-1
உமேஷ் யாதவ் 3-0-24-1
மோர்னே மோர்கல் 4-0-19-2
பீட்டர்சன் 2-0-16-0
வான் டெர் மெர்வ் 4-0-15-0
நதீம் 3-0-9-0
டெல்லி டேர்டெவில்ஸ்
நமன் ஓஜா (ரன்-அவுட்) 14
ஷேவாக் (சி)விஜய் (பி) அஸ்வின் 33
பீட்டர்சன் (நாட்-அவுட்) 43
ஜெயவர்த்தனே (நாட்-அவுட்) 20
எக்ஸ்டிரா 1
மொத்தம் (13.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு) 111
விக்கெட் வீழ்ச்சி: 1-32, 2-50
பந்து வீச்சு விவரம்
அல்பி மோர்கல் 2-0-24-0
போலிஞ்சர் 2-0-18-0
அஸ்வின் 3.2-0-21-1
ஜகாதி 3-0-23-0
ஜடேஜா 2-0-19-0
பிராவோ 1-0-5-0

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்படி ஆடினால் சூப்பர் எட்டில் சென்னை வருமா என்பது சந்தேகமே. இனி உள்ள ஒவ்வொரு போட்டியிலும் ஜெயித்தால் மட்டுமே வாய்பிருக்கிறது.
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தோனியை பொறுத்தவரை தட்டு தடுமாறி உள்ளே கொண்டு வந்துவிடுவார்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சரியான கள்ள தோனியா இருப்பாரோ முகைதீன்?முஹைதீன் wrote:தோனியை பொறுத்தவரை தட்டு தடுமாறி உள்ளே கொண்டு வந்துவிடுவார்.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
முஹைதீன் wrote:தோனியை பொறுத்தவரை தட்டு தடுமாறி உள்ளே கொண்டு வந்துவிடுவார்.
எவ்வளவு நாட்கள் இப்படி தட்டு தடும்மாரியே வண்டி ஓடும், கொடை சாய்வதற்குள் ஏதாவது பண்ணுங்க சென்னை சூப்பர் கிங்ஸ்...
சென்னை ரெண்டு தடவை கோப்பை வேண்டிருக்கிறார்கள் அல்லவா , இந்த தடவை மற்றவர்கள் ஜெயிக்கட்டும்பிரசன்னா wrote:எவ்வளவு நாட்கள் இப்படி தட்டு தடும்மாரியே வண்டி ஓடும், கொடை சாய்வதற்குள் ஏதாவது பண்ணுங்க சென்னை சூப்பர் கிங்ஸ்...முஹைதீன் wrote:தோனியை பொறுத்தவரை தட்டு தடுமாறி உள்ளே கொண்டு வந்துவிடுவார்.
எனக்கென்னவோ இந்த முறை டில்லி மிக பலமாக இருப்பதாக படுகிறது
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
எல்லாவற்றிலும் வெற்றிபெற்றால் சுவாரஸ்யம் இருக்காதே. வருமா வராதா என்று எதிர்பார்ப்பது அழகாக இருக்கிறதே.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:சென்னை ரெண்டு தடவை கோப்பை வேண்டிருக்கிறார்கள் அல்லவா , இந்த தடவை மற்றவர்கள் ஜெயிக்கட்டும்பிரசன்னா wrote:எவ்வளவு நாட்கள் இப்படி தட்டு தடும்மாரியே வண்டி ஓடும், கொடை சாய்வதற்குள் ஏதாவது பண்ணுங்க சென்னை சூப்பர் கிங்ஸ்...முஹைதீன் wrote:தோனியை பொறுத்தவரை தட்டு தடுமாறி உள்ளே கொண்டு வந்துவிடுவார்.
எனக்கென்னவோ இந்த முறை டில்லி மிக பலமாக இருப்பதாக படுகிறது
நேற்று ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பே நான் டெல்லி வெற்றி பெரும் என்று எண்ணினேன்.... அவர்கள் அணியில் பீட்டர்சன் மற்றும் மஹேல ஜெயவர்தனே .... இருவரும் இணைந்து பலமான அணியாக திகல்கிறார்கள்...
ராஜா wrote:
எனக்கென்னவோ இந்த முறை டில்லி மிக பலமாக இருப்பதாக படுகிறது
ஆமாம் தல சேவாக் , ஜயவர்த்தனே , பிட்டர்சன் , பதான் , பாலாஜி , எம் மோர்கெல் என்று பலமான அணி ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2