புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்பத்துடன் சினிமாவுக்கு போகும் பெற்றோரே கவனியுங்கள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
கற்புரம் போன்று அசுர வேகத்தில் இயங்கும் இன்றைய இளைய தலைமுறையினரின் முளை, சினிமாக்களில் இயக்குனர்களின் மனகிடங்கிற்குள் நிறைவேறாதஆசைகளை அவர்கள் தங்கள் படங்கள் வாயிலாக நிறைவேற்றிக்கொள்ளும் தீமையை உங்கள் மகனும் மகளும் குடும்பத்துடன் சினிமா பார்க்கையில் எளிதில் கற்றுக்கொண்டுவிடுவார்கள்.
இன்றைய தமிழ் தெலுங்கு கன்னடா மற்றும் மலையாள (நல்ல படம் தான்)
சினிமாவை குடும்பத்துடன் சென்று பார்க்கிறேன் பேர்வழி என்று அந்த தவற்றை செய்யாதிருங்கள். ஒரு படம் எந்த வயதினருக்கு என்று அந்த படத்தில் சர்டிப்பிக்கேட் உள்ளது... ஆனாலும் வசனங்களில் ஆபாசம், காட்சியமைப்புகள் நடனகாட்சிகளில் உடை அலங்காரங்களில் உடல் அசைவுகளில் தேவையில்லாதவைகள் என்று இன்றைய சினிமா அஃகுமார்க் கெடுதலை உண்டுபண்ணும் பேக்டரிகளாகவே இருக்கிறது.. (அபூர்வமாக சில படங்கள் தவிர - அவற்றிற்கு தேசிய விருது வழங்கி கவுரவப்படுத்துவதால் சமுதாயத்திற்கு என்ன பயன், அந்த மாதிரியான நல்ல படங்கள் வியாபார ரீதியாக வெற்றியடைவதில்லையே?)
இன்றைக்கு ஒரு படம் என்று எடுத்துக்கொண்டால் ஒரு கொலை கொள்ளை நூதன திருட்டு, ஆணவ பேச்சுகள், நல்ல கருத்து சொல்பவர்களை கேலி செய்வது, நன்கு படிக்கும் புத்தக மாணவர்களை சோடா புட்டி கண்ணாடி மாட்டி கேலி செய்வது, பஸ்டே விவேக் கொண்டாட ஒரு படத்தில் கல்லூரி முதல்வரிடம் சாலமன் பாப்பைய்யா மாதிரி பேசுவது என சினிமாவில் ஒழுக்கத்திற்கு மாறாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கடைசி ஒரு ரீலில் அல்லது ஒரு நிமிசத்தில் நல்ல கருத்தை சொன்னால் யார் தான் அதை மனதில் வைத்துக்கொள்வார்கள்.
பல மாணவர்களிடம் நான் படங்களில் பார்த்ததில் பிடித்தது எது என்று கேட்டதில் அனைவரும் சொன்னது ஈரோயிசம் தான் என்றது எனக்கு மிகுந்த கவலையை தந்தது... அப்போ முடிவில் சொல்லப்பட்ட கதையோட நல்ல கருத்து, அதை யாரு பார்பார்கள். ஒரு படத்தில் ஆபாச காட்சிகள் இல்லையென்றாலும் நான் சொன்ன மற்றவைகள் இருந்தால் அந்த படம் குடும்பத்துடன் பார்க்கவேன்டிய தகுதியை இழக்கிறது.
இன்னும் எழுதனும்னு ஆசையா தான் இருக்கு.... தயவு செய்து பிள்ளைகளை பெற்றோர்கள் இன்றைய புதிய சினிமாக்களுக்கு அழைத்து செல்லாதீர்கள், இது தான் இன்றைய மாணவ செல்வங்களை கடந்த 20 வருடங்களாக அழித்து வந்த அரக்கன்... இன்றைய ஆசிரியர்கள் கையில் வைத்திருக்கும் சாதாரண பிரம்பு இதுபோன்ற அசுர மாணவர்களை திருத்த பயன்படாது, என்பது தான் எனது ஆதங்கம்.
அன்பு நண்பர் ரா.ரா அவர்கள் தவறாக எண்ணவேன்டாம்... சமுதாயத்தை சீரழிக்கும் படங்களையும் இயக்குனர்களையும் தான் நான் குறிப்பிடுகிறேன்.
அன்புடன்
அசுரன்
கற்புரம் போன்று அசுர வேகத்தில் இயங்கும் இன்றைய இளைய தலைமுறையினரின் முளை, சினிமாக்களில் இயக்குனர்களின் மனகிடங்கிற்குள் நிறைவேறாதஆசைகளை அவர்கள் தங்கள் படங்கள் வாயிலாக நிறைவேற்றிக்கொள்ளும் தீமையை உங்கள் மகனும் மகளும் குடும்பத்துடன் சினிமா பார்க்கையில் எளிதில் கற்றுக்கொண்டுவிடுவார்கள்.
இன்றைய தமிழ் தெலுங்கு கன்னடா மற்றும் மலையாள (நல்ல படம் தான்)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இன்றைக்கு ஒரு படம் என்று எடுத்துக்கொண்டால் ஒரு கொலை கொள்ளை நூதன திருட்டு, ஆணவ பேச்சுகள், நல்ல கருத்து சொல்பவர்களை கேலி செய்வது, நன்கு படிக்கும் புத்தக மாணவர்களை சோடா புட்டி கண்ணாடி மாட்டி கேலி செய்வது, பஸ்டே விவேக் கொண்டாட ஒரு படத்தில் கல்லூரி முதல்வரிடம் சாலமன் பாப்பைய்யா மாதிரி பேசுவது என சினிமாவில் ஒழுக்கத்திற்கு மாறாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கடைசி ஒரு ரீலில் அல்லது ஒரு நிமிசத்தில் நல்ல கருத்தை சொன்னால் யார் தான் அதை மனதில் வைத்துக்கொள்வார்கள்.
பல மாணவர்களிடம் நான் படங்களில் பார்த்ததில் பிடித்தது எது என்று கேட்டதில் அனைவரும் சொன்னது ஈரோயிசம் தான் என்றது எனக்கு மிகுந்த கவலையை தந்தது... அப்போ முடிவில் சொல்லப்பட்ட கதையோட நல்ல கருத்து, அதை யாரு பார்பார்கள். ஒரு படத்தில் ஆபாச காட்சிகள் இல்லையென்றாலும் நான் சொன்ன மற்றவைகள் இருந்தால் அந்த படம் குடும்பத்துடன் பார்க்கவேன்டிய தகுதியை இழக்கிறது.
இன்னும் எழுதனும்னு ஆசையா தான் இருக்கு.... தயவு செய்து பிள்ளைகளை பெற்றோர்கள் இன்றைய புதிய சினிமாக்களுக்கு அழைத்து செல்லாதீர்கள், இது தான் இன்றைய மாணவ செல்வங்களை கடந்த 20 வருடங்களாக அழித்து வந்த அரக்கன்... இன்றைய ஆசிரியர்கள் கையில் வைத்திருக்கும் சாதாரண பிரம்பு இதுபோன்ற அசுர மாணவர்களை திருத்த பயன்படாது, என்பது தான் எனது ஆதங்கம்.
அன்பு நண்பர் ரா.ரா அவர்கள் தவறாக எண்ணவேன்டாம்... சமுதாயத்தை சீரழிக்கும் படங்களையும் இயக்குனர்களையும் தான் நான் குறிப்பிடுகிறேன்.
அன்புடன்
அசுரன்
நல்லதொரு பதிவுக்கு நன்றிகள் பல ..
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கி மு ல படம் வந்தத பத்தி சொல்லுங்களேன் புரட்சி. நாங்கல்லாம் அப்ப இல்லியே - தெரிஞ்சுக்கறோம்.புரட்சி wrote:தமிழ் படங்களை பார்ப்பதில் பெரிதொரு ஈடுபாடு கி பி 2000 கு பின்பு எனக்கு இல்லை ....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- GuestGuest
கொலவெறி wrote:கி மு ல படம் வந்தத பத்தி சொல்லுங்களேன் புரட்சி. நாங்கல்லாம் அப்ப இல்லியே - தெரிஞ்சுக்கறோம்.புரட்சி wrote:தமிழ் படங்களை பார்ப்பதில் பெரிதொரு ஈடுபாடு கி பி 2000 கு பின்பு எனக்கு இல்லை ....
தெரியும் ல தெரியும் நீங்க வருவிங்க நு ... சும்மா ஒரு ப்லொவ் ல சொல்ல கூடாத ?
- malikஇளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
அருமையான பதிவு அசுரன் அவர்களே..
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உண்மைதா அசுரன். ஸ்டைலா சிகரெட் பிடிச்சாதான் ஹீரோன்னும், ஒரு பொண்ணை காதலிச்சதான் ஹீரோன்னும் நம்ம சினிமாக்கள் சொல்லி கொடுத்த பாடம். இன்னிக்கு சினிமாக்கரணுகளுக்கு பால்குடம் ஊத்தியே வீணா போற பய புள்ளைக எத்தனை பேரு. சினிமாவ இன்னிக்கு பொழுது போக்கு சாதனமா பார்க்குரத விட்டுட்டு அதுலயே மூழ்கி கிடக்குற பக்கிகள் கொஞ்சம் திருந்தினா கூட நாட்டுக்கே நல்லது
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நன்றி அக்கா
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
உண்மைதான் இன்றைய சமுதாயம் எதிர்நோக்கும் பெரியதொரு சவாலை பகிர்ந்துள்ளீர்கள். மிக்க நன்றி நண்பரே.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|