புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தந்திரசாலி!
Page 1 of 1 •
சீனநாட்டு வீரங்காய் பகுதியை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் தன்னை மிகுந்த அறிவுடையவன் என்று நினைத்து இருந்தான்.
வழக்கம்போல அரசவை கூடியது.
அமைச்சரைப் பார்த்து ""நம் நாட்டில் ஈபண்டி என்பவன் இருக்கிறானாமே. பிறரை ஏமாற்றுவதில் வல்லவனாமே. யாரையும் அவன் ஏமாற்றி விடுவான் என்கிறார்களே. அது உண்மையா?'' என்று கேட்டான்.
""அரசே! நீங்கள் கேள்விப்பட்டது அனைத்தும் உண்மைதான். அவன் அறிவுக்கூர்மைக்கு எல்லையே இல்லை. இதுவரை அவனுடன் மோதிய எல்லாரும் தோல்விதான் அடைந்து இருக்கிறார்கள்,'' என்றார்.
""இதை நான் நம்ப மாட்டேன்... எளிய மனிதன் அவன். என்னை விட அறிவு நிறைந்தவனா? என்னால் அவனை ஏமாற்ற முடியுமா?'' என்று கேட்டான் அரசன்.
அரசனை எதிர்த்துப் பேசினால், ஆபத்து என்பதை உணர்ந்தார் அவர், ""அரசே! உங்களைப் போலத்தான் நானும் நினைக்கிறேன். உங்களை விட அவன் அறிவு மிகுந்தவனாக இருப்பான் என்பதை நான் நம்பவில்லை. இருந்தாலும் மக்கள்...'' என்று இழுத்தார்.
""மக்கள் அவன் அறிவுக்கூர்மையை புகழ்ந்து பேசுகிறார்கள் அப்படித்தானே. அவர்கள் கருத்து தவறு என்பதை நான் நிரூபிக்கிறேன். நானே சென்று இப்பொழுதே அவனைச் சோதித்துப் பார்க்கிறேன். என்னிடம் தோற்று, அவன் அவமானப்படப் போகிறான்,'' என்றான் மன்னன்.
ஈபண்டியை பார்க்க புறப்பட்டான் மன்னன்.
அங்கே வயலில் ஒருவன் உழுது கொண்டிருந்தான். அரசன் வருவதைப் பார்த்ததும், ஓடி வந்து பணிவாக வணங்கினான்.
அவனைப் பார்த்து அரசன், ""நீ இந்த ஊரைச் சேர்ந்தவன்தானே. தந்திரங்களில் வல்ல ஈபண்டி என்பவன் எங்கே இருக்கிறான்? நீ அவனிடம் செல்... அவன் தந்திரங்களைச் சோதித்துப் பார்க்க அரசர் வந்துள்ளார் என்று சொல். அவனை உடனே இங்கு அழைத்து வா. எல்லாரும் அவனைத் தந்திரசாலி என்று புகழ்கின்றனர். அது உண்மைதானா என்று கண்டுப்பிடிக்கிறேன்,'' என்றான்.
தன்னை வணங்கியவன்தான் ஈபண்டி என்பதை அவன் அறியவில்லை.
அரசன் பேசியதைக் கேட்டான் ஈபண்டி.
இவர் வந்ததன் நோக்கம் நல்லதற்கு அல்ல என்பதைப் புரிந்துக் கொண்டான். சோதனைகள் தனக்குப் புதிதா? எது நடந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்தான்.
""அரசே! நீங்கள் தேடும் அந்த ஈபண்டி நான்தான். தங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்,'' என்று பணிவுடன் கேட்டான்.
அவனை மேலும், கீழும் பார்த்தான் அரசன்.
கேலியாகச் சிரித்தப்படியே, ""நீதான், ஈபண்டியா? நீ மிகவும் தந்திரசாலி, யாரையும் ஏமாற்றி விடுவாய் என்று எல்லாரும் புகழ்கிறார்களே. உன்னால் என்னை ஏமாற்ற முடியுமா? இதுவரை யாரும் என்னை ஏமாற்றியது இல்லை,'' என்று பெருமையுடன் சொன்னான்.
""அரசே! உங்களை யாராவது ஏமாற்ற முடியுமா? அப்படி முயற்சி செய்தால் தோற்றுத்தான் போவர். தோல்வி உறுதி என்று தெரிந்தபின் யாராவது அந்த முயற்சியில் இறங்குவார்களா? என்னை விட்டு விடுங்கள்,'' என்றான் அவன்.
""நீ என்ன சொன்னாலும் உன்னை விடமாட்டேன். நீ என்னை ஏமாற்ற முயற்சி செய்தே ஆக வேண்டும். உன் தந்திரங்கள் என்னிடம் எடுபடுகிறதா? என பார்ப்போம்,'' என்றான் அரசன்.
""அரசே! நீங்கள் வற்புறுத்துவதால், இந்த முயற்சியில் இறங்குகிறேன். என் வீட்டில் தந்திரப் பை ஒன்று உள்ளது. அது இருந்தால்தான் என்னால் பிறரை ஏமாற்ற முடியும். நீங்கள் அந்தப் பைக்கு அஞ்சாவிட்டால், வீட்டிற்குச் செல்ல என்னை அனுமதியுங்கள். அந்தப் பையுடன் வருகிறேன். பிறகு என் திறமையைப் பாருங்கள்,'' என்றான்.
இதைக் கேட்ட அரசனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ""உன் திறமை அனைத்தும் அந்தத் தந்திரப் பையில்தான் உள்ளதா? ஒரு தந்திரப் பை என்ன? பத்து தந்திரப் பையுடன் வா. நான் அஞ்ச மாட்டேன்,'' என்று சொல்லிச் சிரித்தான்.
""அரசே! இங்கிருந்து என் வீடு தொலைவில் உள்ளது. நடந்து சென்று திரும்பி வர நீண்ட நேரம் ஆகும். பெருமை வாய்ந்த அரசர் நீங்கள். எனக்காக அவ்வளவு நேரம் இங்கே காத்திருப்பது முறையாகாது,'' என்று இழுத்தான் அவன்.
""நான் என்ன செய்ய வேண்டும்? சொல்,'' என்று கேட்டான் அரசன்.
""உங்கள் குதிரையை இரவல் தாருங்கள். நான் அதில் சென்று தந்திரப் பையுடன் உடனே திரும்புகிறேன்,'' என்றான் அவன்.
குதிரையிலிருந்து இறங்கினான் அரசன். அவனிடம் குதிரையைத் தந்தான்.
""தந்திரப் பையுடன் விரைவில் வந்து சேர். என்னால் அதிக நேரம் காத்திருக்க முடியாது,'' என்றான்.
அந்தக் குதிரையில் ஏறி அமர்ந்தான் அவன். அதை விரட்டினான். சிறிது நேரத்தில் அரசனின் கண்களிலிருந்து மறைந்தான்.
அரசன் காத்திருந்து காத்திருந்து பார்த்தான்.
மாலை நேரமும் வந்தது. கதிரவனும் மறையத் தொடங்கியது. அவன் வரவே இல்லை.
இருட்டவும் தொடங்கி விட்டது. தான் ஏமாந்தது அப்போதுதான் அரசனுக்குப் புரிந்தது.
ஐயோ! இப்படி ஏமாந்து விட்டோமே என்று, தலை கவிழ்ந்தபடியே அரண்மனைக்கு திரும்பினான் மன்னன்.
சிறுவர் மலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என்று சும்மாவா சொன்னார்கள்..?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
என்னை போலவே புத்திசாலி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்களப் போல நோ சான்ஸ் பக்கிரி அண்ணேபிளேடு பக்கிரி wrote:என்னை போலவே புத்திசாலி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1