புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வர்ம காதல் கவிதை Poll_c10வர்ம காதல் கவிதை Poll_m10வர்ம காதல் கவிதை Poll_c10 
96 Posts - 49%
heezulia
வர்ம காதல் கவிதை Poll_c10வர்ம காதல் கவிதை Poll_m10வர்ம காதல் கவிதை Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
வர்ம காதல் கவிதை Poll_c10வர்ம காதல் கவிதை Poll_m10வர்ம காதல் கவிதை Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
வர்ம காதல் கவிதை Poll_c10வர்ம காதல் கவிதை Poll_m10வர்ம காதல் கவிதை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வர்ம காதல் கவிதை Poll_c10வர்ம காதல் கவிதை Poll_m10வர்ம காதல் கவிதை Poll_c10 
7 Posts - 4%
prajai
வர்ம காதல் கவிதை Poll_c10வர்ம காதல் கவிதை Poll_m10வர்ம காதல் கவிதை Poll_c10 
3 Posts - 2%
Barushree
வர்ம காதல் கவிதை Poll_c10வர்ம காதல் கவிதை Poll_m10வர்ம காதல் கவிதை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வர்ம காதல் கவிதை Poll_c10வர்ம காதல் கவிதை Poll_m10வர்ம காதல் கவிதை Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வர்ம காதல் கவிதை Poll_c10வர்ம காதல் கவிதை Poll_m10வர்ம காதல் கவிதை Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
வர்ம காதல் கவிதை Poll_c10வர்ம காதல் கவிதை Poll_m10வர்ம காதல் கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வர்ம காதல் கவிதை Poll_c10வர்ம காதல் கவிதை Poll_m10வர்ம காதல் கவிதை Poll_c10 
223 Posts - 52%
heezulia
வர்ம காதல் கவிதை Poll_c10வர்ம காதல் கவிதை Poll_m10வர்ம காதல் கவிதை Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
வர்ம காதல் கவிதை Poll_c10வர்ம காதல் கவிதை Poll_m10வர்ம காதல் கவிதை Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
வர்ம காதல் கவிதை Poll_c10வர்ம காதல் கவிதை Poll_m10வர்ம காதல் கவிதை Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
வர்ம காதல் கவிதை Poll_c10வர்ம காதல் கவிதை Poll_m10வர்ம காதல் கவிதை Poll_c10 
16 Posts - 4%
prajai
வர்ம காதல் கவிதை Poll_c10வர்ம காதல் கவிதை Poll_m10வர்ம காதல் கவிதை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வர்ம காதல் கவிதை Poll_c10வர்ம காதல் கவிதை Poll_m10வர்ம காதல் கவிதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

வர்ம காதல் கவிதை

Page 1 of 3 1, 2, 3  Next

curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Sun Apr 08, 2012 11:24 am

என் காதல் மனைவிக்கு எழுதுகிற காதல் கவிதை ..
(இந்த காதல் கவிதை பரிபாசைகள் அடங்கியது ..வர்மம் தெரிந்தவர்களுக்கு பொருள் தெளிவது எளிது)

சுழுமுனையில் அதிர்வாக்கி-என்
பஞ்ச வர்ணக்குகையை பஞ்சாக்கி
தஷ நாடிகளையும் தாறுமாறாக்கி-என்னுள்
நோய் நிலை ,காயநிலை பாதிப்பையும் உன் நோக்கு வர்மத்தால் உருவாக்கியவளே ....

அடங்கல்கள் அறுபத்திநான்கு தெரிந்தாலும் -13 ம் திறவுகோல் தனை தான்
அற்புதமாய் காட்டுவாயோ ..என் படு வர்மத்தில் பாதிப்பை ஏற்படுத்தியவளே ..
என் கண்ணில் உன் பிம்பம்
எங்கேயடி கற்றாய் இத்தனை வர்மங்களையும் எனை கொல்வதற்கு!!!

ஆற்றல் பரிமாற்றமும் வாசிநிலை என்றால் ..
ஊசிமுனை அளவாவது உன் வாசி என் காயம் ஏற்றட்டுமே ?
பூநீர் ,முப்பு ,காயகல்பம் அடங்கல் எல்லாம் உன் வசமே ..
கடப்பதும் ,கடத்துவதும் ,கட்டுபடுத்துவதும் ,காப்பாற்றுவதும் உன் கையிலே

ஆதாரங்கள் ஆறல்ல -எழு உன்னையும் சேர்த்து
பட்சிகள் ஐந்தல்ல -ஆறு என்னையும் சேர்த்து (உன்னை சுற்றுவதால் )
குற்றங்கள் மூன்றல்ல -நான்கு உன்னையும் சேர்த்து
உயிர் இரண்டல்ல -ஒன்று உன்னிடமும் என்னிடமும் கலந்தே உள்ளதடி ..

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 11:26 am

அய்யோ...எனக்கு ராம்கோபால் வர்மாதான் தெரியும்...வர்மம்லாம் தெரியாது...அதனால ஒன்னும் புரியல

வர்ம காதல் கவிதை 224747944

வர்ம காதல் கவிதை Rவர்ம காதல் கவிதை Aவர்ம காதல் கவிதை Emptyவர்ம காதல் கவிதை Rவர்ம காதல் கவிதை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 11:33 am

மருத்துவர் அண்ணா உங்கள் மனைவிக்கு வர்மம் தெரியுமா :bball:

curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Sun Apr 08, 2012 11:34 am

ரா.ரா3275 wrote:அய்யோ...எனக்கு ராம்கோபால் வர்மாதான் தெரியும்...வர்மம்லாம் தெரியாது...அதனால ஒன்னும் புரியல
ரா.ரா3275 wrote:அய்யோ...எனக்கு ராம்கோபால் வர்மாதான் தெரியும்...வர்மம்லாம் தெரியாது...அதனால ஒன்னும் புரியல
வர்மம் தெரியல பரவாயில்ல ..அதனால என்ன ?

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Apr 08, 2012 11:37 am

curesure4u wrote:
ரா.ரா3275 wrote:அய்யோ...எனக்கு ராம்கோபால் வர்மாதான் தெரியும்...வர்மம்லாம் தெரியாது...அதனால ஒன்னும் புரியல
ரா.ரா3275 wrote:அய்யோ...எனக்கு ராம்கோபால் வர்மாதான் தெரியும்...வர்மம்லாம் தெரியாது...அதனால ஒன்னும் புரியல
வர்மம் தெரியல பரவாயில்ல ..அதனால என்ன ?

அர்த்தம் விளங்கல...ஆனா படிக்க நல்லா இருக்கு...
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275

வர்ம காதல் கவிதை 224747944

வர்ம காதல் கவிதை Rவர்ம காதல் கவிதை Aவர்ம காதல் கவிதை Emptyவர்ம காதல் கவிதை Rவர்ம காதல் கவிதை A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 08, 2012 12:01 pm

curesure4u wrote: என் காதல் மனைவிக்கு எழுதுகிற காதல் கவிதை ..
(இந்த காதல் கவிதை பரிபாசைகள் அடங்கியது ..வர்மம் தெரிந்தவர்களுக்கு பொருள் தெளிவது எளிது)

சுழுமுனையில் அதிர்வாக்கி-என்
பஞ்ச வர்ணக்குகையை பஞ்சாக்கி
தஷ நாடிகளையும் தாறுமாறாக்கி-என்னுள்
நோய் நிலை ,காயநிலை பாதிப்பையும் உன் நோக்கு வர்மத்தால் உருவாக்கியவளே ....

அடங்கல்கள் அறுபத்திநான்கு தெரிந்தாலும் -13 ம் திறவுகோல் தனை தான்
அற்புதமாய் காட்டுவாயோ ..என் படு வர்மத்தில் பாதிப்பை ஏற்படுத்தியவளே ..
என் கண்ணில் உன் பிம்பம்
எங்கேயடி கற்றாய் இத்தனை வர்மங்களையும் எனை கொல்வதற்கு!!!

ஆற்றல் பரிமாற்றமும் வாசிநிலை என்றால் ..
ஊசிமுனை அளவாவது உன் வாசி என் காயம் ஏற்றட்டுமே ?
பூநீர் ,முப்பு ,காயகல்பம் அடங்கல் எல்லாம் உன் வசமே ..
கடப்பதும் ,கடத்துவதும் ,கட்டுபடுத்துவதும் ,காப்பாற்றுவதும் உன் கையிலே

ஆதாரங்கள் ஆறல்ல -எழு உன்னையும் சேர்த்து
பட்சிகள் ஐந்தல்ல -ஆறு என்னையும் சேர்த்து (உன்னை சுற்றுவதால் )
குற்றங்கள் மூன்றல்ல -நான்கு உன்னையும் சேர்த்து
உயிர் இரண்டல்ல -ஒன்று உன்னிடமும் என்னிடமும் கலந்தே உள்ளதடி ..

சுழுத்தி முதல் தொடங்கி பஞ்ச இந்திரியங்களைக் கடந்து பத்து நாடிகளை அதிரச்செய்யும் அந்தக் காதல் தலைவியால் ஆறு ஆதாரங்களைக் கடந்து ஏழாவது நிலையான பரவெளி நிலையில் சென்று நிற்பது காதல். அருமை. இந்த நிலையைத்தான் பாரதியார் ”காற்று வெளியிடை கண்ணம்மா நிந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்” என்று கூறியிருப்பாரோ.

காதலால் வாசித்தல் பூரித்தல் கும்பித்தல் என்னும் வாசிநிலையில் வாசம் செய்யட்டும் அவள் வாசம் .
96 உடல் தத்துவங்களை உள்ளடக்கிய கவிதை அல்ல இது. அதற்கு மேலும் செல்லும் காதல் தத்துவங்களை உள்ளடக்கிய கவிதை. வாழ்த்துகள் குரேசுரே.

இது என்ன பெயர்? கவிதையைக்கூட எளிதாகப் புரிந்து கொள்ளலாம் போல உங்கள் பெயரை விட.
தங்கள் பெயர் மற்றும் அதன் விளக்கத்தை முடிந்தால் சொல்லுங்கள் தோழரே.

வர்ம காதல் கவிதை Aவர்ம காதல் கவிதை Aவர்ம காதல் கவிதை Tவர்ம காதல் கவிதை Hவர்ம காதல் கவிதை Iவர்ம காதல் கவிதை Rவர்ம காதல் கவிதை Aவர்ம காதல் கவிதை Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 08, 2012 12:06 pm

Aathira wrote:இது என்ன பெயர்? கவிதையைக்கூட எளிதாகப் புரிந்து கொள்ளலாம் போல உங்கள் பெயரை விட. தங்கள் பெயர் மற்றும் அதன் விளக்கத்தை முடிந்தால் சொல்லுங்கள் தோழரே.
அக்கா இவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர் , Dr.Cure sure 4 யு என்பதனை தான் இப்படி சொல்லுகிறார்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 12:11 pm

சுழுத்தி முதல் தொடங்கி பஞ்ச இந்திரியங்களைக் கடந்து பத்து நாடிகளை அதிரச்செய்யும் அந்தக் காதல் தலைவியால் ஆறு ஆதாரங்களைக் கடந்து ஏழாவது நிலையான பரவெளி நிலையில் சென்று நிற்பது காதல். அருமை. இந்த நிலையைத்தான் பாரதியார் ”காற்று வெளியிடை கண்ணம்மா நிந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்” என்று கூறியிருப்பாரோ.

காதலால் வாசித்தல் பூரித்தல் கும்பித்தல் என்னும் வாசிநிலையில் வாசம் செய்யட்டும் அவள் வாசம் .
96 உடல் தத்துவங்களை உள்ளடக்கிய கவிதை அல்ல இது. அதற்கு மேலும் செல்லும் காதல் தத்துவங்களை உள்ளடக்கிய கவிதை. வாழ்த்துகள் குரேசுரே.

இது என்ன பெயர்? கவிதையைக்கூட எளிதாகப் புரிந்து கொள்ளலாம் போல உங்கள் பெயரை விட.
தங்கள் பெயர் மற்றும் அதன் விளக்கத்தை முடிந்தால் சொல்லுங்கள் தோழரே.

அக்கா உங்களுக்கு வர்மம் கூட தெரியுமா , அவர் பெயர் நிச்சயம் குணமாகும் என்பதாகும்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 08, 2012 12:12 pm

ராஜா wrote:
Aathira wrote:இது என்ன பெயர்? கவிதையைக்கூட எளிதாகப் புரிந்து கொள்ளலாம் போல உங்கள் பெயரை விட. தங்கள் பெயர் மற்றும் அதன் விளக்கத்தை முடிந்தால் சொல்லுங்கள் தோழரே.
அக்கா இவர் ஒரு ஆயுர்வேத மருத்துவர் , Dr.Cure sure 4 யு என்பதனை தான் இப்படி சொல்லுகிறார்
அப்படியா ராஜா. உண்மையில் உடல் தத்துவங்களை உள்ளடக்கிய ஒரு காதல் கவிதை இது. நன்றாக எழுதியுள்ளார். விளக்கத்திற்கு நன்றி ராஜா.

வர்ம காதல் கவிதை Aவர்ம காதல் கவிதை Aவர்ம காதல் கவிதை Tவர்ம காதல் கவிதை Hவர்ம காதல் கவிதை Iவர்ம காதல் கவிதை Rவர்ம காதல் கவிதை Aவர்ம காதல் கவிதை Empty
curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Sun Apr 08, 2012 12:30 pm

"சுழுத்தி
முதல் தொடங்கி பஞ்ச இந்திரியங்களைக் கடந்து பத்து நாடிகளை அதிரச்செய்யும்
அந்தக் காதல் தலைவியால் ஆறு ஆதாரங்களைக் கடந்து ஏழாவது நிலையான பரவெளி
நிலையில் சென்று நிற்பது காதல். அருமை. இந்த நிலையைத்தான் பாரதியார்
”காற்று வெளியிடை கண்ணம்மா நிந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்” என்று
கூறியிருப்பாரோ.

காதலால் வாசித்தல் பூரித்தல் கும்பித்தல் என்னும் வாசிநிலையில் வாசம் செய்யட்டும் அவள் வாசம் .

96 உடல் தத்துவங்களை உள்ளடக்கிய கவிதை அல்ல இது. அதற்கு மேலும் செல்லும்
காதல் தத்துவங்களை உள்ளடக்கிய கவிதை. வாழ்த்துகள் குரேசுரே.

இது என்ன பெயர்? கவிதையைக்கூட எளிதாகப் புரிந்து கொள்ளலாம் போல உங்கள் பெயரை விட.
தங்கள் பெயர் மற்றும் அதன் விளக்கத்தை முடிந்தால் சொல்லுங்கள் தோழரே. "

நன்றி தோழி ..உங்களுக்கும் இக்கவிதை புரிந்து கொள்ளும் திறமையும் உள்ளது
..உங்கள் பாராதியார் பாட்டுக்கள் மேற்கோளும் மிக்க அருமை ...உங்கள்
புரிந்துணர்வு பாராட்டுக்குரியது ...நண்பர் பகவதி சொன்னது போல் நிச்சயம்
குணமாகும் உங்களுக்கு என்பதின் ஆங்கிலமே எனது பெயரின் சாராம்சம்

இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக