புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்டவாளத்தில் விரிசல்: சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள்
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சேலம் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதைக்கண்ட பெண்கள் சிவப்பு சேலையை காட்டி ரயிலை நிறுத்தி விபத்து ஏற்படாமல் தடுத்துள்ளனர். |
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நாலுகால்பாலம் பகுதி வழியாக சென்னை செல்வதற்கான ரயில்வே இருப்புப்பாதை உள்ளது. நேற்று காலை நாலுகால் பாலம் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை அந்த வழியாக சென்ற கூலித் தொழிலாளிகள் ஈஸ்வரி, சித்ரா ஆகியோர் பார்த்தனர். இந்நிலையில், நேற்று காலை ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக ஜோலார்பேட்டை செல்லும் பாசஞ்சர் ரயில் காலை 8 மணிக்கு சேலத்திலிருந்து புறப்பட்டு வந்தது. இந்த ரயில் நாலுக்கால் பாலத்திற்கு சுமார் 1 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் வந்த போது, ஈஸ்வரி தனது வீட்டிலிருந்த சிவப்பு சேலையை எடுத்துக் கொண்டு, சித்ராவின் துணையுடன் சென்று, ரயில் தண்டவாளத்தின் இருபக்கமும் பிடித்தபடி நின்றார். இதைப்பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். விவரம் அறிந்து விரிசல் ஏற்பட்ட ரயில்வே தண்டவாளத்தை ரயில் ஓட்டுநர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சரி செய்த பின் ரயில் புறப்பட்டுச்சென்றது. ஈஸ்வரி மற்றும் சித்ரா ஆகியோருக்கு ரயில்வே துறையினர், ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். |
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
அந்தச் சகோதரிகளுக்குப் பாராட்டுக்கள். பாவப் பட்ட கூலித்தொழிலாளர்கள் பாராட்டுக்கள் மட்டும் கிடைத்தன,. அரசியல்வாதியாக இருந்திருந்தால் பொற்கிழி வழங்கி பட்டங்கள் வழங்கிப் பாராட்டுக் கூட்டங்கள் நடத்தப் பட்டிருக்கும். தொலைக்காட்சிகளும் மணிக்கணக்காக அவர்கள் புகழ் பாடிக் கொண்டிருக்கும்
அன்புடன்
நந்திதா
மறந்து விட்டேன் மன்னிக்கவும்
செய்தி அளித்த அன்புச் சகோதரிக்கு நன்றியும் பாராட்டுக்களும்
மாறா அன்புடன்
நந்திதா
அந்தச் சகோதரிகளுக்குப் பாராட்டுக்கள். பாவப் பட்ட கூலித்தொழிலாளர்கள் பாராட்டுக்கள் மட்டும் கிடைத்தன,. அரசியல்வாதியாக இருந்திருந்தால் பொற்கிழி வழங்கி பட்டங்கள் வழங்கிப் பாராட்டுக் கூட்டங்கள் நடத்தப் பட்டிருக்கும். தொலைக்காட்சிகளும் மணிக்கணக்காக அவர்கள் புகழ் பாடிக் கொண்டிருக்கும்
அன்புடன்
நந்திதா
மறந்து விட்டேன் மன்னிக்கவும்
செய்தி அளித்த அன்புச் சகோதரிக்கு நன்றியும் பாராட்டுக்களும்
மாறா அன்புடன்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
நந்திதா அக்கா ,வணக்கம்.. நலமா ? அன்பு சகோதரியை மறக்காம இருக்கும் நந்திதா அக்கா இப்போ அதிகம் ஈகரைல காண முடிவதில்லை என்ற வருத்தம் மீனுவுக்கு அதிகமே..இப்போ உங்களை மீண்டும் பார்த்ததில் சந்தோசமே..
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
வணக்கம்
இரண்டு நாட்களாக ஈகரைக்குள் வர இயலவில்லை. செர்வர் பிரச்சினை என்று நினைக்கிறேன். இருந்தாலும் இரண்டு செய்திகளைப்பதிவு செய்திருக்கிறேன். என் சகோதரியை எவ்வாறு மறக்க முடியும்? வேறொரு கணினியில் தட்டச்சு செய்ய வேண்டும். இன்னொரு நண்பர் வீட்டிலிருந்து அதை அனுப்ப வேண்டும். இது தான் என் நிலை. மேலும் பல கட்டுரைகள் ஒரே நாளில் எழுத வேண்டிய கட்டாயத்திலும் உள்ளேன்
திக்கற்றவர்க்குத் தெய்வம் தானே துணை.
அன்புடன்
நந்திதா
இரண்டு நாட்களாக ஈகரைக்குள் வர இயலவில்லை. செர்வர் பிரச்சினை என்று நினைக்கிறேன். இருந்தாலும் இரண்டு செய்திகளைப்பதிவு செய்திருக்கிறேன். என் சகோதரியை எவ்வாறு மறக்க முடியும்? வேறொரு கணினியில் தட்டச்சு செய்ய வேண்டும். இன்னொரு நண்பர் வீட்டிலிருந்து அதை அனுப்ப வேண்டும். இது தான் என் நிலை. மேலும் பல கட்டுரைகள் ஒரே நாளில் எழுத வேண்டிய கட்டாயத்திலும் உள்ளேன்
திக்கற்றவர்க்குத் தெய்வம் தானே துணை.
அன்புடன்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அப்படியா அக்கா.. இங்கும் எல்லோருக்கும் செர்வர் பிரச்சனை தான்.. இப்போ சரி ஆகிவிட்டது.. உங்கள் பணி தொடரட்டும் அக்கா...வாழ்த்துக்கள்..கண்டிப்பா தெய்வம் நம்முடன் இருப்பார்.. நன்றிகள் அக்கா ..
ஈஸ்வரி தனது வீட்டிலிருந்த சிவப்பு சேலையை எடுத்துக் கொண்டு, சித்ராவின் துணையுடன் சென்று, ரயில் தண்டவாளத்தின் இருபக்கமும் பிடித்தபடி நின்றார். இதைப்பார்த்த ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார்
ஈஸ்வரி, சித்ரா இரண்டு சகோதரிக்கும் எங்கள் ஈகரை சார்பி நன்றிக்கள்....
ஈஸ்வரி, சித்ரா இரண்டு சகோதரிக்கும் எங்கள் ஈகரை சார்பி நன்றிக்கள்....
Similar topics
» சிவப்பு குடத்தை காட்டி ரயிலை நிறுத்திய பெண்கள்
» தண்டவாளத்தில் விரிசல்: ரயிலை நிறுத்தி பலரது உயிரை காப்பாற்றிய 9 வயது புத்திசாலி சிறுவன்
» ஆவடி அருகே தண்டவாளத்தில் விரிசல்
» தண்டவாளத்தில் விரிசல்-பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது
» தண்டவாளத்தில் 5 சென்டி மீட்டர் தூரத்துக்கு விரிசல் - பெரும் விபத்து தவிர்ப்பு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|