புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 4 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 4 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 4 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 4 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 4 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 4 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 4 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 4 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 4 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 4 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 4 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 4 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 4 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 4 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Page 4 of 21 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 21  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 12:34 pm

First topic message reminder :

தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’

இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.

உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் சோகம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது சிரி சிரி )

ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.

அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 10, 2012 2:21 pm

balakarthik wrote:
பிரசன்னா wrote:என்ன பாலா இப்படி கவுத்துபுட்டிங்க followers நிறைய பேர் இருக்கிறோம்கிறதையே மறந்துட்டீங்களா.... சிரி

அதுத்தானே பயமே எல்லாம் பாலோ பண்ணி ஆளில்லாத இடத்துல வச்சு குமிரிட்டாங்கானா என்ன பண்ணுறது அய்யோ, நான் இல்லை
யூ மீன் **** சந்து?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 2:27 pm

கொலவெறி wrote:
balakarthik wrote:
பிரசன்னா wrote:என்ன பாலா இப்படி கவுத்துபுட்டிங்க followers நிறைய பேர் இருக்கிறோம்கிறதையே மறந்துட்டீங்களா.... சிரி

அதுத்தானே பயமே எல்லாம் பாலோ பண்ணி ஆளில்லாத இடத்துல வச்சு குமிரிட்டாங்கானா என்ன பண்ணுறது அய்யோ, நான் இல்லை
யூ மீன் **** சந்து?

ஸேம் பிளேஸ் ஸேம் லெவன் பாலோயர்ஸ் அஃப்டர் பீனிஷிங்க் சென்ட் டூ ஃபிரண்ட்ஸ் பிளேஸ் போர் கீபிங்க் ஹிட்டிங்க்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 4:34 pm

அரை மணியில் வருகிறேன் என்று சொல்லி விட்டு இரண்டு மணி நேரம் பொறுத்து வந்தால், மனைவி கோபப்படுகிறாள் சோகம் . அந்தக் கோபத்தில் தன்னிடம் சொல்லவில்லை என்கிற ஈகோ இருக்கிறதே ஒழிய எதனால் தாமதமாயிற்று என்கிற கரிசனம் இல்லை. என்ன கொடுமை சார் இது இது எப்படி காதலாகும்? அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 10, 2012 4:38 pm

balakarthik wrote:அரை மணியில் வருகிறேன் என்று சொல்லி விட்டு இரண்டு மணி நேரம் பொறுத்து வந்தால், மனைவி கோபப்படுகிறாள் சோகம் . அந்தக் கோபத்தில் தன்னிடம் சொல்லவில்லை என்கிற ஈகோ இருக்கிறதே ஒழிய எதனால் தாமதமாயிற்று என்கிற கரிசனம் இல்லை. என்ன கொடுமை சார் இது இது எப்படி காதலாகும்? அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ

என்ன சொல்ல வர்ரிங்க பாலாகார்த்திக், உங்க followers உங்க அளவுக்கு மூளை இல்லை கொஞ்சம் புரியும் படி சொல்லுங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 10, 2012 4:38 pm

balakarthik wrote:அரை மணியில் வருகிறேன் என்று சொல்லி விட்டு இரண்டு மணி நேரம் பொறுத்து வந்தால், மனைவி கோபப்படுகிறாள் சோகம் . அந்தக் கோபத்தில் தன்னிடம் சொல்லவில்லை என்கிற ஈகோ இருக்கிறதே ஒழிய எதனால் தாமதமாயிற்று என்கிற கரிசனம் இல்லை. என்ன கொடுமை சார் இது இது எப்படி காதலாகும்? அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ
அதைக் கூட சத்தமா சொல்லிட முடியாது - அதுக்கு வேற விசேச கவனிப்பு இருக்கும் அப்புறம். சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 4:40 pm

பிரசன்னா wrote:என்ன சொல்ல வர்ரிங்க பாலாகார்த்திக், உங்க followers உங்க அளவுக்கு மூளை இல்லை கொஞ்சம் புரியும் படி சொல்லுங்க

மனைவியை காதலிக்கக்கூடாதா சார் அதுக்குள்ள சிகப்பாக்கி காட்டிட்டீங்க சோகம் ரிலாக்ஸ்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 4:41 pm

கொலவெறி wrote:அதைக் கூட சத்தமா சொல்லிட முடியாது - அதுக்கு வேற விசேச கவனிப்பு இருக்கும் அப்புறம். சூப்பருங்க

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 10, 2012 4:45 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:அதைக் கூட சத்தமா சொல்லிட முடியாது - அதுக்கு வேற விசேச கவனிப்பு இருக்கும் அப்புறம். சூப்பருங்க
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
சியர்ஸ்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 10, 2012 4:45 pm

balakarthik wrote:
பிரசன்னா wrote:என்ன சொல்ல வர்ரிங்க பாலாகார்த்திக், உங்க followers உங்க அளவுக்கு மூளை இல்லை கொஞ்சம் புரியும் படி சொல்லுங்க
மனைவியை காதலிக்கக்கூடாதா சார் அதுக்குள்ள சிகப்பாக்கி காட்டிட்டீங்க சோகம் ரிலாக்ஸ்
அவர்கள் காதலே கடிந்து கொள்வதில் தானே இருக்கிறது சியர்ஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 10, 2012 4:51 pm

பிரசன்னா wrote:
balakarthik wrote:
பிரசன்னா wrote:என்ன சொல்ல வர்ரிங்க பாலாகார்த்திக், உங்க followers உங்க அளவுக்கு மூளை இல்லை கொஞ்சம் புரியும் படி சொல்லுங்க
மனைவியை காதலிக்கக்கூடாதா சார் அதுக்குள்ள சிகப்பாக்கி காட்டிட்டீங்க சோகம் ரிலாக்ஸ்
அவர்கள் காதலே கடிந்து கொள்வதில் தானே இருக்கிறது சியர்ஸ்
அபூதாபீல ஒரு மார்க்கமாய்த்தேன் இருக்காக போல? புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 4 of 21 Previous  1, 2, 3, 4, 5 ... 12 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக