புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் Poll_c108 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் Poll_m108 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் Poll_c10 
91 Posts - 63%
heezulia

34 Posts - 24%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay
8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் Poll_c108 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் Poll_m108 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

231 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் Poll_c108 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் Poll_m108 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் Poll_c108 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் Poll_m108 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 07, 2012 9:38 pm

அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள்

எங்கள் பள்ளியில் போன வாரம் ஒரு மூன்று மாணவர்கள் உடற்பயிற்சி வகுப்பில் மைதானத்தில் இருந்தபோது... கழிவறைக்கு சென்று ஒரு மாணவன் கொண்டு வந்த சிகரெட்டை பற்றவைத்து பிடித்துள்ளனர். இதை பள்ளி முதல்வரின் கவனத்திற்கு மற்ற மாணவர்கள் கொண்டுவந்தபோது அவர்களை கையாள வழக்கம் போல என்னை முதல்வர் கேட்டுக்கொண்டார்

நானும் எனது ஆட்டத்தை ஆரம்பித்தேன். முதலில் முதல்வரிடம் போட்டுக்கொடுத்த மாணவனை அழைத்து பேசினேன்.அவனிடம் கேட்டு தெரிந்துக்கொண்ட பெயர்களை ஒருகுறிப்பில் எழுதிக்கொண்டேன். பிறகு அவன் திரும்ப திரும்ப சொன்ன ஒரு மாணவனின் பெயரை மட்டும் சிறப்புக் குறி இட்டுக்கொண்டேன்.

இப்போது அந்த சிறப்புக்குறியிட்ட மாணவனை அழைத்தேன், அவனிடம் முதலில் அவனை பற்றியும் அவனது படிப்பு மற்றும் குடும்பம் பற்றியும் தெரிந்துக்கொண்டேன். பிறகு முழு ஆண்டுத்தேர்வுக்காக அறிவுரை கூறுவதற்காக அழைத்ததாக சொன்னேன். கடவுளிடம் வேன்டிக்கொள்ளும்படியும் அறிவுரை கூற அவன் அனைத்தையும் கேட்டுக்கொண்டான்.

பிறகு அவனிடம் நீ இன்று நேற்று அதற்கு முன் செய்த தவறுகளை எல்லாம் ஒரு பேப்பரில் எழுதி எனது குப்பை தொட்டியில் போட்டுவிடு கடவுள் உன்னை மன்னித்துவிடுவார் என்று சொன்னேன். அவனும் அவ்வாறே செய்தான். பிறகு அவனிடம் கேட்டேன், "சரி இப்ப நீ கடவுளின் பிள்ளை, அதனால் பொய் பேசமாட்டாய் சரிதானே" என்றேன். அவனும் "ஆமாம்" என்றான்.

சரி போன வாரம் இந்த தேதியில் இந்த கிழமையில் இந்த வகுப்பில் மைதானத்தில் எல்லாரும் இருந்தபோது நீ என்ன செய்துக்கொடிருந்தாய் என்றேன், அவ்வளவு தான் அவன் முகம் குப்பென்று வியர்த்துவிட்டது. மீண்டும் நான் அவனிடம் நீ உன் தவறுகளையெல்லாம் தான் எழுதி குப்பையில் போட்டுவிட்டு மன்னிப்பு பெற்றுவிட்டாயே! ஏன் பயப்படுகிறாய் சொல் என்றேன். அவன் இல்ல சார் அந்த தவறை மட்டும் எழுதவில்லை. அதான் பயமாக இருக்கிறது என்றான்.

சரி போகட்டும் இப்ப மீண்டும் எழுதி போடு என்றேன். மேலும் அவன் இப்போது தயக்கம் இல்லாமலும் ஒருவிதமான அழுத்தமும் இல்லாமலும் பேச ஆரம்பித்தான். அந்த வகுப்பில் இரண்டாவது ஆண்டு படித்துவரும் மாணவன் ஒருவன் (8 வது பெயில் ஆகி இரண்டாவது வருடம் படிக்கிற மாணவன்) தான் என்னையும் இன்னொரு மாணவனையும் வற்புருத்தி இதை செய்ய வைத்தான் என்று சொன்னதும் அவனை அதன் பிறகு இனி இவ்வாறு செய்வதில்லை என்று எழுதி தருமாறு கேட்டுக்கொண்டேன், அதை எனது கோப்புகளில் பைல் செய்துகொண்டேன்.

இதே போல மற்ற இரு மாணவர்களையும் அழைத்து பேசி அவர்களையும் தான் செய்தது தவறு என்று உணர வைத்து அதை அவர்களிடமே எழுதி வாங்கி கோப்பில் வைத்துக்கொண்டு பிறகு தவறுக்கு காரணமான அந்த பெரிய மாணவனை அழைத்து அவனுக்கு நிறைய புத்திமதிகள் சொன்னேன், கடைசியில் அவன் சொன்னது என்னை மிகவும் வருந்தவும் சிந்திக்கவும் வைத்தது. அது என்னவென்றால் "எங்க அப்பா என்னை தான் சிகெரெட் வாங்க கடைக்கு அனுப்புவார், வீட்டிலெயே தான் பிடிப்பார், அம்மா அவரை ஒன்றும் சொல்ல மாட்டார்கள், எனது அண்ணனும் திருட்டுதனமாக சிகரெட் பிடிப்பான், அதனால் நானும் முயற்சி செய்தேன்" என்றான்.

பிறகு சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகளை அவனுக்கு விளக்கி அவனது குற்ற உணர்வை போக்கி அவனை சகஜமாக பேசவைத்து இப்போது அவன் அந்த தவறை மீண்டும் செய்வதில்லை என்று உறுதிமொழி எடுத்திருக்கிறான். எல்லாம் முடிந்த பின் கோப்பை முதல்வரிடம் எடுத்துச்சென்று எனது கேஸ் இஸ்டரியை அவரிடம் விளக்கினேன். தவறுக்கு காரணமான அந்த மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து பேசுவதாக முதல்வர் சொன்னார். அன்று மதியம் அந்த மாணவனின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். வந்தவுடன் அந்த மாணவனின் அம்மா, ஒரு பஜாரியை போல என் பையன் தப்பு செய்ய மாட்டான் ஆ ஊ என கத்தினார், கோப்பில் மாணவன் கைப்பட எழுதி தந்ததை காண்பித்ததும் அந்த அம்மா உடனே தனது நிலையை மாற்றி வேறுவிதமாக பேச ஆரம்பித்தார், இந்த பள்ளி நல்ல பள்ளி இல்லை, இங்கு மாணவர்கள் மோசம் எனது பையனை இந்த ஆண்டு தேர்வு முடிந்ததும் டி.சி. வாங்கி வேறு பள்ளிக்கு மாற்றிவிடுகிறேன். எங்களுக்கு அட்வைஸ் பண்ணுவதை நீங்க நிறுத்திக்கோங்க என்று கோபமான எழுந்து சென்றார்.

மீண்டும் ஒரு அரைமணி நேரத்தில் வந்தவர் டி.சி கொடுக்குமாறு ஒரு லட்டருடன் வந்து முதல்வரை பார்த்து சென்றுள்ளார் என கேள்விப்பட்டேன். அந்த மாணவன் எனது கண்பார்வையில் இன்னும் கொஞ்ச மாதங்களாவது இருந்திருந்தால் அவனை முழுவதுமாக மாற்ற என்னால் முடிந்திருக்கும் சோகம்

இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மற்றவர் குறை சொல்வதை விரும்புவதே இல்லை... மேலும் வீட்டில் தவறு செய்யும் பெரியவர்கள் அந்த வீட்டு சின்ன பிள்ளைகளில் எதிர்காலத்தையும் கருத்திலும் கவனத்திலும் கொள்வதே இல்லை. சோகம்

Good Citizen Club (GCC)
எனது இந்த குட் சிட்டிசென் கிளப் மாணவர்களே இப்போது மற்ற மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக கவுன்சிலிங் செய்ய பயிற்றுவித்துக்கொண்டிருக்கிறேன். சிலர் தயாராகவும் இருக்கிறார்கள். தவறு செய்பவர்களை மென்மையாக எப்படி திருத்துவது என்று இன்டர்வெல் வேளையிலும் மதிய உணவு வேளையிலும் சிறிதும் ஓய்வின்றி 50 முதல் 100 மாணவர்கள் வரை பள்ளி வளாகத்தை கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடனும் கையில் பிளாஸ்டிக் கிளவுஸ் மாட்டிக்கொண்டும் கீழே மற்ற மாணவர்கள் சிந்தும் உணவு மற்றும் குப்பைகளை மணி அடிப்பதற்குள் சுத்தம் செய்து பெரிய குப்பை தொட்டிகளில் வீசிவிடுவோம்... (எனது இந்த சிறிய அமைப்பிற்கு பள்ளியில் அஃப்சியலாக அங்கிகாரம் கொடுக்க மறுத்துவிட்டார்கள், நீங்க இருக்குற வரைக்கும் செய்யுங்க என்கிறார்கள் சோகம் )

தினமும் மாலை 3.30 மணிக்கு இவர்கள் அனைவரும் ஒரு 5 முதல் 10 நிமிடங்கள் வரை என்னிடம் பேசிவிட்டு செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் மதியம் உணவு வேளைகளில் எங்களுக்கான மீட்டிங் நடைபெறும். அதில் நான் நல்லொழுக்கம் என்றால் என்ன? அதை நாம் மற்றவரிடம் எதிர்பார்ப்பதை விட நம்மிடமிருந்தே முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பேன். வருட இறுதியில் சிறந்த GCC ஆப் த இயர் மாணவனை தேர்ந்தெடுத்து பரிசும் வழங்குவேன்.

அனுபவங்கள் தொடரும்
அன்புடன்
அசுரன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 07, 2012 9:40 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

ஆசிரியராக உங்களைப் பார்க்கையில் இருக்கை கூப்பி வணங்கத் தோன்றுகிறது அசுரன்...
அந்தப் பெற்றோரை நினைக்கையில் நமுட்டுச் சிரிப்புத்தான் வருகிறது...
உங்கள் ஜி.சி.சி.க்கு அனுமதி மறுக்கும் நிர்வாகத்தை நினைக்கையில் என்ன கொடுமை சார் இது ...வேறு என்ன சொல்ல?...
ஆனாலும் தொய்வின்றித் தொடருங்கள் அசுரன்...
ஓர் நாள் இல்லை ஓர் நாள்...உங்கள் மனம் ததும்பி வழியும் போது உங்கள் மாணவர்கள் ஒழுக்கத்தின் உச்சாணிக்கோம்பில்...

நன்றிகள் அசுரன்...

8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் 224747944

8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் R8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் A8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் Empty8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் R8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Apr 07, 2012 9:41 pm

அசத்திட்டீங்க........மாற்ற வேண்டும் என்ற உங்கள் எண்ணத்துக்கு ஒரு சபாஷ்....
உங்களைப் போல நாங்களும் முயல்வோம்....முயற்சிப்போம்
அதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அதி

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Apr 07, 2012 9:48 pm

நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை சிறு வயதில் எனது தந்தைக்கு சிகரெட் வாங்கி வருவேன் அப்போது அவர் குடித்து விட்டு போட்ட சிகரெட்டை பற்றவைத்து பார்ப்பேன். எனக்கு பிற்காலத்தில் சிகரெட் குடிப்பது தவறில்லை என்ற எண்ணம் வந்தது அதன் பின்னர் கல்லூரி காலங்கள் மற்றும் வேலைக்கு சேர்ந்த பின்னர் சைன் ஸ்மோகெராக மாற வழிவகுத்தது. ஒரு நாள் எனது தவறை உனெர்ந்தேன். நான் என் அப்பா செய்த அதே தவறை செய்வது போல உணர்ந்து சிகரெட் குடிப்பதை முழுவதுமாக விட்டு விட்டேன். நல்ல மன உறுதி எந்த தீய பழக்கத்தையும் தகர்த்து எறிந்து விடும்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Apr 07, 2012 9:50 pm

8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் 224747944 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் 224747944 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் 224747944 8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் 224747944

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் 13573898 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் 590106158 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் Images3ijf8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன் Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 07, 2012 9:52 pm

radharmaa wrote:நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை சிறு வயதில் எனது தந்தைக்கு சிகரெட் வாங்கி வருவேன் அப்போது அவர் குடித்து விட்டு போட்ட சிகரெட்டை பற்றவைத்து பார்ப்பேன். எனக்கு பிற்காலத்தில் சிகரெட் குடிப்பது தவறில்லை என்ற எண்ணம் வந்தது அதன் பின்னர் கல்லூரி காலங்கள் மற்றும் வேலைக்கு சேர்ந்த பின்னர் சைன் ஸ்மோகெராக மாற வழிவகுத்தது. ஒரு நாள் எனது தவறை உனெர்ந்தேன். நான் என் அப்பா செய்த அதே தவறை செய்வது போல உணர்ந்து சிகரெட் குடிப்பதை முழுவதுமாக விட்டு விட்டேன். நல்ல மன உறுதி எந்த தீய பழக்கத்தையும் தகர்த்து எறிந்து விடும்
உங்களின் வெளிப்படையான பின்னூட்டமே உங்கள் மாற்றத்தை தெரிவிக்கிறதே நண்பரே!
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 9:56 pm

அசுரன் - மீண்டும் படிக்க உங்க கிட்ட வந்துடலாம்ன்னு தோணுது. அடப் பாவி நீ வந்தா நா கெட்டுப் போயிடுவேனேன்னு சொல்றீங்களா? புன்னகை

சூப்பரானா சிசுவேஷன் ஹெண்ட்லிங்க் டெக்னிக்ஸ் - வாழ்த்துகள். இந்த பெற்றோர்களை எப்படி திருத்தரது?

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Apr 07, 2012 9:58 pm

பாராட்டுக்கள் அசுரன். உங்களின் முயற்சி உண்மையில் என்னை புல்லரிக்க வைத்துவிட்டது. காரணம் நான் 9 வகுப்பில் வடிக்கும் காலத்தில் எங்களின் பள்ளி ஆசிரியரே என்னை அழைத்து " டேய்...போய் ஒரு கட்டு மங்களூர் கணேஷ் பீடி வாங்கி வாடா என்பார்" அவருக்கு வாங்கிக்கொடுத்தே நானும் பீடி குடிக்க ஆரம்பித்தேன். வேடிக்கை என்னவென்றால் அதே ஆசிரியரே எங்கள் வீட்டுக்கு வந்து என் பெற்றோரிடம் பத்தவைத்து விட்டார். எனக்கு என் அப்பாவிடம் நொச்சிக் குச்சியால் அடி. ''நாசமாய் போவாய்'' என்று என் அம்மாவிடம் திட்டு வேறு. இப்படிப்பட்ட சூழலில் தான் படித்து மேல் வந்தோம். வாழ்க உங்களின் தொண்டு. மகிழ்ச்சி மகிழ்ச்சி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Apr 07, 2012 9:59 pm

கொலவெறி wrote:இந்த பெற்றோர்களை எப்படி திருத்தரது?
Out of Syllabus

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Apr 07, 2012 10:03 pm

ஆசிரியர் ஒரு குயவனை போல களிமண்ணை அழகு சிற்பமாக மற்ற கூடிய அசாதாரண சக்தி படைத்தவர். திரு சைலேந்த்ரா பாபு ஐ‌பி‌எஸ் தான் முதலில் ஐ‌பி‌எஸ் பாஸ் செய்ததை தான் தந்தையிடம் கூட சொல்லவில்லையாம் தான் ஆசிரியரிடம் தான் சொல்ல சென்றாராம். நிச்சயம் நாளைய தலைமுறை தங்கள் புகழ் பாடும்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக