புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 16 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 16 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 16 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 16 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 16 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 16 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 16 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 16 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 16 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 16 Poll_c10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 16 Poll_m10என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 16 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Page 16 of 21 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 21  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 12:34 pm

First topic message reminder :

தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’

இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.

உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் சோகம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது சிரி சிரி )

ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.

அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 03, 2012 7:16 pm

balakarthik wrote:
என்ன பண்றது நான் போரக்கும்போழுது மணி மதியம் 1.30 உச்சி வெயில் நேரத்துல பொறந்ததால குழப்பங்களும் கூடவே பொறந்துடுசுனு நினைக்கிறேன்
ஓ குழப்பத்துக்கு இதான் காரணமா
இதுக்கு அடுத்த பதிவு போட்டு குழப்பறதுக்குள்ள ஓடிடனும் அய்யோ, நான் இல்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 03, 2012 7:19 pm

முரளிராஜா wrote:
balakarthik wrote:
என்ன பண்றது நான் போரக்கும்போழுது மணி மதியம் 1.30 உச்சி வெயில் நேரத்துல பொறந்ததால குழப்பங்களும் கூடவே பொறந்துடுசுனு நினைக்கிறேன்
ஓ குழப்பத்துக்கு இதான் காரணமா
இதுக்கு அடுத்த பதிவு போட்டு குழப்பறதுக்குள்ள ஓடிடனும் அய்யோ, நான் இல்லை

நீங்க ஓடினாலும் குழப்பங்கள் உங்கள் நிழல் போல கூடவே ஓடிவரும் அது ஏன்டா திருப்பத்துலையும் உங்களை ஓவர்டேக் செஞ்சாலும் செய்யலாம்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 03, 2012 7:22 pm

யினியவன் wrote:அவரு என்ன பண்ணுவாரு பாவம் - அவர எல்லாரும் குமுறுராங்க - அதனால அவரும் குமுறுராறு...
இதெல்லாம் நல்லா விவரமா விளக்குங்க
பாத்திரத்தை ஒழுங்கா விளக்கலைனு உங்க வீட்ல குமுறிகிட்டு நிக்கறாங்க
போய் அத ஒழுங்கா விளக்குங்க ஒன்னும் புரியல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 03, 2012 7:23 pm

முரளிராஜா wrote:
யினியவன் wrote:அவரு என்ன பண்ணுவாரு பாவம் - அவர எல்லாரும் குமுறுராங்க - அதனால அவரும் குமுறுராறு...
இதெல்லாம் நல்லா விவரமா விளக்குங்க
பாத்திரத்தை ஒழுங்கா விளக்கலைனு உங்க வீட்ல குமுறிகிட்டு நிக்கறாங்க
போய் அத ஒழுங்கா விளக்குங்க ஒன்னும் புரியல

அந்த கதாபாத்திரமே நீங்கத்தாணு கேள்விபட்டேன்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 11, 2012 12:28 pm

ஆசைப்பட்டுக் கொண்டே கவலைப்படுவதா? கவலைப்பட்டுக் கொண்டே ஆசைப்படுவதா? ஆசையோடு கவலைப்பட்டுக் கொண்டே யோசிப்பதா? கவலையோடு ஆசைப்பட்டுக் கொண்டே யோசிப்பதா? யோசித்துக் கொண்டே கவலையோடு ஆசைப்படுவதா? யோசித்துக் கொண்டே ஆசையோடு கவலைப்படுவதா? அதாவது நான் என்ன சொல்ல வர்றேன்னா… :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
- குழப்பானந்தா சித்தர்
ஓமன் கிளை
no .6, நித்யானந்தா காலனி
ரஞ்சிதம் தெரு , சின்ன ஆதினம் நகர்
ஓமன்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 11, 2012 12:49 pm

நீங்க சொல்ல வர்றத இப்ப முள்ளி பாபா வந்து சொல்லுவாரு - வெயிட்டிங் ப்ளீஸ்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 11, 2012 1:08 pm

ஆசைப்பட்டுக் கொண்டே கவலைப்படுதும், கவலைப்பட்டுக் கொண்டே ஆசைப்படுவதும் ஆசையோடு கவலைப்பட்டுக் கொண்டே யோசிப்பதும்,கவலையோடு ஆசைப்பட்டுக் கொண்டே யோசிப்பதும், யோசித்துக் கொண்டே கவலையோடு ஆசைப்படுவதும், யோசித்துக் கொண்டே ஆசையோடு கவலைப்படுவதும் உங்களால் முடியாத காரியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 11, 2012 1:11 pm

குழப்பத்தை குழப்பமே குழப்பினா தான் குழப்பம் குழப்பமில்லாம குழப்பி குழப்பாம குழப்பும்ன்னு தெரியுது...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jun 11, 2012 1:36 pm

நல்லா தெளிவா சொன்னிங்க யினியவன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jun 11, 2012 8:12 pm

யினியவன் wrote:நீங்க சொல்ல வர்றத இப்ப முள்ளி பாபா வந்து சொல்லுவாரு - வெயிட்டிங் ப்ளீஸ்.

அவரு என்னாத்த சொல்லி என்னாத்த விளங்கி ம்ம்கும் !!!!!!!!!!!!

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 16 of 21 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக