புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_lcap உதவி! - சிறுகதை  - Page 2 I_voting_bar உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
 உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_lcap உதவி! - சிறுகதை  - Page 2 I_voting_bar உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
 உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_lcap உதவி! - சிறுகதை  - Page 2 I_voting_bar உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_lcap உதவி! - சிறுகதை  - Page 2 I_voting_bar உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
 உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_lcap உதவி! - சிறுகதை  - Page 2 I_voting_bar உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
 உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_lcap உதவி! - சிறுகதை  - Page 2 I_voting_bar உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
 உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_lcap உதவி! - சிறுகதை  - Page 2 I_voting_bar உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
 உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_lcap உதவி! - சிறுகதை  - Page 2 I_voting_bar உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
 உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_lcap உதவி! - சிறுகதை  - Page 2 I_voting_bar உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_lcap உதவி! - சிறுகதை  - Page 2 I_voting_bar உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
 உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_lcap உதவி! - சிறுகதை  - Page 2 I_voting_bar உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
 உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_lcap உதவி! - சிறுகதை  - Page 2 I_voting_bar உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
 உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_lcap உதவி! - சிறுகதை  - Page 2 I_voting_bar உதவி! - சிறுகதை  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி! - சிறுகதை

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 10, 2012 4:03 pm

First topic message reminder :

“லேகா... டைனிங் டேபிள் சேர் பின்னணும்ன்னு சொன்னியே, ஆள் வந்தாச்சு’ என்று, இரண்டு கண்களும் தெரியாத ஒரு வயதானவரை கையைப் பிடித்துக் கூட்டி வந்து, ஹாலில் அமர வைத்தான் மணி.

வயர் பிய்ந்து போன இரண்டு நாற்காலிகளை வாசல் வராண்டாவுக்கு எடுத்துச் சென்ற லேகா, “அவரை வராண்டாவில் உட்கார்ந்து பின்னிட்டு கூலியை வாங்கிட்டுப் போகச் சொல்லுங்க’ என்றாள்.

“என்னடீ இது, ரெண்டு கண்ணும் தெரியாதவரைக் கூடவா சந்தேகப்படறே?’ என்று கிசுகிசுத்தான் மணி.

“இவரு வாசல்ல உட்கார்ந்து பின்னும் போது, தெருக்காரங்க நாலுபேரு பார்த்து, இவரைக் கூப்பிட்டு வேலை கொடுப்பாங்க இல்லையா?’ என்றாள் லேகா.

மனைவியை நினைத்து பெருமிதப்பட்டான் மணி...

சு.மி. சீனிவாசன்

குமுதம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 4:37 pm

ராஜா wrote:
கொலவெறி wrote:திறமைக்கு நல்ல அங்கீகாரம் குடுக்கணும் - அதை பிரபல படுத்தினாலே அவர்கள் வாழ்வும் வளம் பெரும் என்று சொல்லும் சிறிய அழகிய கதை - நன்று பிரசன்னா.
உங்கள் மேனேஜர் கிட்ட சொல்லில் உங்கள ஆஃபிஸ்க்கு வெளியே உட்கார்ந்து வேலை பார்க்க சொல்லணும்... என்னா மூளை என்னா மூளை

வெளியே உட்கார்ந்தா வேலையா பாப்பாறு இவரு போற வார சேலையை இல்ல பாப்பாறு

ஈகரை தமிழ் களஞ்சியம்  உதவி! - சிறுகதை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 10, 2012 4:39 pm

balakarthik wrote:
ராஜா wrote:
கொலவெறி wrote:திறமைக்கு நல்ல அங்கீகாரம் குடுக்கணும் - அதை பிரபல படுத்தினாலே அவர்கள் வாழ்வும் வளம் பெரும் என்று சொல்லும் சிறிய அழகிய கதை - நன்று பிரசன்னா.
உங்கள் மேனேஜர் கிட்ட சொல்லில் உங்கள ஆஃபிஸ்க்கு வெளியே உட்கார்ந்து வேலை பார்க்க சொல்லணும்... என்னா மூளை என்னா மூளை
வெளியே உட்கார்ந்தா வேலையா பாப்பாறு இவரு போற வார சேலையை இல்ல பாப்பாறு

ரெண்டு பேரையும் கூடை பின்ற வேலை தரலாம், வெளில உட்கார்ந்து செய்யட்டும்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 10, 2012 4:42 pm

உதவி செய்வதற்கும் ஒரு மனம் வேண்டுமல்லவா..?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 10, 2012 4:44 pm

றினா wrote:உதவி செய்வதற்கும் ஒரு மனம் வேண்டுமல்லவா..?

நன்றி அன்பு மலர்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 4:45 pm

பிரசன்னா wrote:ரெண்டு பேரையும் கூடை பின்ற வேலை தரலாம், வெளில உட்கார்ந்து செய்யட்டும்

கூடை பின்னினா பரவால்ல அதுகூட வேறெதாவது பின்னினா அப்புறம் பின்னிபுடுவாங்களே பின்னி

ஈகரை தமிழ் களஞ்சியம்  உதவி! - சிறுகதை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 10, 2012 4:52 pm

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி........ அன்பு மலர்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 10, 2012 4:55 pm

balakarthik wrote:
ராஜா wrote:
கொலவெறி wrote:திறமைக்கு நல்ல அங்கீகாரம் குடுக்கணும் - அதை பிரபல படுத்தினாலே அவர்கள் வாழ்வும் வளம் பெரும் என்று சொல்லும் சிறிய அழகிய கதை - நன்று பிரசன்னா.
உங்கள் மேனேஜர் கிட்ட சொல்லில் உங்கள ஆஃபிஸ்க்கு வெளியே உட்கார்ந்து வேலை பார்க்க சொல்லணும்... என்னா மூளை என்னா மூளை

வெளியே உட்கார்ந்தா வேலையா பாப்பாறு இவரு போற வார சேலையை இல்ல பாப்பாறு
யூ மீன் மேன் - கண்ணு ஒய் மேன் இருக்கு? அழகை ரசிக்கணும் - ருசிக்கத் தான் நினைக்கக் கூடாது - சொந்தமாகாமல்.

அதுக்காக நிறைய சொந்தங்களை தேடிக்கக் கூடாது. புன்னகை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 10, 2012 5:02 pm

நல்ல கதை. அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

 உதவி! - சிறுகதை  - Page 2 U உதவி! - சிறுகதை  - Page 2 D உதவி! - சிறுகதை  - Page 2 A உதவி! - சிறுகதை  - Page 2 Y உதவி! - சிறுகதை  - Page 2 A உதவி! - சிறுகதை  - Page 2 S உதவி! - சிறுகதை  - Page 2 U உதவி! - சிறுகதை  - Page 2 D உதவி! - சிறுகதை  - Page 2 H உதவி! - சிறுகதை  - Page 2 A
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Apr 10, 2012 6:53 pm

 உதவி! - சிறுகதை  - Page 2 224747944  உதவி! - சிறுகதை  - Page 2 2825183110  உதவி! - சிறுகதை  - Page 2 2825183110

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
 உதவி! - சிறுகதை  - Page 2 1357389 உதவி! - சிறுகதை  - Page 2 59010615 உதவி! - சிறுகதை  - Page 2 Images3ijf உதவி! - சிறுகதை  - Page 2 Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Apr 10, 2012 6:55 pm

உயர்ந்த எண்ணம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக