புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலவசத்திற்கு ஆசைப்பட்டு அல்லல்படும் இல்லத்தரசிகள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
இலவச சமையல் எரிவாயு அடுப்புகளுக்கான சிலிண்டர்கள், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வழங்கப் படுவதால், ஒரு மாதத்திற்கு உணவு சமைக்க முடியாமல், இலவசம் வாங்கிய இல்லத்தரசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த தி.மு.க., ஆட்சியின் இலவச திட்டங்களில் ஒன்றாக, இலவச சமையல் எரிவாயு இணைப்பும், அதற்கான காஸ் அடுப்பு வினியோக திட்டமும் அறிவிக்கப் பட்டது. அதன்படி, 2006-07ம் ஆண்டில் முதற்கட்டமாக, 60 கோடி ரூபாய் செலவில், மூன்று லட்சம் இலவச அடுப்புகள் பொதுமக்களுக்கு வழங்கப் பட்டன. அதை தொடர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக, ஐந்து லட்சம் பேர் வரை பெற்றனர். இதற்கான காஸ் இணைப்புகள், உணவுப்பொருள் வழங்கல் துறையின் மூலம், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இன்டேன் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து பெறப் பட்டன. இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்றதற்கான முத்திரை, ரேஷன் கார்டுகளில் அச்சிடப் பட்டதால், ரேஷனில் மண்ணெண்ணெய் வினியோகம், மூன்று லிட்டர் மட்டுமே வழங்கப் படுகிறது.
40 + 20 நாள்: வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர், அதிக லாபத்திற்கு விற்கப்படும் முறைகேடு கண்டுபிடிக்கப் பட்ட நிலையில், வழக்கமாக, சமையல் எரிவாயு வாங்கும் நுகர்வோர், 40 நாட்களுக்கு பிறகே, புது சிலிண்டர் பெறும் நிலை நகரங்களில் அமலாகி விட்டது. இரண்டு சிலிண்டர் வசதி கொண்ட ஒரு குடும்பத்திற்கு, ஆண்டுக்கு ஆறு முதல் எட்டு சிலிண்டர் வரை வழங்கும் நடைமுறையை, எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக அமல்படுத்துகின்றன. இதனால், பல இல்லத்தரசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இலவச காஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு கூடுதலாக, 20 நாட்களுக்கு பிறகுதான் சிலிண்டர் வழங்கப் படுகிறது. இதனால், ஒரு மாதத்திற்கு ஒரு சிலிண்டரும், மற்றொரு மாதத்திற்கு மண்ணெண்ணெய் ஸ்டவ், விறகு அடுப்பு, கரித் தூள் அடுப்பு ஆகியவற்றிற்கு மாறும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
தவிப்பு: ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டு உள்ளதால், அவற்றையும் தேவைக்கேற்ப வாங்கி பயன்படுத்த முடியாமல், பலர் தவிக்கின்றனர். ஏற்கனவே கள்ளச்சந்தையில், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், 50 ரூபாய் வரை விற்கப் படுகிறது. மேலும், இலவச சிலிண்டர் திட்டத்தில் பயன்பெறும் பலரது குடும்பங்கள், நான்கு பேரை உள்ளடக்கி உள்ளனர்.
"மின் அடுப்புக்கும் வழியில்லை': இதுகுறித்து, இலவச காஸ் அடுப்பு பயன்படுத்தும் இல்லத்தரசிகள் சிலர் கூறியதாவது: இலவச சமையல் எரிவாயு காஸ் அடுப்புக்கு ஆசைப்பட்டு, இப்போது நாங்கள் அவதிப்படுகிறோம். "இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மட்டும் சிலிண்டர் வழங்க வேண்டும் என, உத்தரவு இருப்பதால், அதை மீறி நாங்கள் எதுவும் செய்ய முடியாது,' என்கின்றன ஏஜன்சிகள். மண்ணெண்ணெய் அளவும் குறைக்கப்பட்டு உள்ளதால், மின்சார அடுப்பு பயன்படுத்தலாம் என்றால், அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், அதற்கும் வழியில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிக சிக்கல் தான்! இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சமையல் எரிவாயு ஏஜன்சி உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: சாதாரண காஸ் இணைப்புக்கு, 40 நாட்கள் என்றால்; இலவச இணைப்புக்கு, 60 நாட்களுக்கு பிறகே வழங்க வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது. சாதாரண இணைப்பை பெற பல வழிகள் இருந்தாலும், இலவச இணைப்பை ரத்து செய்வதற்கு வழியில்லை. ரேஷன் கார்டில் இலவச காஸ் இணைப்பு முத்திரை போடப்பட்டுள்ளதால், வழக்கம் போல மண்ணெண்ணெய் பெற முடியாது. இலவச இணைப்பை ரத்து செய்வதில் உள்ள சிக்கல்களுக்கு, உணவுப் பொருள் வழங்கல் துறை தான், முடிவு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- எஸ்.அசோக்குமார் -

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அய்யய்யோ நம்மள பட்டினி போட்டு சத்தமில்லாமல் வறுமையில் சிக்கித் தவிக்கும் சோமாலிய மக்களுக்கு போட்டியா ஆக்கிடுவானுங்க போல இருக்கே?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதுவும் சரி தான் எத்தனை நாள் நீங்களே சமச்சு அந்தக் கொடுமயை சாப்பிட முடியும்?ஜேன் செல்வகுமார் wrote:நானும் தான் இதனால் பலநாள் விடுதி உணவு உட்கொண்டேன்......வாழ்க தமிழக அரசியல்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இலவசங்களால் தான் விலைவாசி பெருகியுள்ளது.. மக்களை ஏமாற்றும் கெட்டவர்கள் ஒழிந்தால் தான் நாடு உருப்படும்.... அது எல்லாம் பகல் கனவு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பேச்சு சுதந்திரம் நமக்கு இங்க இருக்கு இளமாறன் - நம்ம சிவா அரசியல் வாதிகளிடம் விலை போகாத வரை நமக்கு இங்கு எல்லாமே இருக்கும்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கொலவெறி wrote:பேச்சு சுதந்திரம் நமக்கு இங்க இருக்கு இளமாறன் - நம்ம சிவா அரசியல் வாதிகளிடம் விலை போகாத வரை நமக்கு இங்கு எல்லாமே இருக்கும்.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை ஈகரை தமிழ் களஞ்சியத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் பொறுப்பேற்காது. காப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் நிர்வாகத்தினருக்கு அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் அவனில்லை
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இனி எப்படி வாழ்வது? அதையும் அரசியல்வாதிகளிடமே கேட்கவேண்டும்.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது?
» வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை! உதவி கேட்டு கலெக்டரிடம் மனு!
» குழந்தையின் சிகிச்சைக்காக நிர்வாண போஸ் கொடுத்த இல்லத்தரசிகள்
» IMPORTANT - URGENT - [நேரலை] மெராக் துறைமுகத்தில் அல்லல்படும் தமிழர்கள்
» வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3