புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனையெடுத்துக்கொள் !!!! I_vote_lcapஉனையெடுத்துக்கொள் !!!! I_voting_barஉனையெடுத்துக்கொள் !!!! I_vote_rcap 
108 Posts - 74%
heezulia
உனையெடுத்துக்கொள் !!!! I_vote_lcapஉனையெடுத்துக்கொள் !!!! I_voting_barஉனையெடுத்துக்கொள் !!!! I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
உனையெடுத்துக்கொள் !!!! I_vote_lcapஉனையெடுத்துக்கொள் !!!! I_voting_barஉனையெடுத்துக்கொள் !!!! I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
உனையெடுத்துக்கொள் !!!! I_vote_lcapஉனையெடுத்துக்கொள் !!!! I_voting_barஉனையெடுத்துக்கொள் !!!! I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
உனையெடுத்துக்கொள் !!!! I_vote_lcapஉனையெடுத்துக்கொள் !!!! I_voting_barஉனையெடுத்துக்கொள் !!!! I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
உனையெடுத்துக்கொள் !!!! I_vote_lcapஉனையெடுத்துக்கொள் !!!! I_voting_barஉனையெடுத்துக்கொள் !!!! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உனையெடுத்துக்கொள் !!!! I_vote_lcapஉனையெடுத்துக்கொள் !!!! I_voting_barஉனையெடுத்துக்கொள் !!!! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனையெடுத்துக்கொள் !!!! I_vote_lcapஉனையெடுத்துக்கொள் !!!! I_voting_barஉனையெடுத்துக்கொள் !!!! I_vote_rcap 
273 Posts - 76%
heezulia
உனையெடுத்துக்கொள் !!!! I_vote_lcapஉனையெடுத்துக்கொள் !!!! I_voting_barஉனையெடுத்துக்கொள் !!!! I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
உனையெடுத்துக்கொள் !!!! I_vote_lcapஉனையெடுத்துக்கொள் !!!! I_voting_barஉனையெடுத்துக்கொள் !!!! I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உனையெடுத்துக்கொள் !!!! I_vote_lcapஉனையெடுத்துக்கொள் !!!! I_voting_barஉனையெடுத்துக்கொள் !!!! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உனையெடுத்துக்கொள் !!!! I_vote_lcapஉனையெடுத்துக்கொள் !!!! I_voting_barஉனையெடுத்துக்கொள் !!!! I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
உனையெடுத்துக்கொள் !!!! I_vote_lcapஉனையெடுத்துக்கொள் !!!! I_voting_barஉனையெடுத்துக்கொள் !!!! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உனையெடுத்துக்கொள் !!!! I_vote_lcapஉனையெடுத்துக்கொள் !!!! I_voting_barஉனையெடுத்துக்கொள் !!!! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
உனையெடுத்துக்கொள் !!!! I_vote_lcapஉனையெடுத்துக்கொள் !!!! I_voting_barஉனையெடுத்துக்கொள் !!!! I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
உனையெடுத்துக்கொள் !!!! I_vote_lcapஉனையெடுத்துக்கொள் !!!! I_voting_barஉனையெடுத்துக்கொள் !!!! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
உனையெடுத்துக்கொள் !!!! I_vote_lcapஉனையெடுத்துக்கொள் !!!! I_voting_barஉனையெடுத்துக்கொள் !!!! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனையெடுத்துக்கொள் !!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Apr 10, 2012 2:39 pm

உனக்கும் எனக்கும் இடையில்
விழுகுது ஒரு மைல் தூர இடைவெளி
அதை இல்லையென ஆக்க என்ன வழி

நம்மிடையே,
வேண்டாம் ஒரு துளி கூட இடைவெளி
இதை சரியென்று சைகையிடுமா உன் விழி

என்வாழ்வு உன்னில் தான் தொடக்கம் - அதை
தொடங்கிட நீ வைத்தாயே தொடக்கப் புள்ளி
இப்பொழுது, நம் பிரிவை முடக்க
வைப்பாயா முற்றுப்புள்ளி
முற்றிய கிருக்கனாய்
பற்றிய பைத்தியமாய்
உன்னுடன் இணைந்தேன் பிணைந்தேன்
எனை வெறுத்து பிய்த்தெறிந்தால்
நடக்கும் பிணமாய் நானிருப்பேன் நாட்டில்

உயிர் கடந்து உள்நுழைந்து - என்னுள்
ஒட்டிக்கொண்டுள்ள என்னுயிரே
உனையென்னுள் இருந்து எடுத்தெறிவது இயலாது
வேண்டுமென்றால் எனையெரித்து அதிலிருந்து
உனையெடுத்துக்கொள்





காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 10, 2012 2:47 pm

பி ஜி கலக்குரிங்க போங்க , நம்ம புது சரக்கு சியர்ஸ் அடிச்சிகொங்க சியர்ஸ்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Apr 10, 2012 2:49 pm

இரா.பகவதி wrote:பி ஜி கலக்குரிங்க போங்க , நம்ம புது சரக்கு சியர்ஸ் அடிச்சிகொங்க சியர்ஸ்


ஆமா, தண்ணிய காய்ச்சும் பொது, நல்லா கலக்கணும் ல...இல்லைனா டேஸ்ட் வராது இல்ல அதான்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 10, 2012 2:53 pm

ஆமா, தண்ணிய காய்ச்சும் பொது, நல்லா கலக்கணும் ல...இல்லைனா டேஸ்ட் வராது இல்ல அதான்.....

கலக்க தான் உமா அக்காவும் சுதா அக்காவும் கட்டையோட ரெடியா இருக்குறங்களே அப்புறம் என்ன ஜாலி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Apr 10, 2012 3:18 pm

இரா.பகவதி wrote:
ஆமா, தண்ணிய காய்ச்சும் பொது, நல்லா கலக்கணும் ல...இல்லைனா டேஸ்ட் வராது இல்ல அதான்.....

கலக்க தான் உமா அக்காவும் சுதா அக்காவும் கட்டையோட ரெடியா இருக்குறங்களே அப்புறம் என்ன ஜாலி

ஆமால, ஆனா அவங்கள நம்ப முடியாது....கலக்க கலக்க டேஸ்ட் பார்க்குரேனு புல்லா முடிச்சிருவாங்க......கேர்ஃபுல் ஆ இருக்கணும்........



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 10, 2012 3:30 pm

ஆமால, ஆனா அவங்கள நம்ப முடியாது....கலக்க கலக்க டேஸ்ட் பார்க்குரேனு புல்லா முடிச்சிருவாங்க......கேர்ஃபுல் ஆ இருக்கணும்........

அதுக்கு பிரசன்னா அண்ணாவையும் செல்வகுமார் அண்ணாவைஉம் காவல் வச்சிடலாம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 10, 2012 3:30 pm

உயிர் கடந்து உள்நுழைந்து - என்னுள்
ஒட்டிக்கொண்டுள்ள என்னுயிரே
உனையென்னுள் இருந்து எடுத்தெறிவது இயலாது
வேண்டுமென்றால் எனையெரித்து அதிலிருந்து
உனையெடுத்துக்கொள்
அருமையான வரிகள் பிஜி............. சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Apr 10, 2012 6:11 pm

இரா.பகவதி wrote:
ஆமால, ஆனா அவங்கள நம்ப முடியாது....கலக்க கலக்க டேஸ்ட் பார்க்குரேனு புல்லா முடிச்சிருவாங்க......கேர்ஃபுல் ஆ இருக்கணும்........

அதுக்கு பிரசன்னா அண்ணாவையும் செல்வகுமார் அண்ணாவைஉம் காவல் வச்சிடலாம்

அப்படியே ஆகட்டும் பகவதி அருமையிருக்கு



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Apr 10, 2012 6:11 pm

ஜாஹீதாபானு wrote:
உயிர் கடந்து உள்நுழைந்து - என்னுள்
ஒட்டிக்கொண்டுள்ள என்னுயிரே
உனையென்னுள் இருந்து எடுத்தெறிவது இயலாது
வேண்டுமென்றால் எனையெரித்து அதிலிருந்து
உனையெடுத்துக்கொள்
அருமையான வரிகள் பிஜி............. சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றிகள் பாட்டி மகிழ்ச்சி நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 10, 2012 6:19 pm

அட இந்த அளவுக்கா ஐஏஎஸ் ஐ நேசிக்கிறீங்க? பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு தான இந்த கவிதை எழுதிநீங்க?

அருமையா இருக்கு ராமன்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக