புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10 
91 Posts - 61%
heezulia
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10 
6 Posts - 4%
viyasan
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10 
1 Post - 1%
eraeravi
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10 
283 Posts - 45%
heezulia
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10 
19 Posts - 3%
prajai
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10 
7 Posts - 1%
mruthun
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 19 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்


   
   

Page 19 of 21 Previous  1 ... 11 ... 18, 19, 20, 21  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 12:34 pm

First topic message reminder :

தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’

இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.

உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் சோகம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது சிரி சிரி )

ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.

அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:







[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்


avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 10, 2012 12:46 pm

ஏ டி எம் ல பணம் இருக்கோ இல்லையே, மறக்காம எங்க அக்காவுக்கு பணம் அனுப்பிச்சிடுங்க. இங்கேயே ஆட்டம் போட்டு பணத்தை எல்லாம் முடிச்சிடாதீங்க. பாவம் எங்க அக்கா.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 10, 2012 12:55 pm

மாணிக்கம் நடேசன் wrote:ஏ டி எம் ல பணம் இருக்கோ இல்லையே, மறக்காம எங்க அக்காவுக்கு பணம் அனுப்பிச்சிடுங்க. இங்கேயே ஆட்டம் போட்டு பணத்தை எல்லாம் முடிச்சிடாதீங்க. பாவம் எங்க அக்கா.

சரிங்க மாப்ளை! சோகம்
மாணிக்கம் நடேசன் wrote:ஏ டி எம் ல பணம் இருக்கோ இல்லையே, மறக்காம எங்க அக்காவுக்கு பணம் அனுப்பிச்சிடுங்க. இங்கேயே ஆட்டம் போட்டு பணத்தை எல்லாம் முடிச்சிடாதீங்க. பாவம் எங்க அக்கா.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Sep 10, 2012 12:57 pm

ம் மாப்ள கிட்ட அந்த பயம் இருக்கனும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 10, 2012 1:38 pm

கும்பகர்ணனைப் போல் உறங்கி எழுந்து வந்த
ஓமன் என்னதிரைக்கு வாழ்த்துகள்.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 10, 2012 2:16 pm

யினியவன் wrote:கும்பகர்ணனைப் போல் உறங்கி எழுந்து வந்த
ஓமன் என்னதிரைக்கு வாழ்த்துகள்.
மீண்டும் சிலகாலம் இதேபோல் ஆழ்நிலை தூக்கத்திற்கு செல்ல காலம் கணிந்துகொண்டு உள்ளது



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 12, 2012 4:11 pm

வாழ்க்கைல எல்லாத்தையும் சரியாவே பண்ணிகிட்டு இருக்கேன், தப்பே பண்ணதில்லைன்னு சொல்றவன் எதையுமே புதுசா டிரை பண்ணியிருக்க மாட்டான் நமக்கு எவ்வளவு அனுபவம்ங்கிறதே எவ்வளவு தப்பு பண்ணினோம்ங்கிறதைப் பொருத்துதான் அன்பு மலர்



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 12, 2012 4:18 pm

தப்பு பண்ணி கத்துகிட்டு அப்புறம் தப்ப தப்பே இல்லாம பண்றது தான் நல்ல பாலிசி - சரியா பாலா? புன்னகை




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 12, 2012 4:23 pm

யினியவன் wrote:தப்பு பண்ணி கத்துகிட்டு அப்புறம் தப்ப தப்பே இல்லாம பண்றது தான் நல்ல பாலிசி - சரியா பாலா? புன்னகை

ரொம்ப சரி சரியா இருக்கிறது எக்ஸ்பீரியன்ஸ் இல்லை, சரியில்லாதுதான் எக்ஸ்பீரியன்ஸு



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 12, 2012 4:27 pm

நிலவைப் போல சுத்துவதும் சூரியனைப் போல்
சுத்துவதையும் அனுபவம் என்று சொல்லமுடியாது.

அன்றாடம் குண்டும் குழியுமாய்க் கிடக்கும் சாலைகளில்
பயணித்து விழுந்து வாரி செல்வதே அனுபவம்.




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Sep 12, 2012 4:32 pm

யினியவன் wrote:அன்றாடம் குண்டும் குழியுமாய்க் கிடக்கும் சாலைகளில்
பயணித்து விழுந்து வாரி செல்வதே அனுபவம்.
நிறையா சில்லறை வாரி இருப்பிங்க போலிருக்கு



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 19 of 21 Previous  1 ... 11 ... 18, 19, 20, 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக