புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10 
336 Posts - 79%
heezulia
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10 
8 Posts - 2%
prajai
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 18 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Page 18 of 21 Previous  1 ... 10 ... 17, 18, 19, 20, 21  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 12:34 pm

First topic message reminder :

தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’

இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.

உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் சோகம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது சிரி சிரி )

ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.

அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 13, 2012 11:06 am

காலைலே ஆறு மணிக்கு இங்கு உள்ள Qurum பீச் போகணும்ன்னு ஒரு திடீர் அரிப்பு.எங்க ஏரியாவிலிருந்து ஆறு மணிக்கு Qurum பீச் போகனுமுனா ஏறக்குறைய நடுராத்திரியே கிளம்பினாத்தான் முடியும். காலைலே மூணே முக்கால் மணிக்கு எழுந்தோம். டாக்ஸ்யிலிருந்து இறங்கி பத்து நிமிஷம் நடை விடிகாலையில மெரீனா போனா விஐபீக்கள் வாக்கிங்க் போறதைப் பார்க்கலாம்ன்னு சுஜாதா எழுதியிருந்தது ஞாபகம் வந்தது. அது மாதிரி இங்க ஏதாவது பேவாட்ச் மாதிரி சுத்துதானு கண்ணில விளக்கெண்ணை ஊத்திகிட்டுத் தேடினோம். ஒருத்தரும் வரல்லை.“ராத்திரி வந்த பேய் பிசாசுங்களே இன்னும் ரிட்டர்ன் ஆகியிருக்காது. அதுக்குள்ள வீஐபீயாவது வீஜீபியாவது” அழுகை அழுகை

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 13, 2012 11:46 am

நானும் என் நண்பர்களும் படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தோம்.வாரம் ஒருமுறை பல்லாவரம் ஜனதா தியேட்டர் அருகே இருக்கிற குட்டிச் சுவரில் உட்கார்ந்து அப்டேட் செய்து கொள்வோம்.“என்னடா மச்சி, போன வாரம் இண்டர்வ்யூ போயிருந்தியே என்ன ஆச்சு?”
“இண்டேர்வ்யூவிலே போய் உட்கார்ந்ததுலேந்து பாயில்ஸ் லா தெரியுமா, ஓம்ஸ் லா தெரியுமா, ந்யூடன்ஸ் லா தெரியுமான்னு கேட்டுகிட்டு இருந்தான். ஐ ஆம் நாட் எ லா கிராஜுவேட் ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்” என்றான் நண்பன் அவன் இப்போது பி ஹெச் ஈ எல் லில் மேலாளராக இருக்கிறான். அதுசரி இப்பநான் என்ன கேக்குறேனா உண்மையிலேயே நாம படித்தது எல்லாம் நமக்குப் பயன்படுகிறதா?

நமக்கு முன்னால் எவனாவது பிரமோஷன் வாங்கி விட்டால் ரத்தம் கொதிக்கிறதே, அதுதான் பாயில்ஸ் லாவா?அவோ காட்ராஸ் ஹைபாதேசிஸ் பயன்படுகிறதோ இல்லையோ “அவ காட்டறா” ஹைபோதேசிஸ் சினிமாக்காரர்களுக்குப் பயன்படுகிறது.எனக்கு இன்றுவரை ஆரம்பக் கல்வியில் பயின்ற தமிழும்,ஆங்கிலமும்,கூட்டல்-கழித்தல்-பெருக்கல்-வகுத்தலும்தான் பெரும்பாலும் பயன்பட்டு வருகிறது.உங்களுக்கு எப்படி? புன்னகை புன்னகை சிரி சிரி

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 13, 2012 7:35 pm

என்ன இது சின்னப் புள்ளதனமா கேட்டு கிட்டு?

படிக்கிறது என்னிக்காவது எல்லாருக்கும் பயன் படுமா?

ஒரு சில பாவம் பண்ணினவங்க தான் அதே வேளையில் சேர்ந்து இதெல்லாம் யூஸ் பண்ணுவாங்க.

நாமெல்லாம் மெஜாரிட்டி சைடுதான் - யூஸ் பண்ணாத குரூப்பாச்சே.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 06, 2012 10:16 am

நான் ஒரு கண்ணாடி; அதில் பார்க்கிறவர்கள் தெரிவது ஆச்சரியமில்லை என்றுதான் சொல்வேன். இந்த ஆட்டிட்யூடால் நான் நிறைய நண்பர்களை இழந்திருக்கிறேன் :வணக்கம்: :வணக்கம்:

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Aug 06, 2012 10:21 am

என்ன பிகே அண்ணா ரொம்ப நாளா தலைமறைவா அகிட்டிங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 08, 2012 10:53 am

பொதுவாக யாராவது இறந்து போகும் போது ‘எல்லாருக்கும் ஒருநாள் மரணம் உண்டு’ என்று சமாதானப் படுத்திக் கொள்வோம். வயசாகிப் போச்சு, எல்லாம் பாத்தாச்சு கல்யாண சாவு என்றெல்லாம் சமாதானம் செய்து கொள்வோம். இதே நமக்கு ரொம்பப் பிடித்தவர்கள் மரணம் அடையும் போது அவரை விட அதிக வயதானவர்களுடன் ஒப்பிட்டு அவரெல்லாம் இருக்கிறாரே இவர் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்குகிறோம் என்ன முரண்பாடான வாழ்கை இது சிரி சிரி சிரி

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 08, 2012 10:56 am

மரணம், எங்காவது நிகழ்ந்தால் அது நமக்கு செய்தி! நம்மில் நிகழ்ந்தால் அது தாங்க முடியாத துயரம்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 08, 2012 10:58 am

சிவா wrote:மரணம், எங்காவது நிகழ்ந்தால் அது நமக்கு செய்தி! நம்மில் நிகழ்ந்தால் அது தாங்க முடியாத துயரம்!

சில சமயம் நெருங்கிய உறவுகள் இறக்கும் பொழுது கூட இப்படித்தான் இருக்கிறது

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Sep 09, 2012 1:35 pm

ஏ டி எம் இல் பணம் எடுக்க வேண்டும் என்று நமக்கு நினைவு வரும் போது மாதத்தின் முதல் வாரமாக இருந்து தொலைக்கும். வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஏ டி எம் வேலை செய்யாது தூர இருக்கிற ஏ டி எம்மில் ஒரு மிஷின் வேலை செய்யாது, ஒன்றில் அப்போதுதான் பணம் லோட் செய்து கொண்டிருப்பார்கள்,பணம் லோட் செய்த மிஷினில் ஸ்டேட்மென்ட் வராது,நாம் பதினைந்தாவது அல்லது இருபதாவது ஆளாகப் போய் நிற்போம். ஆனால் நமக்குப் பின்னால் எவனுமே வரமாட்டான், அன்றைக்குப் பார்த்து கத்துக் குட்டிகள் நிறையப் பேர் வருவார்கள்.முதலில் ஒரு மினி ஸ்டேட்மென்ட் அப்புறம் ஒரு ஆயிரம், மறுபடி ஒரு ஆயிரம் என்று சர்வ நிதானமாக செய்து கொண்டிருப்பார்கள்.சிலர் தங்கள் பத்து வயதான குழந்தைகளுக்கு அப்போதுதான் ஏ டி எம் இயக்கத்தை கற்பிப்பார்கள்.சிலர் எதோ ராணுவ ரகசியம் மாதிரி அகலமாக நின்று கொண்டு சுற்று முற்றும் ஆயிரம் தரம் பார்த்து விட்டு கடவு எண்ணை அழுத்துவார்கள்.இன்னும் சிலர் டிரான்சாக்ஷன் முடிந்த பின்னும் நகர மாட்டார்கள். பணத்தை எழுநூத்தி முப்பத்தேழு முறை எண்ணுவார்கள். கார்ட் தங்களுடையதுதானா என்று ஐந்தாறு முறை சரி பார்ப்பார்கள்.இதெல்லாம் பரவாயில்லை, நமக்கு முன் ஆள் போனதும் கார்ட் உள்ளே மாட்டிக் கொள்ளும், பணமும் வராது. புகார் செய்ய அருகில் யாருமே இருக்க மாட்டார்கள்.

எனக்கென்னமோ விஞ்ஞானம் வளர வளர கடவுளுக்கு மனிஷனை தண்டிக்கிற வாய்ப்புகள்தான் அதிகமாகிக் கொண்டு வருவது மாதிரி தெரிகிறது.உங்களுக்கும் இதுபோல ஏதாவது ஏ டி எம் அனுபவம் உள்ளதா?
சோகம் சோகம் சோகம் சோகம் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 10, 2012 12:41 pm

இந்தக் குறையைப் போக்க அடுத்த தேர்தலில் வீட்டுக்கொரு ஏடிஎம் மெஷின் அளிக்கப்படும் என எந்தக் கட்சி அறிவிக்கிறதோ அந்தக் கட்சிக்கு மட்டுமே ஓட்டுப் போடலாம்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 18 of 21 Previous  1 ... 10 ... 17, 18, 19, 20, 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக