புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
8 ஆம் வகுப்பில் புகை பிடிக்க ஆரம்பித்த மாணவனை மாற்றிய அனுபவம் - அசுரன்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள்
எங்கள் பள்ளியில் போன வாரம் ஒரு மூன்று மாணவர்கள் உடற்பயிற்சி வகுப்பில் மைதானத்தில் இருந்தபோது... கழிவறைக்கு சென்று ஒரு மாணவன் கொண்டு வந்த சிகரெட்டை பற்றவைத்து பிடித்துள்ளனர். இதை பள்ளி முதல்வரின் கவனத்திற்கு மற்ற மாணவர்கள் கொண்டுவந்தபோது அவர்களை கையாள வழக்கம் போல என்னை முதல்வர் கேட்டுக்கொண்டார்
நானும் எனது ஆட்டத்தை ஆரம்பித்தேன். முதலில் முதல்வரிடம் போட்டுக்கொடுத்த மாணவனை அழைத்து பேசினேன்.அவனிடம் கேட்டு தெரிந்துக்கொண்ட பெயர்களை ஒருகுறிப்பில் எழுதிக்கொண்டேன். பிறகு அவன் திரும்ப திரும்ப சொன்ன ஒரு மாணவனின் பெயரை மட்டும் சிறப்புக் குறி இட்டுக்கொண்டேன்.
இப்போது அந்த சிறப்புக்குறியிட்ட மாணவனை அழைத்தேன், அவனிடம் முதலில் அவனை பற்றியும் அவனது படிப்பு மற்றும் குடும்பம் பற்றியும் தெரிந்துக்கொண்டேன். பிறகு முழு ஆண்டுத்தேர்வுக்காக அறிவுரை கூறுவதற்காக அழைத்ததாக சொன்னேன். கடவுளிடம் வேன்டிக்கொள்ளும்படியும் அறிவுரை கூற அவன் அனைத்தையும் கேட்டுக்கொண்டான்.
பிறகு அவனிடம் நீ இன்று நேற்று அதற்கு முன் செய்த தவறுகளை எல்லாம் ஒரு பேப்பரில் எழுதி எனது குப்பை தொட்டியில் போட்டுவிடு கடவுள் உன்னை மன்னித்துவிடுவார் என்று சொன்னேன். அவனும் அவ்வாறே செய்தான். பிறகு அவனிடம் கேட்டேன், "சரி இப்ப நீ கடவுளின் பிள்ளை, அதனால் பொய் பேசமாட்டாய் சரிதானே" என்றேன். அவனும் "ஆமாம்" என்றான்.
சரி போன வாரம் இந்த தேதியில் இந்த கிழமையில் இந்த வகுப்பில் மைதானத்தில் எல்லாரும் இருந்தபோது நீ என்ன செய்துக்கொடிருந்தாய் என்றேன், அவ்வளவு தான் அவன் முகம் குப்பென்று வியர்த்துவிட்டது. மீண்டும் நான் அவனிடம் நீ உன் தவறுகளையெல்லாம் தான் எழுதி குப்பையில் போட்டுவிட்டு மன்னிப்பு பெற்றுவிட்டாயே! ஏன் பயப்படுகிறாய் சொல் என்றேன். அவன் இல்ல சார் அந்த தவறை மட்டும் எழுதவில்லை. அதான் பயமாக இருக்கிறது என்றான்.
சரி போகட்டும் இப்ப மீண்டும் எழுதி போடு என்றேன். மேலும் அவன் இப்போது தயக்கம் இல்லாமலும் ஒருவிதமான அழுத்தமும் இல்லாமலும் பேச ஆரம்பித்தான். அந்த வகுப்பில் இரண்டாவது ஆண்டு படித்துவரும் மாணவன் ஒருவன் (8 வது பெயில் ஆகி இரண்டாவது வருடம் படிக்கிற மாணவன்) தான் என்னையும் இன்னொரு மாணவனையும் வற்புருத்தி இதை செய்ய வைத்தான் என்று சொன்னதும் அவனை அதன் பிறகு இனி இவ்வாறு செய்வதில்லை என்று எழுதி தருமாறு கேட்டுக்கொண்டேன், அதை எனது கோப்புகளில் பைல் செய்துகொண்டேன்.
இதே போல மற்ற இரு மாணவர்களையும் அழைத்து பேசி அவர்களையும் தான் செய்தது தவறு என்று உணர வைத்து அதை அவர்களிடமே எழுதி வாங்கி கோப்பில் வைத்துக்கொண்டு பிறகு தவறுக்கு காரணமான அந்த பெரிய மாணவனை அழைத்து அவனுக்கு நிறைய புத்திமதிகள் சொன்னேன், கடைசியில் அவன் சொன்னது என்னை மிகவும் வருந்தவும் சிந்திக்கவும் வைத்தது. அது என்னவென்றால் "எங்க அப்பா என்னை தான் சிகெரெட் வாங்க கடைக்கு அனுப்புவார், வீட்டிலெயே தான் பிடிப்பார், அம்மா அவரை ஒன்றும் சொல்ல மாட்டார்கள், எனது அண்ணனும் திருட்டுதனமாக சிகரெட் பிடிப்பான், அதனால் நானும் முயற்சி செய்தேன்" என்றான்.
பிறகு சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் தீமைகளை அவனுக்கு விளக்கி அவனது குற்ற உணர்வை போக்கி அவனை சகஜமாக பேசவைத்து இப்போது அவன் அந்த தவறை மீண்டும் செய்வதில்லை என்று உறுதிமொழி எடுத்திருக்கிறான். எல்லாம் முடிந்த பின் கோப்பை முதல்வரிடம் எடுத்துச்சென்று எனது கேஸ் இஸ்டரியை அவரிடம் விளக்கினேன். தவறுக்கு காரணமான அந்த மாணவனின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து பேசுவதாக முதல்வர் சொன்னார். அன்று மதியம் அந்த மாணவனின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். வந்தவுடன் அந்த மாணவனின் அம்மா, ஒரு பஜாரியை போல என் பையன் தப்பு செய்ய மாட்டான் ஆ ஊ என கத்தினார், கோப்பில் மாணவன் கைப்பட எழுதி தந்ததை காண்பித்ததும் அந்த அம்மா உடனே தனது நிலையை மாற்றி வேறுவிதமாக பேச ஆரம்பித்தார், இந்த பள்ளி நல்ல பள்ளி இல்லை, இங்கு மாணவர்கள் மோசம் எனது பையனை இந்த ஆண்டு தேர்வு முடிந்ததும் டி.சி. வாங்கி வேறு பள்ளிக்கு மாற்றிவிடுகிறேன். எங்களுக்கு அட்வைஸ் பண்ணுவதை நீங்க நிறுத்திக்கோங்க என்று கோபமான எழுந்து சென்றார்.
மீண்டும் ஒரு அரைமணி நேரத்தில் வந்தவர் டி.சி கொடுக்குமாறு ஒரு லட்டருடன் வந்து முதல்வரை பார்த்து சென்றுள்ளார் என கேள்விப்பட்டேன். அந்த மாணவன் எனது கண்பார்வையில் இன்னும் கொஞ்ச மாதங்களாவது இருந்திருந்தால் அவனை முழுவதுமாக மாற்ற என்னால் முடிந்திருக்கும்
இன்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மற்றவர் குறை சொல்வதை விரும்புவதே இல்லை... மேலும் வீட்டில் தவறு செய்யும் பெரியவர்கள் அந்த வீட்டு சின்ன பிள்ளைகளில் எதிர்காலத்தையும் கருத்திலும் கவனத்திலும் கொள்வதே இல்லை.
Good Citizen Club (GCC)
எனது இந்த குட் சிட்டிசென் கிளப் மாணவர்களே இப்போது மற்ற மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக கவுன்சிலிங் செய்ய பயிற்றுவித்துக்கொண்டிருக்கிறேன். சிலர் தயாராகவும் இருக்கிறார்கள். தவறு செய்பவர்களை மென்மையாக எப்படி திருத்துவது என்று இன்டர்வெல் வேளையிலும் மதிய உணவு வேளையிலும் சிறிதும் ஓய்வின்றி 50 முதல் 100 மாணவர்கள் வரை பள்ளி வளாகத்தை கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடனும் கையில் பிளாஸ்டிக் கிளவுஸ் மாட்டிக்கொண்டும் கீழே மற்ற மாணவர்கள் சிந்தும் உணவு மற்றும் குப்பைகளை மணி அடிப்பதற்குள் சுத்தம் செய்து பெரிய குப்பை தொட்டிகளில் வீசிவிடுவோம்... (எனது இந்த சிறிய அமைப்பிற்கு பள்ளியில் அஃப்சியலாக அங்கிகாரம் கொடுக்க மறுத்துவிட்டார்கள், நீங்க இருக்குற வரைக்கும் செய்யுங்க என்கிறார்கள் )
தினமும் மாலை 3.30 மணிக்கு இவர்கள் அனைவரும் ஒரு 5 முதல் 10 நிமிடங்கள் வரை என்னிடம் பேசிவிட்டு செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் மதியம் உணவு வேளைகளில் எங்களுக்கான மீட்டிங் நடைபெறும். அதில் நான் நல்லொழுக்கம் என்றால் என்ன? அதை நாம் மற்றவரிடம் எதிர்பார்ப்பதை விட நம்மிடமிருந்தே முதலில் ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பேன். வருட இறுதியில் சிறந்த GCC ஆப் த இயர் மாணவனை தேர்ந்தெடுத்து பரிசும் வழங்குவேன்.
அனுபவங்கள் தொடரும்
அன்புடன்
அசுரன்

///"எங்க அப்பா என்னை தான் சிகெரெட் வாங்க கடைக்கு அனுப்புவார், வீட்டிலெயே தான் பிடிப்பார், அம்மா அவரை ஒன்றும் சொல்ல மாட்டார்கள், எனது அண்ணனும் திருட்டுதனமாக சிகரெட் பிடிப்பான், அதனால் நானும் முயற்சி செய்தேன்"///
தந்தைதான் மகனுக்கு முதல் ஹீரோ! அவர் செய்த தவறு மகனையும் அவ்வழியிலேயே செல்ல வைத்துள்ளது.
தான் ஒரு சிறந்த ஆசிரியர் என்பதை அழகாக நிரூபித்துள்ளீர்கள். உங்களிடம் பயிலும் மாணவர்கள் அதிர்ஷ்டம் மிக்கவர்கள். பாராட்டுக்கள் வாத்தியாரய்யா...!
* பஜாரி என்றால் என்ன? - படத்துடன் விளக்கவும்! (15 மார்க்)

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சிவா wrote:
* பஜாரி என்றால் என்ன? - படத்துடன் விளக்கவும்! (15 மார்க்)
ஆ - எனக்கே 15 மார்க் கேள்வியா? சரி சரி
ப என்றால் பச்சை
ஜாரி - என்றால் சாரி
ஆக பச்சை கலர் சாரி
நன்றி சிவா! தங்களின் தளம் என்னையும் எனது செயல்களையும் அங்கிகரிக்கிறபடியால் என்னால் நிறைய சிந்திக்க முடிகிறது. அதற்கும் நன்றி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதி wrote:Out of Syllabusகொலவெறி wrote:இந்த பெற்றோர்களை எப்படி திருத்தரது?
அருமையான அசத்தலான பதில் அதி!
அவுட் ஆப் சிலபஸ் என்றால் சிலபஸ் அவுட் ஆயிடுச்சின்னு தானே சொல்றீங்க
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நன்றி நண்பரே! மிகவும் பெருமை படவேன்டிய விசயம். ஆசிரியர் தான் பிள்ளைகளில் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறார் என்பது நிறைய ஆசிரியர்கள் தெரிந்துக்கொள்வதில்லைradharmaa wrote:திரு சைலேந்த்ரா பாபு ஐபிஎஸ் தான் முதலில் ஐபிஎஸ் பாஸ் செய்ததை தான் தந்தையிடம் கூட சொல்லவில்லையாம் தான் ஆசிரியரிடம் தான் சொல்ல சென்றாராம்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உங்கள் அனுபவம் மிகவும் வித்தியாசமானது ஐய்யா! மிக்க நன்றிகள்Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:பாராட்டுக்கள் அசுரன். உங்களின் முயற்சி உண்மையில் என்னை புல்லரிக்க வைத்துவிட்டது. காரணம் நான் 9 வகுப்பில் வடிக்கும் காலத்தில் எங்களின் பள்ளி ஆசிரியரே என்னை அழைத்து " டேய்...போய் ஒரு கட்டு மங்களூர் கணேஷ் பீடி வாங்கி வாடா என்பார்" அவருக்கு வாங்கிக்கொடுத்தே நானும் பீடி குடிக்க ஆரம்பித்தேன். வேடிக்கை என்னவென்றால் அதே ஆசிரியரே எங்கள் வீட்டுக்கு வந்து என் பெற்றோரிடம் பத்தவைத்து விட்டார். எனக்கு என் அப்பாவிடம் நொச்சிக் குச்சியால் அடி. ''நாசமாய் போவாய்'' என்று என் அம்மாவிடம் திட்டு வேறு. இப்படிப்பட்ட சூழலில் தான் படித்து மேல் வந்தோம். வாழ்க உங்களின் தொண்டு.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கேள்வியும் கேட்டு அதற்கு சரியான விடையையும் நீங்களே சொல்லிட்டீங்களே! நன்றி நண்பரேகொலவெறி wrote:அசுரன் - மீண்டும் படிக்க உங்க கிட்ட வந்துடலாம்ன்னு தோணுது. அடப் பாவி நீ வந்தா நா கெட்டுப் போயிடுவேனேன்னு சொல்றீங்களா?
சூப்பரானா சிசுவேஷன் ஹெண்ட்லிங்க் டெக்னிக்ஸ் - வாழ்த்துகள். இந்த பெற்றோர்களை எப்படி திருத்தரது?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஜிசிசி க்கு அனுமதி கிடைத்தால் மாணவர்களை வெளியிடங்களில் கொண்டு செல்லலாம், பெற்றோரின் அனுமதி பெற்று பணக்கார மாணவர்களாகிய அவர்களிடமிருந்து ஏழை எளிய மாணவர்களுக்கு ஏதாவது கிடைக்க வழி செய்வேன்.ரா.ரா3275 wrote:
ஆசிரியராக உங்களைப் பார்க்கையில் இருக்கை கூப்பி வணங்கத் தோன்றுகிறது அசுரன்...
அந்தப் பெற்றோரை நினைக்கையில் நமுட்டுச் சிரிப்புத்தான் வருகிறது...
உங்கள் ஜி.சி.சி.க்கு அனுமதி மறுக்கும் நிர்வாகத்தை நினைக்கையில் ...வேறு என்ன சொல்ல?...
ஆனாலும் தொய்வின்றித் தொடருங்கள் அசுரன்...
ஓர் நாள் இல்லை ஓர் நாள்...உங்கள் மனம் ததும்பி வழியும் போது உங்கள் மாணவர்கள் ஒழுக்கத்தின் உச்சாணிக்கோம்பில்...
நன்றிகள் அசுரன்...
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அடடா....என்ன ஒரு ஞானம் உங்களுக்கு என்னைப் போலவே நீங்களும் வருங்காலத்தில் மிக உயர்ந்த நிலைக்கு வருவீர்கள் அண்ணாஅசுரன் wrote:அவுட் ஆப் சிலபஸ் என்றால் சிலபஸ் அவுட் ஆயிடுச்சின்னு தானே சொல்றீங்க
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதி wrote:அடடா....என்ன ஒரு ஞானம் உங்களுக்கு என்னைப் போலவே நீங்களும் வருங்காலத்தில் மிக உயர்ந்த நிலைக்கு வருவீர்கள் அண்ணாஅசுரன் wrote:அவுட் ஆப் சிலபஸ் என்றால் சிலபஸ் அவுட் ஆயிடுச்சின்னு தானே சொல்றீங்க
மிக்க நன்றி தங்கச்சி!
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மிக மிக அருமையான செயல் சார்.......
சிலர் மாணவர்கள் செய்யும் தவறை திருத்துகிறேன் பேர்வழி என்று திட்டித் தீர்ப்பார்கள் அல்லது பின்னி எடுப்பார்கள், இதனால், மாணவனுக்கு, தன்னை அடித்த ஆசிரியரை, எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் வருமே தவிர திருந்த வாய்ப்பில்லை. ஆனால், தங்களின் செயல், நிச்சயமாக மாணவனை நல்வழி படுத்தும்.
சார், நீங்கள் செய்த செயலே மாணவனை திருத்தி இருக்குமே, எதற்கு இதை பெற்றோரிடம் கொண்டு சென்றீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. சில பெற்றோரை தவிர மீதி உள்ள அனைவரும் தங்களின் எமோஷனல் ஐ தினிப்பார்களே தவிர அந்த நேரத்தில் சிந்த்திது செயலாற்ற கூடியவர்கள் ஒரு சிலரே. ஒரு பிள்ளை செய்யும் தவறு பெற்றோருக்கு தெரியும் வரை மட்டுமே பெற்றோருக்கு மரியாதை இருக்கும், ஒரு முறை தெரிந்து அவன் திரிந்து விட்டான் என்றால் பரவாயில்லை, திருந்தாவிட்டால், அவன் தான் பெற்றோர் முன்பே அந்த தீ செயலை செய்ய தயங்க மாட்டான், இது போன்று செய்த பலரை நான் பார்த்திருக்கிறேன் சார்.
நான் சென்னை வந்திருந்த பொது, தங்களின் ஜிசிசி மாணவர்களை எனக்கு அறிமுகம் செய்கிறீர்கள் என்று கூறியிருந்தீர்கள் ஆனால், காலத்தின் கட்டாயத்தால், காண முடியாது போனது, மறுமுறை நான் சென்னை வருகையில் நிச்சயம் வருகிறேன் சார்......
தங்களின் நல்லாசிரியப் பணிக்கு என் தலை தாழ்ந்த நன்றிகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4