புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 2 I_vote_lcapஎன் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 2 I_voting_barஎன் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 2 I_vote_rcap 
155 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 2 I_vote_lcapஎன் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 2 I_voting_barஎன் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 2 I_vote_lcapஎன் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 2 I_voting_barஎன் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 2 I_vote_rcap 
320 Posts - 78%

46 Posts - 11%
mohamed nizamudeen
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 2 I_vote_lcapஎன் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 2 I_voting_barஎன் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 2 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 2 I_vote_lcapஎன் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 2 I_voting_barஎன் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 2 I_vote_lcapஎன் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 2 I_voting_barஎன் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு
என் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 2 I_vote_lcapஎன் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 2 I_voting_barஎன் எண்ணதிரை - பாலா கார்த்திக்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Page 2 of 21 Previous  1, 2, 3 ... 11 ... 21  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 12:34 pm

First topic message reminder :

தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’

இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது.

உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் சோகம் . எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத எழுத்துக்கள் எழுத்துக்களே அல்ல என்று ஜெயகாந்தன் எப்போதோ சொல்லி இருக்கிறார்.(என்னைப் படிக்கிற போது உங்கள் மனதில் ஏற்படும் உந்துதலைப் பார்த்து எழுதியதல்ல இது சிரி சிரி )

ஆக எழுதுகிற எல்லாருக்கும் பாதிப்பைத் தெரிந்து கொள்கிற ஆர்வம் இருக்கும்.

அந்த ஆர்வத்தால் உங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்க என் எண்ணதிரையில் ஓடும் வண்ண படங்களை சாயம் பூசாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள இப்பதிவு. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Tue Apr 10, 2012 1:35 pm

தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’

இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள்.

புன்னகை புன்னகை

தொடருங்கள் பாலா,
உங்கள் எண்ணங்களை வழக்கமான நக்கல் பாணியில் எதிர்பார்க்கிறேன்

avatar
Guest
Guest

PostGuest Tue Apr 10, 2012 1:35 pm

balakarthik wrote:
புரட்சி wrote:நீங்க என்ன தான சொல்றிங்க அண்ணே சிரி

என் எண்ணத்தை சொல்கிறேன் புரட்சி சிரி ரிலாக்ஸ்

நல்ல எண்ணமா கடலை எண்ணமா ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 1:36 pm

புரட்சி wrote:
balakarthik wrote:
புரட்சி wrote:நீங்க என்ன தான சொல்றிங்க அண்ணே சிரி

என் எண்ணத்தை சொல்கிறேன் புரட்சி சிரி ரிலாக்ஸ்

நல்ல எண்ணமா கடலை எண்ணமா ?

டைமிங் ரைட்டு பட் ரைமீங்க் மிஸ்ஸு

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 10, 2012 1:38 pm

அறிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் பாலா..! உங்கள் எண்ணத்திரை எங்களுக்கு எண்ணா திரையாக கொடுங்கள்..!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 1:39 pm

கொலவெறி wrote:உங்கள் எண்ணத் திரை எங்கள் கண்ணத் தொறக்கனூ சாமீ - நா துப்ப மாட்டேன் சத்தியமா - ஏன்னா துப்பிக் கெட்டவன்னு பேர் வாங்க விருப்பமில்லீங்கோ. புன்னகை

நீங்க கண்ணா தோரக்கறிங்களோ இல்லையோ தெரியாது கண்டிப்பா வாய தொரக்கரிங்க

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 10, 2012 1:39 pm

ராஜ்அருண் wrote:
தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை ‘ஏன் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,‘ஆத்ம திருப்திக்கு’

இப்படிச் சொல்கிற பலர் ‘இவன் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று நம்மை நினைக்க வைப்பார்கள்.

புன்னகை புன்னகை

தொடருங்கள் பாலா,
உங்கள் எண்ணங்களை வழக்கமான நக்கல் பாணியில் எதிர்பார்க்கிறேன்
இதுதான் நக்கல்ன்னு சொல்றது - அவருக்கு தெரிஞ்சத தான பண்ணுவாறு. புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 1:39 pm

ராஜ்அருண் wrote:உங்கள் எண்ணங்களை வழக்கமான நக்கல் பாணியில் எதிர்பார்க்கிறேன்

நன்றி அருண் :வணக்கம்:

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Tue Apr 10, 2012 1:40 pm

balakarthik wrote:
புரட்சி wrote:
balakarthik wrote:
புரட்சி wrote:நீங்க என்ன தான சொல்றிங்க அண்ணே சிரி

என் எண்ணத்தை சொல்கிறேன் புரட்சி சிரி ரிலாக்ஸ்

நல்ல எண்ணமா கடலை எண்ணமா ?

டைமிங் ரைட்டு பட் ரைமீங்க் மிஸ்ஸு

நீங்க அவதாரில் வைத்து இருப்பது யாருடை படம் , உங்கள் படத்தை அவதாரில் எப்போது போடுவீர்கள் ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 10, 2012 1:40 pm

அருண் wrote:அறிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் பாலா..! உங்கள் எண்ணத்திரை எங்களுக்கு எண்ணா திரையாக கொடுங்கள்..!

என்னா திரையோனு சொல்லுறா மாதிரி இருக்காது அருண்

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 10, 2012 1:41 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:உங்கள் எண்ணத் திரை எங்கள் கண்ணத் தொறக்கனூ சாமீ - நா துப்ப மாட்டேன் சத்தியமா - ஏன்னா துப்பிக் கெட்டவன்னு பேர் வாங்க விருப்பமில்லீங்கோ. புன்னகை

நீங்க கண்ணா தோரக்கறிங்களோ இல்லையோ தெரியாது கண்டிப்பா வாய தொரக்கரிங்க
ஊட்டாண்ட தொறக்க முடியலேன்னு இங்க வந்தா இங்கயும் நோரு மூடு ன்னு சொன்னா மூடு ஆபாயிடும்ல பாலா. புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 21 Previous  1, 2, 3 ... 11 ... 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக