புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவசத்திற்கு ஆசைப்பட்டு அல்லல்படும் இல்லத்தரசிகள்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
இலவச சமையல் எரிவாயு அடுப்புகளுக்கான சிலிண்டர்கள், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வழங்கப் படுவதால், ஒரு மாதத்திற்கு உணவு சமைக்க முடியாமல், இலவசம் வாங்கிய இல்லத்தரசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த தி.மு.க., ஆட்சியின் இலவச திட்டங்களில் ஒன்றாக, இலவச சமையல் எரிவாயு இணைப்பும், அதற்கான காஸ் அடுப்பு வினியோக திட்டமும் அறிவிக்கப் பட்டது. அதன்படி, 2006-07ம் ஆண்டில் முதற்கட்டமாக, 60 கோடி ரூபாய் செலவில், மூன்று லட்சம் இலவச அடுப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப் பட்டன. அதை தொடர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக, ஐந்து லட்சம் பேர் வரை பெற்றனர். இதற்கான காஸ் இணைப்புகள், உணவுப்பொருள் வழங்கல் துறையின் மூலம், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இன்டேன் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து பெறப் பட்டன. இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்றதற்கான முத்திரை, ரேஷன் கார்டுகளில் அச்சிடப் பட்டதால், ரேஷனில் மண்ணெண்ணெய் வினியோகம், மூன்று லிட்டர் மட்டுமே வழங்கப் படுகிறது.
40 + 20 நாள்: வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர், அதிக லாபத்திற்கு விற்கப்படும் முறைகேடு கண்டுபிடிக்கப் பட்ட நிலையில், வழக்கமாக, சமையல் எரிவாயு வாங்கும் நுகர்வோர், 40 நாட்களுக்கு பிறகே, புது சிலிண்டர் பெறும் நிலை நகரங்களில் அமலாகி விட்டது. இரண்டு சிலிண்டர் வசதி கொண்ட ஒரு குடும்பத்திற்கு, ஆண்டுக்கு ஆறு முதல் எட்டு சிலிண்டர் வரை வழங்கும் நடைமுறையை, எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக அமல்படுத்துகின்றன. இதனால், பல இல்லத்தரசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இலவச காஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு கூடுதலாக, 20 நாட்களுக்கு பிறகுதான் சிலிண்டர் வழங்கப் படுகிறது. இதனால், ஒரு மாதத்திற்கு ஒரு சிலிண்டரும், மற்றொரு மாதத்திற்கு மண்ணெண்ணெய் ஸ்டவ், விறகு அடுப்பு, கரித் தூள் அடுப்பு ஆகியவற்றிற்கு மாறும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
தவிப்பு: ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டு உள்ளதால், அவற்றையும் தேவைக்கேற்ப வாங்கி பயன்படுத்த முடியாமல், பலர் தவிக்கின்றனர். ஏற்கனவே கள்ளச்சந்தையில், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், 50 ரூபாய் வரை விற்கப் படுகிறது. மேலும், இலவச சிலிண்டர் திட்டத்தில் பயன்பெறும் பலரது குடும்பங்கள், நான்கு பேரை உள்ளடக்கி உள்ளனர்.
"மின் அடுப்புக்கும் வழியில்லை': இதுகுறித்து, இலவச காஸ் அடுப்பு பயன்படுத்தும் இல்லத்தரசிகள் சிலர் கூறியதாவது: இலவச சமையல் எரிவாயு காஸ் அடுப்புக்கு ஆசைப்பட்டு, இப்போது நாங்கள் அவதிப்படுகிறோம். "இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் சிலிண்டர் வழங்க வேண்டும் என, உத்தரவு இருப்பதால், அதை மீறி நாங்கள் எதுவும் செய்ய முடியாது,' என்கின்றன ஏஜன்சிகள். மண்ணெண்ணெய் அளவும் குறைக்கப்பட்டு உள்ளதால், மின்சார அடுப்பு பயன்படுத்தலாம் என்றால், அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், அதற்கும் வழியில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிக சிக்கல் தான்! இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சமையல் எரிவாயு ஏஜன்சி உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: சாதாரண காஸ் இணைப்புக்கு, 40 நாட்கள் என்றால்; இலவச இணைப்புக்கு, 60 நாட்களுக்கு பிறகே வழங்க வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது. சாதாரண இணைப்பை பெற பல வழிகள் இருந்தாலும், இலவச இணைப்பை ரத்து செய்வதற்கு வழியில்லை. ரேஷன் கார்டில் இலவச காஸ் இணைப்பு முத்திரை போடப்பட்டுள்ளதால், வழக்கம் போல மண்ணெண்ணெய் பெற முடியாது. இலவச இணைப்பை ரத்து செய்வதில் உள்ள சிக்கல்களுக்கு, உணவுப் பொருள் வழங்கல் துறை தான், முடிவு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- எஸ்.அசோக்குமார் -

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
அப்புறம் நான் காலைல attendance போடும்போது ரொம்ப confuse ஆயிட்டேன்... யாராவது உதவிக்கு வந்தீங்களா.... !ஜேன் செல்வகுமார் wrote:பிரசன்னா wrote:ஜேன் செல்வகுமார் wrote:பிரசன்னா wrote:அப்ப இவன் Guest தானே... !கொலவெறி wrote:
நான் அவனில்லை நான் அவனில்லைன்னு ரெண்டு தரம் சொன்னப்பவே தெரிஞ்சிடுச்சே நீங்கதான் அவன்னு - அதுனால யார்ரா நீன்னு கேக்க மாட்டோம் அவன் பிரசன்னா.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ஜேன் செல்வகுமார் wrote:சரி விடுங்க பாஸ் நானே இப்பதான் உங்களால கொஞ்சம் கூல் ஆனேன்...வரட்டும் இந்த சிவா அண்ணன் அப்பறம் பாத்துக்கலாம்....
இது அவரு வேலையா இருக்காது, நம்ம தல-யும் நாட்டாமையும் சேர்ந்து ஏதாவது பண்ணி இருப்பாங்க... ! ஏன்னா காலைல அவரு எனக்கு டீ-யும் பிஸ்கட்டும் சாப்பிட சொன்னார்.... !
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது?
» வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை! உதவி கேட்டு கலெக்டரிடம் மனு!
» குழந்தையின் சிகிச்சைக்காக நிர்வாண போஸ் கொடுத்த இல்லத்தரசிகள்
» IMPORTANT - URGENT - [நேரலை] மெராக் துறைமுகத்தில் அல்லல்படும் தமிழர்கள்
» வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3